Royapuram Peter Song Lyrics - Maan Karate

Royapuram Peter Song Poster

Album: Maan Karate

Artists: Anirudh Ravichander, Paravai Muniyamma, Siva Karthikeyan

Music by: Anirudh Ravichander

Lyricist: R.D Raja

Release Date: 10-06-2020 (02:55 PM)

Royapuram Peter Song Lyrics - English & Tamil


Royapuram Peter Song Lyrics in English

Singers : Siva Karthikeyan, Anirudh Ravichander And Paravai Muniyamma


Music By : Anirudh Ravichander


Male : Ae Peteru
Domaari Kepmaari
Kaitha Kasumalam
……………………….
Engada Avan
Engada Avan Engada Avan


Chorus : Hei Royapuram Peteru
Rousu Evan Matteru
Female : Hei Sounda Ethappaa
Chorus : Hei Vootukkulla Vethu Thaan
Areayaala Gethu Thaan
Hei Come On Hei Come On Hei Come On
Come On Come On Come On Come Onnn


Male : Peteruu..


Male : Naanga Enga Veetu Pulla Illa
Unga Veetu Pullennu Sollurenae
Naanga Ellarumae Chennaiyoda
Chella Pulla
Soundathan Solluvenae


Male : Aaru Vela Soru Thinnu
All Timemum Oora Suthum
Ambala Singam Thaanae
Friends-ku Kaaga
Pala Figurungala Kalativutta
Agmarku Thangam Naanae
Aama


Male : Royaapuram Royapuram
Naan Thaan Royaapuram
Naan Thaan Royaapuram Peteruu
Royaapuram Royapuram
Naan Thaan Royaapuram
Naan Thaan Royaapuram Peteruu


Chorus : Ahh Udhaar Udhaar Udhaar
Udhaar Udhaar Udraan Peteru
Ahh Dubaa Dubaa Dubaa Dubaa
Dubaar Kuru Peteru
Ahh Udhaar Udhaar Udhaar
Udhaar Udhaar Udraan Peteru
Ahh Dubaa Dubaa Dubaa Dubaa
Dubaar Kuru Peteru


Chorus : Orae Time-la
Rendu Maanga Adikaporan Peteru
Adikaporan Peteru
Male : Innum Konjam Buildupp Pannu
Chorus : Bulbu Vaangi Bulbu Vaangi
Aayiputtan Jokeru
Male : Hmmkumm Etha Kelu


Male : Hey Schoolu Theva Illa
College Theva Illa
Paadam Kathu Thara
Life-u Mattum Pothumae
Vela Venaamae Kaasu Venaamae
Pasanga Kooda Suthum
Natpu Mattum Pothumae


Male : Mabbu Theva Illa
Clubu Theva Illa
Kuthum Gaana Paatum
Keta Mattum Pothumae
Rum-mum Venaamae
Tham-mum Venaamae
Love-vu Panna
Oru Ponnu Mattum Pothume


Male : Naanga Enga Veetu Pulla Illa
Unga Veetu Pullennu Sollurenae
Naanga Ellarumae Chennaiyoda
Chella Pulla
Soundathan Solluvenae


Male : Aaru Vela Soru Thinnu
All Timemum Oora Suthum
Ambala Singam Thaanae
Whistling : ……………….
Male : Friends-ku Kaaga
Pala Figurungala Kalativutta
Agmarku Thangam Naanae


Male : Naan Royaapuram Royapuram
Naan Thaan Royaapuram
Naan Thaan Royaapuram Peteruu
Royaapuram Royapuram
Naan Thaan Royaapuram
Naan Thaan Royaapuram Peteruu


Male : Royapuram Royapuram Royapuram Peteru
Royapuram Royapuram Royapuram Peteru
Royapuram Naan Thaan Royapuram Peteru
Royapuram Royapuram Royapuram Peteru
Royapuram Royapuram Royapuram Peteru


Female : Ahh Erangu Ahh Erangu Ahh Erangu
Ahh Erangu
Male : Aayaa Erangiten Erangiten
Erangiten Erangiten
Female : Hey Kuthu Hey Kuthu
Hey Kuthu Hey Kuthu
Male : Eh Kola Kuthu Marana Kuthu
Kola Kuthu Marana Kuthu


Chorus : Hey Royapuram Peteru
Rousu Evan Matteru
Male : Naan Royapuram Peteru
Rousu En Matteru
Chorus : Hei Vootukkulla Vethu Thaan
Areayaala Gethu Thaan
Male : Ada Pasanganaalae Gethuthaana Pa
Female : Kuthu Kuthu Kuthu Kuthu
Gumaangkuthu


Male : Royapuram Royapuram
Naanthan Royapuram
Naanthan Royapuram Peteru
Royapuram Royapuram
Naanthan Royapuram Peteru
Female : Royapuram Peteru
Hahahahhahaha Sokku Maa
Ok Bye



Royapuram Peter Song Lyrics in Tamil

பாடகர்கள் : சிவகார்த்திகேயன், அனிருத் ரவிசந்தர்

மற்றும் பறவை முனியம்மா

இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

ஆண் : ஏ பீட்டரு
டோமாறி கேப்மாறி
கைத கசுமாலம்
………………………
எங்கட அவன்
எங்கட அவன் எங்கட அவன்

குழு : ஹேய் ராயபுரம் பீட்டரு
ரவுசு இவன் மேட்டரு
பெண் : ஹேய் சவுண்ட ஏத்துபா
குழு : ஹேய் வூட்டுக்குள்ள வெத்துதான்
ஏரியால கெத்துதான்
ஹேய் கம் ஆன் ஹேய் கம் ஆன் ஹேய் கம் ஆன்
கம் ஆன் கம் ஆன் கம் ஆன் கம் ஆன்

ஆண் : பீட்டரு…….

