Album: Mannan
Artists: S. P. Balasubrahmanyam, Swarnalatha
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Mannan
Artists: S. P. Balasubrahmanyam, Swarnalatha
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubrahmanyam And Swarnalatha
Music By : Ilayaraja
Female : Raajathi Raaja Un Thandhirangal
Nirkkaamal Koonthadum Bambarangal
Male : Maayajaalam Enna
Maiyal Kondu Neeyum
Naalum Aattam Podavaa
Female : Neram Kaalam Enna
Nesam Kondu Neeyum
Kaadhal Thottam Podavaa
Male : Hey Raani Ennodu Aadavaa Nee
Female : Poo Maeni Kondaadum Venpani
Ennaalum
Raajathi Raaja Un Thandhirangal
Nirkkaamal Koonthadum Bambarangal
Male : Maan Koottam Meen Koottam
Vedikkai Paarkkindra
Kannirandilae Enna Mayakkam
Female : Maamaangam Aanaalum
Mannaa Un Maarserndhu
Chinna Malarthaan Sindhu Padikkum
Male : Kaiyodu Kai Serum
Kalyaana Vaibogam
Kandu Kalikkum Kaalam Pirakkum
Female : Melachaththam Ketpadhendha
Thaedhiyo
Chorus : Lalalalalalalalalaaalalaa
Male : Dhevanukku Sondham Indha Dheviyo
Chorus : Lalalalalalalalalaaalalaa
Female : Kaadhum Kaadumaai
Male : Kaadhal Mandhiram
Female : Odhugindra Mannallavoo
Ennaalum Ingu
Female : Raajathi Raaja Un Thandhirangal
Nirkkaamal Koonthadum Bambarangal
Female : Nindraalum Sendraalum
Pinnodu Ennaalum
Vandha Nizhalae Vanna Mayilae
Male : Thottaalum Pattaalum
Muththaaram Ittaalum
Enna Sugamae Enna Suvaiyae
Female : Un Maeni Pon Maeni
Innaalum Ennaalum
Ennai Mayakka Thannai Marakka
Male : Odaimeedhu Odam Pola Aadavaa
Chorus : Lalalalalalalalalaaalalaa
Female : Unnaiyandri Yaarumillai Aadavaa
Chorus : Lalalalalalalalalaaalalaa
Male : Kaadhal Kannigai
Female : Kaaman Pandigai
Male : Kaanugindra Kaalamallavaa
Ennaalum Ingu
Female : Raajathi Raaja Un Thandhirangal
Nirkkaamal Koonthadum Bambarangal
Male : Maayajaalam Enna
Maiyal Kondu Neeyum
Naalum Aattam Podavaa
Female : Neram Kaalam Enna
Nesam Kondu Neeyum
Kaadhal Thottam Podavaa
Male : Hey Raani Ennodu Aadavaa Nee
Female : Poo Maeni Kondaadum Venpani
Ennaalum
Raajathi Raaja Un Thandhirangal
Nirkkaamal Koonthadum Bambarangal
Male : Rubaapa Raabaapa Rabbapappaa
Tudu Dudu Dudududdu Dutudu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
ஆண் : மாயஜாலம் என்ன
மையல் கொண்டு நீயும்
நாளும் ஆட்டம் போடவா
பெண் : நேரம் காலம் என்ன
நேசம் கொண்டு நீயும்
காதல் தோட்டம் போடவா
ஆண் : ஹே ராணி என்னோடு ஆடவா நீ
பெண் : பூ மேனி கொண்டாடும் வெண்பனி
எந்நாளும்
ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
ஆண் : மான் கூட்டம் மீன் கூட்டம்
வேடிக்கை பார்க்கின்ற
கண்ணிரண்டிலே என்ன மயக்கம்
பெண் : மாமாங்கம் ஆனாலும்
மன்னா உன் மார்சேர்ந்து
சின்ன மலர்தான் சிந்து படிக்கும்
ஆண் : கையோடு கை சேரும்
கல்யாண வைபோகம்
கண்டு களிக்கும் காலம் பிறக்கும்
பெண் : மேளசத்தம் கேட்பதெந்த
தேதியோ
குழு : லால லால லால லால லால லா
ஆண் : தேவனுக்கு சொந்தம் இந்த
தேவியோ
குழு : லால லால லால லால லால லா
பெண் : காதும் காதுமாய்
ஆண் : காதல் மந்திரம்
பெண் : ஓதுகின்ற மன்னன் அல்லவோ
எந்நாளும் இங்கு
பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
பெண் : நின்றாலும் சென்றாலும்
பின்னோடு எந்நாளும்
வந்த நிழலே வண்ண மயிலே
ஆண் : தொட்டாலும் பட்டாலும்
முத்தாரம் இட்டாலும்
என்ன சுகமே என்ன சுவையே
பெண் : உன்மேனி பொன்மேனி
இந்நாளும் எந்நாளும்
என்னை மயக்க தன்னை மறக்க
ஆண் : ஓடைமீது ஓடம் போல ஆடவா
குழு : லால லால லால லால லால லா
பெண் : உன்னையன்றி யாரும் இல்லை ஆடவா
குழு : லால லால லால லால லால லா
ஆண் : காதல் கன்னிகை
பெண் : காமன் பண்டிகை
ஆண் : காணுகின்ற காலமல்லவா
எந்நாளும் இங்கு
பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
ஆண் : மாயஜாலம் என்ன
மையல் கொண்டு நீயும்
நாளும் ஆட்டம் போடவா
பெண் : நேரம் காலம் என்ன
நேசம் கொண்டு நீயும்
காதல் தோட்டம் போடவா
ஆண் : ஹே ராணி என்னோடு ஆடவா நீ
பெண் : பூ மேனி கொண்டாடும் வெண்பனி
எந்நாளும்
பெண் : ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
ஆண் : ரூபாப்பா ராபாப்பா ராபபப்பா
டுடு டுடு டுடுடுட்டு டுடுடு