Album: Asuravadham
Artists: Sivam
Music by: Govind Vasantha
Lyricist: Karthik Netha
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Asuravadham
Artists: Sivam
Music by: Govind Vasantha
Lyricist: Karthik Netha
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Sivam
Music By : Govind Vasantha
Male : Oor Naattu Sivan Da Ivan Da
Koravala Thinnum Naran Da Varan Da
Odae Dhinam Odae
Ivan Saavin Pangali Da
Male : Puli Kaal Poottu Varuvan Varuvan
Sangula Vettum Aruva Aruva
Saavu Thinam Saavu
Ada Okkaali Neeyum Thakkaali Than
Male : Irukku Unakirukku
Ivan Ovvoru Uruppum Neruppu
Irukku Unakirukku
Idhu Kavukku Mundhina Sirippu
Male : Avan Sonnaalum Ivan Sonnaalum
Evan Sonnaalum Yeman Sonnaalum
Ada Dandakku Dandakku Sandaikku Nikkura
Mandaiya Thingura Madhavam Da
Male : Usir Eduththa Podhum
Asuravadham Aarum
Vaadaa
Vaadaa
Male : Raththa Araththi
Erimalaiyaa Vaadaa
Erichupputtae Podaa
Veera
Veera
Ni Kaala Thee
Male : Usir Eduththa Podhum
Asuravadham Aarum
Vaadaa
Vaadaa
Male : Raththa Araththi
Erimalaiyaa Vaadaa
Erichupputtae Podaa
Veera
Veera
Ni Kaala Thee
பாடகர் : சிவம்
இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா
ஆண் : ஊர் நாட்டு சிவன்
டா இவன் டா குரவள
தின்னும் நரன் டா வரன்
டா ஓடே தினம் ஓடே
இவன் சாவின் பங்காளிடா
ஆண் : புலி கால் போட்டு
வருவான் வருவான் சங்குல
வெட்டும் அருவா அருவா
சாவு தினம் சாவு அட
ஒக்காளி நீயும் தக்காளி
தான்
ஆண் : இருக்கு உனகிருக்கு
இவன் ஒவ்வொரு உறுப்பும்
நெருப்பு இருக்கு உனகிருக்கு
இது காவுக்கு முந்தின சிரிப்பு
ஆண் : அவன் சொன்னாலும்
இவன் சொன்னாலும் எவன்
சொன்னாலும் எமன்
சொன்னாலும் அட டன்டக்கு
டன்டக்கு சண்டைக்கு நிக்குற
மண்டைய திங்குற மாதவம்
டா
ஆண் : உசிர் எடுத்தா
போதும் அசுரவதம்
ஆறும் வாடா வாடா
ஆண் : ரத்த ஆராத்தி
எரிமலையா வாடா
எரிச்சுபுட்டே போடா
வீரா வீரா நீ கால தீ
ஆண் : உசிர் எடுத்தா
போதும் அசுரவதம்
ஆறும் வாடா வாடா
ஆண் : ரத்த ஆராத்தி
எரிமலையா வாடா
எரிச்சுபுட்டே போடா
வீரா வீரா நீ கால தீ