Album: Oru Veedu Oru Ulagam
Artists: B. Sasireka, T. L. Maharajan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Oru Veedu Oru Ulagam
Artists: B. Sasireka, T. L. Maharajan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : B. Sasireka And T. L. Maharajan
Music By : M. S. Vishwanathan
Male : Hoo Hoo Oo Oo Oo Hoo Oo
Haa…aaa…aaa….
Female : Hoo Hoo Oo Oo Oo Oo Oo Oo
Male : Radhi Devi Sannadhiyil Ragasiya Poojai
Rasamaana Ninaivugalil Idhazh Mani Osai
Radhi Devi Sannadhiyil Ragasiya Poojai
Rasamaana Ninaivugalil Idhazh Mani Osai
Female : Radhimaaran Mandhiramo Vizhigalin Baashai
Radhimaaran Mandhiramo Vizhigalin Baashai
Naal Thorum Odhuvadhil Ethanai Aasai
Male : Radhi Devi Sannadhiyil Ragasiya Poojai
Rasamaana Ninaivugalil Idhazh Mani Osai
Idhazh Mani Osai
Male : Aaroorin Thaerondru Asaindhu Aadi Varum
Kolam Kondadhenna
Aaroorin Thaerondru Asaindhu Aadi Varum
Kolam Kondadhenna
Female : Devaara Paattu Nee Paada Kettu
Mayangi Nindrathenna Solla
Devaara Paattu Nee Paada Kettu
Mayangi Nindrathenna Solla
Male : Thirumana Maedaiyil Naadhaswaram
Female : Iru Mana Maedaiyil Naalum Sugam
Male : Thirumana Maedaiyil Naadhaswaram
Female : Iru Mana Maedaiyil Naalum Sugam
Male : Radhi Devi Sannadhiyil Ragasiya Poojai
Rasamaana Ninaivugalil Idhazh Mani Osai
Idhazh Mani Osai
Female : Nee Thandha Sendhooram Nilaikka Vendumena
Paadidum Thendral Kaatru
Nee Thandha Sendhooram Nilaikka Vendumena
Paadidum Thendral Kaatru
Male : En Kaadhal Devi Pallandu Vaazhi
Idhuvum Thendral Sonna Paattu
En Kaadhal Devi Pallandu Vaazhi
Idhuvum Thendral Sonna Paattu
Idhuvum Thendral Sonna Paattu
Female : Inithidum Mangala Vaazhthukkalae
Male : Isaithana Senthamizh Paattukalae
Female : Inithidum Mangala Vaazhthukkalae
Male : Isaithana Senthamizh Paattukalae
Male : Radhi Devi Sannadhiyil Ragasiya Poojai
Rasamaana Ninaivugalil Idhazh Mani Osai
Idhazh Mani Osai
பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் டி . எல். மகாராஜன்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : …………………………….
பெண் : ……………………………
ஆண் : ரதி தேவி சன்னதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
ரதி தேவி சன்னதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
பெண் : ரதிமாறன் மந்திரமோ விழிகளின் பாஷை
ரதிமாறன் மந்திரமோ விழிகளின் பாஷை
நாள்தோறும் ஓதுவதில் எத்தனை ஆசை
ஆண் : ரதி தேவி சன்னதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
இதழ்மணி ஓசை
ஆண் : ஆரூரின் தேரொன்று அசைந்து ஆடி வரும்
கோலம் கொண்டதென்ன
ஆரூரின் தேரொன்று அசைந்து ஆடி வரும்
கோலம் கொண்டதென்ன
பெண் : தேவாரப் பாட்டு நீ பாடக் கேட்டு
மயங்கி நின்றதென்ன சொல்ல
தேவாரப் பாட்டு நீ பாடக் கேட்டு
மயங்கி நின்றதென்ன சொல்ல
ஆண் : திருமண மேடையில் நாதஸ்வரம்
பெண் : இரு மன மேடையில் நாளும் சுகம்
ஆண் : திருமண மேடையில் நாதஸ்வரம்
பெண் : இரு மன மேடையில் நாளும் சுகம்
பெண் : நீ தந்த செந்தூரம் நிலைக்க வேண்டுமென
பாடிடும் தென்றல் காற்று
நீ தந்த செந்தூரம் நிலைக்க வேண்டுமென
பாடிடும் தென்றல் காற்று
ஆண் : என் காதல் தேவி பல்லாண்டு வாழி
இதுவும் தென்றல் சொன்ன பாட்டு
என் காதல் தேவி பல்லாண்டு வாழி
இதுவும் தென்றல் சொன்ன பாட்டு
பெண் : இனித்திடும் மங்கல வாழ்த்துக்களே
ஆண் : இசைத்தன செந்தமிழ் பாட்டுக்களே….
பெண் : இனித்திடும் மங்கல வாழ்த்துக்களே
ஆண் : இசைத்தன செந்தமிழ் பாட்டுக்களே….
ஆண் : ரதி தேவி சன்னதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
இதழ்மணி ஓசை