
Album: Megha
Artists: Anitha
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Megha
Artists: Anitha
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Anitha
Music By : Ilayaraja
Female : Putham Pudhu Kaalai
Ponnira Velai
En Vazhvilae
Dhinandhorum Thondrum
Suga Raagam Ketkum
Ennaalum Anandham
Female : Putham Pudhu Kaalai
Ponnira Velai
Female : Poovil Thondrum Vaasam Adhuthaan Raagamo
Ilam Poovai Nenjil Thondrum Adhuthaan Thaalamo
Manadhin Aasaigal Malarin Kolangal
Kuyilosayin Paribhashaigal
Adhikaalaiyin Varaverpugal
Female : Putham Pudhu Kaalai
Ponnira Velai
Female : Vaanil Thondrum Kolam Adhai Yaar Pottadho
Pani Vaadai Veesum Kaatril Sugam Yaar Serthadho
Vayadhil Thondridum Ninaivil Anandham
Valarndhoduthu Isai Paaduthu
Vazhi Koodidum Suvai Kooduthu
Female : Putham Pudhu Kaalai
Ponnira Velai
En Vazhvilae
Dhinandhorum Thondrum
Suga Raagam Ketkum
Ennaalum Anandham
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்
பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை
பெண் : பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்…
பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை
பெண் : ……………………………
பெண் : வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின் சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது வழிந்தோடுது சுவை கூடுது…
பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்
பெண் : லாலாலா..லாலலலாலா….லாலாலலா..