Album: Rani Theni
Artists: S. Janaki, Deepan Chakravarthy
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Rani Theni
Artists: S. Janaki, Deepan Chakravarthy
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. Janaki And Deepan Chakravarthy
Music By : Ilayaraja
Female : Aaa….aa…aa..aa…aa…
Aa…..aa…..aa….aa….aa…aa….aaa…..
Female : Ramanukkae Seethai Seethai
Kannanukae Radhai
Ramanukkae Seethai Seethai
Kannanukae Radhai
Female : Un Mugam Paarththu Mayanguthu Ullam
Un Mugam Paarththu Mayanguthu Ullam
Naan Paadalaam Nee Raagamaa
Nee Solvathae Geethai
Naan Paadalaam Nee Raagamaa
Nee Solvathae Geethai
Female : Ramanukkae Seethai Seethai
Kannanukae Radhai
Male : Kaattugindra Jaadai Ellaam
Konjum Azhgilae
Kaattugindra Jaadai Ellaam
Konjum Azhgilae
Male : Kadhal Konda Nejil Inbam
Pongum Arugile
Kannathodum Kannam Vaiththu
Kattikkollavaa
Muththam Endra Chinnam Vaiththu
Mogam Kollavaa
Naan Thedum Aananthamae…..
Kodivitta Mullaiyinba Poonthaenae….
Female : Ramanukkae Seethai Seethai
Kannanukae Radhai
Female : Kaattu Valli Kandaal Inbam
Kanthan Nizhalilae
Kaattu Valli Kandaal Inbam
Kanthan Nizhalilae
Naanum Indru Kondaen Inbam
Unthan Nizhalilae
Female : Manjal Thanthu Maalai Thanthu
Unnai Kollavaa
Pottu Vaiththu Poovum Vaiththu
Anbu Sollavaa
Naan Thedum Sriraman Nee
Manam Konda Mannan Endrum Needhaanae….ae…
Male : Vaalipamae Vegam Vegam
Vayathu Vanthaal Mogam
Female : Un Mugam Paarththu Mayanguthu Ullam
Un Mugam Paarththu Mayanguthu Ullam
Naan Raagamaa…..nee Paadala….thenaanathae Vaazhvae
Both : ……………………..
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் தீபன் சக்கரவர்த்தி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஆ…..ஆ……ஆ…..ஆ……ஆ……
அ…….அ……..ஆ…….ஆ……ஆ……ஆ…..அஆ…….
பெண் : ராமனுக்கே சீதை சீதை
கண்ணனுக்கே ராதை
ராமனுக்கே சீதை சீதை
கண்ணனுக்கே ராதை
பெண் : உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்
உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்
நான் பாடலாம் நீ ராகமா
நீ சொல்வதே கீதை…..
நான் பாடலாம் நீ ராகமா
நீ சொல்வதே கீதை…..
பெண் : ராமனுக்கே சீதை சீதை
கண்ணனுக்கே ராதை
ஆண் : காட்டுகின்ற ஜாடை எல்லாம்
கொஞ்சும் அழகிலே
காட்டுகின்ற ஜாடை எல்லாம்
கொஞ்சும் அழகிலே
ஆண் : காதல் கொண்ட நெஞ்சில் இன்பம்
பொங்கும் அருகிலே
கன்னத்தோடு கன்னம் வைத்து
கட்டிக் கொள்ளவா
முத்தம் என்ற சின்னம் வைத்து
மோகம் கொள்ளவா
நான் தேடும் ஆனந்தமே……..
கொடிவிட்ட முல்லையின்ப பூந்தேனே……
பெண் : ராமனுக்கே சீதை சீதை
கண்ணனுக்கே ராதை
பெண் : காட்டு வள்ளி கண்டாள் இன்பம்
கந்தன் நிழலிலே
காட்டு வள்ளி கண்டாள் இன்பம்
கந்தன் நிழலிலே
நானும் இன்று கொண்டேன் இன்பம்
உந்தன் நிழலிலே
பெண் : மஞ்சள் தந்து மாலை தந்து
உன்னைக் கொள்ளவா
பொட்டு வைத்து பூவும் வைத்து
அன்பு சொல்லவா
நான் தேடும் ஸ்ரீராமன் நீ
மனம் கொண்ட மன்னன் என்றும் நீதானே……ஏ…
ஆண் : வாலிபமே வேகம் வேகம்
வயது வந்தால் மோகம்
பெண் : உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்
ஆண் : உன் முகம் பார்த்து மயங்குது உள்ளம்
நான் ராகமா……..நீ பாடலா……..தேனானதே வாழ்வே……
இருவர் : லால்லால்லா லால்லால்லா
லால்லால்லா லால்லால்லா லால்லா