ஆண் : நாங்க எங்க வீட்டு புள்ள இல்ல
உங்க வீட்டு புள்ளயின்னு சொல்லுறேனே
நாங்க எல்லாருமே சென்னையோட
செல்ல புள்ள
சவுண்டாதான் சொல்லுவேனே

ஆண் : ஆறு வேளை சோறு தின்னு
ஆல் டைமு ஊரை சுத்தும்
ஆம்பளை சிங்கம்தானே
ப்ரெண்ட்ஸ்க்காக
பல பிகருங்கள கழட்டிவிட்ட
அக்மார்க்கு தங்கம் நானே
ஆமா

ஆண் : ராயபுரம் ராயபுரம்
நான்தான் ராயபுரம்
நான்தான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம்
நான்தான் ராயபுரம்
நான்தான் ராயபுரம் பீட்டரு

குழு : ஆ உதார் உதார் உதார்
உதார் உதார் உட்றான் பீட்டரு
ஆ டுபா டுபா டுபா
டுபார் டுபாகூரு பீட்டரு

குழு : ஆ உதார் உதார் உதார்
உதார் உதார் உட்றான் பீட்டரு
ஆ டுபா டுபா டுபா
டுபார் டுபாகூரு பீட்டரு

குழு : ஒரே டைம்ல
ரெண்டு மாங்கா
அடிக்க போறான் பீட்டரு
அடிக்க போறான் பீட்டரு
ஆண் : இன்னும் கொஞ்சம்
பில்ட் அப் பண்ணு
குழு : பல்பு வாங்கி பல்பு வாங்கி
ஆயிபுட்டான் ஜோக்கரு
ஆண் : ஹ்ம்ம்கும்ம் இத கேளு

ஆண் : ஹே ஸ்கூல் தேவை இல்ல
காலேஜ் தேவை இல்ல
பாடம் கத்து தர
லைப்பு மட்டும் போதுமே
வேலை வேணாமே
காசும் வேணாமே
பசங்க கூட சுத்தும்
நட்பு மட்டும் போதுமே

ஆண் : மப்பும் தேவை இல்ல
கிளப்பும் தேவை இல்ல
குத்தும் கானா பாட்டும்
கேட்டா மட்டும் போதுமே
ரம்மு வேணாமே
தம்மு வேணாமே
லவ்வு பண்ண
ஒரு பொண்ணு மட்டும் போதுமே

ஆண் : நாங்க எங்க வீட்டு புள்ள இல்ல
உங்க வீட்டு புள்ளயின்னு சொல்லுறேனே
நாங்க எல்லாருமே சென்னையோட
செல்ல புள்ள
சவுண்டாதான் சொல்லுவேனே

ஆண் : ஆறு வேளை சோறு தின்னு
ஆல் டைமு ஊரை சுத்தும்
ஆம்பளை சிங்கம்தானே
விசில் : …………………………..
ஆண் : ப்ரெண்ட்ஸ்க்காக
பல பிகருங்கள கழட்டிவிட்ட
அக்மார்க்கு தங்கம் நானே

ஆண் : நான் ராயபுரம் ராயபுரம்
நான்தான் ராயபுரம்
நான்தான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம்
நான்தான் ராயபுரம்
நான்தான் ராயபுரம் பீட்டரு

ஆண் : ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் நான்தான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு

பெண் : ஆ எறங்கு ஆ எறங்கு
ஆ எறங்கு ஆ எறங்கு
ஆண் : ஆயா எறங்கிட்டேன் எறங்கிட்டேன்
எறங்கிட்டேன் எறங்கிட்டேன்

பெண் : ஹேய் குத்து ஹேய் குத்து
ஹேய் குத்து ஹேய் குத்து
ஏ கொல குத்து மரண குத்து
கொல குத்து மரண குத்து

குழு : ஹே ராயபுரம் பீட்டரு
ரவுசு இவன் மேட்டரு
ஆண் : நான் ராயபுரம் பீட்டரு
ரவுசு என் மேட்டரு

குழு : ஏ வூட்டுக்குள்ள வெத்துதான்
ஏரியால கெத்துதான்
ஆண் : அட பசங்கனாலே கெத்துதானே பா
பெண் : குத்து குத்து குத்து குத்து
கும்மாங்குத்து

ஆண் : ராயபுரம் ராயபுரம்
நான்தான் ராயபுரம்
நான்தான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம்
நான்தான் ராயபுரம் பீட்டரு
பெண் : ராயபுரம் பீட்டரு
ஹாஹாஹாஹா சோக்கு மா
ஒகே பாய்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Darling Dambakku lyrics
  • Darling Dambakku Maan Karate Tamil song lyrics
  • Darling Dambakku lyrics in Tamil
  • Tamil song lyrics Darling Dambakku
  • Darling Dambakku full lyrics
  • Darling Dambakku meaning
  • Darling Dambakku song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...