
Album: Koyil Puraa
Artists: P. Susheela, Uma Ramanan
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Koyil Puraa
Artists: P. Susheela, Uma Ramanan
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : P. Susheela And Uma Ramanan
Music By : Ilayaraja
Female : Saa…
Female : Saa…
Female : Ree…
Female : Ree…
Female : Gaa…
Female : Gaa…
Female : Paa…
Female : Paa…
Female : Sarigaa…
Female : Sarigaa…
Female : Sari Sari Gapa Gari Sarigaa…
Female : Sari Sari Gapa Gari Sarigaa…
Female : Amudhae Thamizhae
Azhagiya Mozhiyae Enadhuyirae
Female : Amudhae Thamizhae
Azhagiya Mozhiyae Enadhuyirae
Female : Sugam Pala Tharum Thamizh Paa
Female : Sugam Pala Tharum Thamizh Paa
Female : Suvaiyodu Kavidhaigal Thaa
Female : Suvaiyodu Kavidhaigal Thaa
Female : Thamizhae Naalum Nee Paadu
Female : Thamizhae Naalum Nee Paadu
Male : Aah Apdi Illa Paa…
Thambi Evlo Nallaa
Azhagaa Paadinaan Paathiyaa
Male : Thamizhae Naalum Nee Paadu… Enga Paadu
Female : Thamizhae Naalum Nee Paadu
Male : Amudhae Thamizhae
Azhagiya Mozhiyae Enadhuyirae
Enga Paadunga
Females : Amudhae Thamizhae
Azhagiya Mozhiyae Enadhuyirae
Female : Thaen Oorum Thaevaaram
Isai Paattin Aadhaaram
Female : Thaen Oorum Thaevaaram
Isai Paattin Aadhaaram
Female : Thamizh Isaiyae
Female : Thani Isaiyae
Female : Tharaniyilae
Female : Mudhal Isaiyae
Female : Oon Mezhugaai Urugum Karaiyum
Adhil Ulagam Marandhu Pogum
Female : Oon Mezhugaai Urugum Karaiyum
Adhil Ulagam Marandhu Pogum
Female : Poonguyilae Ennodu
Thamizhae Naalum Nee Paadu
Females : Amudhae Thamizhae
Azhagiya Mozhiyae Enadhuyirae
Female : Pon Alla Poo Alla Porul Alla Selvangal
Female : Pon Alla Poo Alla Porul Alla Selvangal
Female : Kalai Palavum
Female : Payila Varum
Female : Arivu Valam
Female : Perumai Tharum
Female : En Kanavum Ninaivum Isaiyae
Isai Irundhaal Maranam Yaedhu
Female : En Kanavum Ninaivum Isaiyae
Isai Irundhaal Maranam Yaedhu
Female : En Manadhil Thaen Paaya
Thamizhae Naalum Nee Paadu
Females : Amudhae Thamizhae
Azhagiya Mozhiyae Enadhuyirae
Female : Sugam Pala Tharum Thamizh Paa
Female : Thamizh Paa
Female : Suvaiyodu Kavidhaigal Thaa
Female : Kavidhaigal Thaa
Females : Thamizhae Naalum Nee Paadu
Amudhae Thamizhae
Azhagiya Mozhiyae Enadhuyirae
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் உமா ரமணன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : சா……
பெண் : சா……
பெண் : ரீ……
பெண் : ரீ……
பெண் : கா……
பெண் : கா……
பெண் : பா…..
பெண் : பா…..
பெண் : சரிக
பெண் : சரிக
பெண் : சரிசரி கபகரி சரிகா
பெண் : சரிசரி கபகரி சரிகா
பெண் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே
பெண் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே
பெண் : சுகம் பல தரும் தமிழ்ப்பா
பெண் : சுகம் பல தரும் தமிழ்ப்பா
பெண் : சுவையோடு கவிதைகள் தா
பெண் : சுவையோடு கவிதைகள் தா
பெண் : தமிழே நாளும் நீ பாடு
பெண் : தமிழே நாளும் நீ பாடு
ஆண் : ஆஹ அப்டி இல்ல பா….
தம்பி எவ்ளோ நல்லா
அழகா பாடினான் பாத்தியா
ஆண் : தமிழே நாளும் நீ பாடு…..எங்க பாடு
பெண் : தமிழே நாளும் நீ பாடு
பெண் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே
எங்க பாடுங்க
பெண்கள் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே
பெண் : தேனூறும் தேவாரம்
இசைப் பாட்டின் ஆதாரம்
பெண் : தேனூறும் தேவாரம்
இசைப் பாட்டின் ஆதாரம்
பெண் : தமிழிசையே
பெண் : தனியிசையே
பெண் : தரணியிலே
பெண் : முதலிசையே
பெண் : ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
பெண் : ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
பெண் : பூங்குயிலே என்னோடு
தமிழே நாளும் நீ பாடு
பெண்கள் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே
பெண் : பொன்னல்ல பூவல்ல
பொருளல்ல செல்வங்கள்
பெண் : பொன்னல்ல பூவல்ல
பொருளல்ல செல்வங்கள்
பெண் : கலை பலவும்
பெண் : பயிலவரும்
பெண் : அறிவு வளம்
பெண் : பெருமை தரும்
பெண் : என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
பெண் : என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
பெண் : என் மனதில் தேன் பாய
தமிழே நாளும் நீ பாடு
பெண்கள் : அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே
பெண் : சுகம் பல தரும் தமிழ்ப்பா
பெண் : தமிழ்ப்பா
பெண் : சுவையோடு கவிதைகள் தா
பெண் : கவிதைகள் தா
பெண்கள் : தமிழே நாளும் நீ பாடு
அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே