
Album: Auto Raja
Artists: Ilayaraja, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Auto Raja
Artists: Ilayaraja, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Ilayaraja And S. Janaki
Music By : Ilayaraja
Male : Sangathil Paadaadha Kavidhai
Angathil Yaar Thandhadhu
Female : Thaaraa Rararara Rararara Rararara
Raaraa Rararara Rararararaa
Male : Sandhathil Maaraadha Nadaiyodu
En Munnae Yaar Vandhadhu
Female : Thararara Rararara Rararara Rararara
Rararara Rararara Rararararaa
Male : Thamizh Sangathil Paadaadha Kavidhai
Angathil Yaar Thandhadhu
Female : Thaaraa Rararara Rararara Rararara
Raaraa Rararara Rararararaa
Male : Sandhathil Maaraadha Nadaiyodu
En Munnae Yaar Vandhadhu
Female : Thararara Rararara Rararara Rararara
Rararara Rararara Rararararaa
Male : Thamizh Sangathil Paadaadha Kavidhai
Angathil Yaar Thandhadhu
Female : Thaaraa Rararara Rararara Rararara
Raaraa Rararara Rararararaa
Female : Thaanaanaa Naa… Aa…
Aa… Thaanaanaa Naa… Aa… Aa…
Male : Kai Endrae Sengaandha Malarai
Nee Sonnaal Naan Nambavo
Female : Aa… Aa… Aa… Aa…
Male : Kaal Endrae Sevvaazhai Inaigalai
Nee Sonnaal Naan Nambi Vidavo
{Mei Konjam… Poi Konjam…
Female : Aa… Aa… }
Male : Kannukkul Nee Kondu Varuvaai
Kaalatthaal Moovaadha Uyar Thamizh Sangathil
Female : Thaaraa Rararara Rararara Rararara
Raaraa Rararara Rararararaa
Male : Andhi Por Kaanaadha Ilamai
Aadattum En Kaigalil
Female : Aahaa
Male : Sindhithaen Sendhoora Idhazhgalil
Sindhi Thaen Paaigindra Uravai
Female : Sindhi Thaen Paaigindra Uravai…
Andhi Por Kaanaadha Ilamai Aadattum En Kaigalil
Sindhithaen Sendhoora Idhazhgalil
Sindhi Thaen Paaigindra Uravai
{ Konjam Thaa… Konja Thaan… }
Male : Aa… Aa… }
Female : Kannukkul Ennenna Nalinam
Kaalathaal Moovaadha Uyar Thamizh Changatthil
Male : Thaaraa Rararara Rararara Rararara
Raaraa Rararara Rararararaa
Male : Aadai Yaen Un Maeni Azhagai
Aadhikkam Seigindradhu
Female : Aa… Aa… Aa… Aa…
Male : Naalaikkae Aanandha Vidudhalai
Kaanattum Kaanaadha Uravil
{ Kai Thottum… Mei Thottum… }
Female : Aa… Aa… }
Male : Kaamathil Thoongaadha Vizhiyum
Sandhippil Ennenna Mayam
Thamizh Sangathil Paadaadha Kavidhai
Angathil Yaar Thandhadhu
Female : Thaaraa Rararara Rararara Rararara
Raaraa Rararara Rararararaa
Male : Sandhathil Maaraadha Nadaiyodu
En Munnae Yaar Vandhadhu
Female : Thararara Rararara Rararara Rararara
Rararara Rararara Rararararaa
Male : Thamizh Sangathil Paadaadha Kavidhai
Angathil Yaar Thandhadhu
Both : Thaaraa Rararara Rararara Rararara
Raaraa Rararara Rararararaa
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர
ஆண் : சந்தத்தில் மாறாத நடையோடு என்
முன்னே யார் வந்தது
பெண் : த ரரரரரரர த ரரரரரரர
ஆண் : தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர
ஆண் : சந்தத்தில் மாறாத நடையோடு என்
முன்னே யார் வந்தது
பெண் : த ரரரரரரர த ரரரரரரர
ஆண் : தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர
பெண் : ……………………….
ஆண் : கை என்றே செங்காந்தழ் மலரே
நீ சொன்னால் நான் நம்பவோ
பெண் : ஆ …ஆஅ….ஆஅ….ஆ…
ஆண் : கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
{மை கொஞ்சம்…….பொய் கொஞ்சம்……..
பெண் : ஆ…..ஆ…..ஆ…}
ஆண் : கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ் (சங்கத்தில்)
பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர
ஆண் : அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
பெண் : ஆஅ…ஆஅ….
ஆண் : சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
பெண் : சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
{கொஞ்சம் தா..கொஞ்சம் தா..
ஆண் : அ…ஆ….ஆ….ஆ..ஆ…..ஆ….}
பெண் : கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்…. சங்கத்தில்
ஆண் : த ர ரரரரரர த ர ரரரரரர
ஆண் : ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
பெண் : ஆஅ…ஆஅ….
ஆண் : நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
{கை தொட்டு…மெய் தொட்டு..
பெண் : ஆ ….ஆ….ஆ….ஆ…ஆ….ஆ….}
ஆண் : காமத்தில் தூங்காத விழியும்
சந்தித்தேன் என்னென்ன மாயம்
தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர
ஆண் : சந்தத்தில் மாறாத நடையோடு என்
முன்னே யார் வந்தது
பெண் : த ரரரரரரர த ரரரரரரர
ஆண் : தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
இருவர் : த ர ரரரரரர த ர ரரரரரர