Album: Vaaranam Aayiram
Artists: V. V. Prasanna, Manjari
Music by: Harris Jayaraj
Lyricist: Thamarai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Vaaranam Aayiram
Artists: V. V. Prasanna, Manjari
Music by: Harris Jayaraj
Lyricist: Thamarai
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Manjari And V. V. Prasanna
Music By : Harris Jayaraj
Female : Ragasiyam Ondru Sonaanadi
Kaadhal Vanthathendru
Oru Nodi En Idhayamae
Nindru Thudithathu Indru
Female : Enakullae Pesum Palakam
Ithu Eppadi Vanthathu Enakum
Vizhikalukku Yenintha Pulukam
Avan Kulir Mugam Paarthathum Thulirkum
Male : Kaanil Paruvam
Thuyarillai Sugam Sugam
Kaadhal Sumanthaal
Enna Aagum Pennae
Unnil Puguntha
Thookam Kolai Kaaran
Thookam Tholaithaai
Female : Ragasiyam Ondru Sonaanadi
Kaadhal Vanthathendru
Oru Nodi En Idhayamae
Nindru Thudithathu Indru
Male : Alagaai Maarinen
Kanavukul Vaalgiren
Enakul Muzhgiyae
Naan Ennai Thedinen
Male : Kaatril Kalantha Aval Swaasam
Ennai Mattum Theenda
Kollai Kondu Aval Ponaal
Pirintha Nenjam Ondrai
Kangal Kalanguthae Vidai Kodu
Male : Kaanil Therinthal
Thuyarillai Sugam Sugam
Kaadhal Sumanthaal
Enna Aagum Pennum
Unnil Puguntha
Thookam Kolai Kaari
Thookam Tholaithaai
பாடகி : மஞ்சரி
பாடகர் : வி.வி. பிரசன்னா
இசையமைப்பாளர் : ஹரிஷ் ஜெயராஜ்
பெண் : ரகசியம் ஒன்று
சொன்னான் அடி காதல்
வந்ததென்று ஒரு நொடி
என் இதயமே நின்று
துடித்தது இன்று
பெண் : எனக்குள்ளே பேசும்
பழக்கம் இது எப்படி வந்தது
எனக்கும் விழிகளுக்கு ஏனிந்த
புழுக்கம் அவன் குளிர் முகம்
பார்த்ததும் துளிர்க்கும்
ஆண் : கண்ணில் பருவம்
துயரில்லை சுகம் சுகம்
காதல் சுமந்தால் என்ன
ஆகும் பெண்ணே உன்னில்
புகுந்த தூக்கம் கொலைகாரன்
தூக்கம் தொலைத்தாய்
பெண் : ரகசியம் ஒன்று
சொன்னான் அடி காதல்
வந்ததென்று ஒரு நொடி
என் இதயமே நின்று
துடித்தது இன்று
ஆண் : அழகாய் மாறினேன்
கனவுக்குள் வாழ்கிறேன்
எனக்குள் மூழ்கியே நான்
என்னை தேடினேன்
ஆண் : காற்றில் கலந்த
அவள் சுவாசம் என்னை
மட்டும் தீண்ட கொள்ளை
கொண்டு அவள் போனால்
பிரிந்த நெஞ்சம் ஒன்றை
கண்கள் கலங்குதே விடை
கொடு
ஆண் : கண்ணில் தெரிந்தால்
துயரில்லை சுகம் சுகம் காதல்
சுமந்தால் என்ன ஆகும்
பெண்ணும் உன்னில் புகுந்த
தூக்கம் கொலை காரி
தூக்கம் தொலைத்தாய்