Album: Aayiram Vilakku
Artists: Chinmayi, Harish Raghavendra
Music by: Sreekanth Deva
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Aayiram Vilakku
Artists: Chinmayi, Harish Raghavendra
Music by: Sreekanth Deva
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Harish Raghavendra And Chinmayi
Music By : Sreekanth Deva
Male : Radhiyae En Radhiyae
En Agilam Neeyadi
Sagiyae En Sagiyae
Un Sagalam Naanadi
Male : Radhiyae En Radhiyae
En Agilam Neeyadi
Sagiyae En Sagiyae
Un Sagalam Naanadi
Female : Kenji Kenjiyae Oru
Valai Seigiraai
Konji Konjiyae Enai
Kolai Seigiraai
Male : Unnai Paarkkum Munnaalae
Kadavulkooda Poi Endren
Un Kannai Paartha Pinnaalae
Kadavul Undu Engindren
Male : Radhiyae En Radhiyae
En Agilam Neeyadi
Agilam Neeyadi
Sagiyae En Sagiyae
Un Sagalam Naanadi ..naanadi
Male : Radhiyae En Radhiyae
En Agilam Neeyadi
Sagiyae En Sagiyae
Un Sagalam Naanadi ..naanadi
Male : Odam Nee
Manmadha Mani Maadam Nee
Aimbulangalin Paadam Nee
Iravukku Oru Yeni Nee
Female : Kallam Nee
Katti Anaikkaiyil Vallal Nee
Enai Thodugaiyil Minnal Nee
Pudavaikkul Oru Thaeni Nee
Male : Koodhal Maadham
Undhan Koondhal Porvaiyaagum
Veiyil Maadham
Andha Koondhal Visiriyaagum
Female : Kadhai Sollumbodhu
Kalaivaanar Neeyae
Karppukkul Nuzhaiyum
Kalavaani Neeyae
Male : Un Paal Mugam Paarkkaiyil
Buththanaai Aagiren
Un Baakkiyai Paarkkaiyil
Piththanaai Pogiren …pogiren
Chorus : Mmm..mmm…mm…mm…mm…
Female : Nee Paarthaal
Narambukkul Siru Pooppookkum
Elumbukkul Adhu Thaen Vaarkkum
Vetkam Vidaikkondu Pogum…..
Male : Nee Paarthaal
Nadu Mudhuginil Nandoorum
Vayasukkul Oru Vandoorum
Vaan Nilaigalum Maarum
Female : Rendu Pookkal Vendum Endru
Solai Vandhaai
Solai Ellaam Sondham Kolla
Velai Seidhaai
Male : Vaan Megam Veezha
Men Kaatru Podhum
Aan Yaanai Veezha
Munthaanaippodhum
Female : Ven Megangal Pogaiyil
Oviyam Paarkkiren
Andha Oviyam Yaavilum
Un Mugam Paarkkiren Paarkkiren
Male : Radhiyae En Radhiyae
En Agilam Neeyadi
Sagiyae En Sagiyae
Un Sagalam Naanadi ..
Male : Radhiyae En Radhiyae
En Agilam Neeyadi
Sagiyae En Sagiyae
Un Sagalam Naanadi ..
Female : Kenji Kenjiyae Oru
Valai Seigiraai
Konji Konjiyae Enai
Kolai Seigiraai
Male : Unnai Paarkkum Munnaalae
Kadavulkooda Poi Endren
Un Kannai Paartha Pinnaalae
Kadavul Undu Engindren
பாடகர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் சின்மயி
இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா
ஆண் : ரதியே என் ரதியே
என் அகிலம் நீயடி
சகியே என் சகியே
உன் சகலம் நானடி
ஆண் : ரதியே என் ரதியே
என் அகிலம் நீயடி
சகியே என் சகியே
உன் சகலம் நானடி
பெண் : கெஞ்சி கெஞ்சி ஒரு
வலை செய்கிறாய்
கொஞ்சி கொஞ்சி எனை
கொலை செய்கிறாய்
ஆண் : உன்னை பார்க்கும் முன்னாலே
கடவுள்கூட பொய் என்றேன்
உன் கண்ணை பார்த்த பின்னாலே
கடவுள் உண்டு என்கின்றேன்
ஆண் : ரதியே என் ரதியே
என் அகிலம் நீயடி
அகிலம் நீயடி
சகியே என் சகியே
உன் சகலம் நானடி…நானடி
ஆண் : ரதியே என் ரதியே
என் அகிலம் நீயடி
சகியே என் சகியே
உன் சகலம் நானடி….நானடி
ஆண் : ஓடம் நீ
மன்மத மணி மாடம் நீ
ஐம்புலன்களின் பாடம் நீ
இரவுக்கு ஒரு ஏணி நீ
பெண் : கள்ளன் நீ
கட்டி அணைக்கையில் வள்ளன் நீ
எனை தொடுகையில் வில்லன் நீ
புடவைக்குள் ஒரு தேனீ நீ
ஆண் : கூதல் மாதம்
உந்தன் கூந்தல் போர்வையாகும்
வெய்யில் மாதம்
அந்த கூந்தல் விசிறியாகும்
பெண் : கதை சொல்லும்போது
கலைவாணன் நீயே
கற்புக்குள் நுழையும்
களவாணி நீயே
ஆண் : உன் பால் முகம் பார்க்கையில்
புத்தனாய் ஆகிறேன்
உன் பாக்கியை பார்க்கையில்
பித்தனாய் போகிறேன்….போகிறேன்
போகிறேன்
குழு : ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்….ம்ம்…ம்ம்…
பெண் : நீ பார்த்தால்
நரம்புக்குள் சிறு பூ பூக்கும்
எலும்புக்குள் அது தேன் வார்க்கும்
வெட்கம் விடை கொண்டு போகும்
ஆண் : நீ பார்த்தால்
நடு முதுகினில் நண்டூறும்
வயசுக்குள் ஒரு வண்டூறும்
வான் நிலைகளும் மாறும்
பெண் : ரெண்டு பூக்கள் வேண்டும் என்று
சோலை வந்தாய்
சோலை எல்லாம் சொந்தம் கொள்ள
வேலை செய்தாய்
ஆண் : வான் மேகம் வீழ
மென் காற்று போதும்
ஆண் யானை வீழ
முந்தானை போதும்
பெண் : வெண் மேகஙகள் போகையில்
ஓவியம் பார்க்கிறேன்
அந்த ஓவியம் யாவிலும்
உன் முகம் பார்க்கிறேன் பார்க்கிறேன்
ஆண் : ரதியே என் ரதியே
என் அகிலம் நீயடி
சகியே என் சகியே
உன் சகலம் நானடி
ஆண் : ரதியே என் ரதியே
என் அகிலம் நீயடி
சகியே என் சகியே
உன் சகலம் நானடி
பெண் : கெஞ்சி கெஞ்சி ஒரு
வலை செய்கிறாய்
கொஞ்சி கொஞ்சி எனை
கொலை செய்கிறாய்
ஆண் : உன்னை பார்க்கும் முன்னாலே
கடவுள்கூட பொய் என்றேன்
உன் கண்ணை பார்த்த பின்னாலே
கடவுள் உண்டு என்கின்றேன்