Album: Megha
Artists: Yuvan Shankar Raja, Ramya NSK
Music by: Ilayaraja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Megha
Artists: Yuvan Shankar Raja, Ramya NSK
Music by: Ilayaraja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Yuvan Shankar Raja And Ramya NSK
Music By : Ilayaraja
Female : Haa…aaa…aaa…haa….(4)
Male : Mugilo Megamo Sol Veru Veru
Irandum Irando Porul Ondru Thaanae
Udalal Thegathaal Irandaana Pothilum
Uyiraal Unarvinaal Athu Ondruthaanae
Neeyo Naano Iru Jeevan Ondrae
Male : Mugilo Megamo Sol Veru Veru
Irandum Irando..
Male : Idhayathin Araigalil Pudhiya Vaasam
Manam Enum Vanangalil
Malarntha Poovin Nesam
Female : Ninaivenum Alaigalil Valaiyai Veesum
Viralgalai Idhayamae
Virumbiyae Serum
Male : Kaadhalin Settaigal
Kaaranam Neeyadi
Female : Paarvaiyin Vettaigal
Thaithathae Villadi
Male : Inimaigal Ethu Ethu
Athu Namakku Naduvilae
Female : Mugilo Megamo Sol Veru Veru
Irandum Irando Porul Ondru Thaanae
Female : Lalaaa..laa…thararaa Rararaa….
Female : Kadarkarai Manalilae Nadanthu Ponen
Suvadugal Anaithilum
Unnai Naan Paarthen
Male : Kalangarai Vilakamum Vizhiyil Paarthen
Alai Yethu Karai Yethu
Kulambiyae Ponen
Female : Siragugal Virikiren
Paravaiyae Paravaiyae
Thavalgiren Kuthikiren
Mazhalaiyae Mazhalaiyae
Male : Arugilum Tholaivilum
Nerukam Neeyae Thaan
Male : Mugilo Megamo Sol Veru Veru
Irandum Irando Porul Ondru Thaanae
Udalal Thegathaal Irandaana Pothilum
Uyiraal Unarvinaal Athu Ondruthaanae
Neeyo Naano Iru Jeevan Ondrae
Male : Mugilo Megamo Sol Veru Veru
Irandum Irando..
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும்
ரம்யா என்எஸ்கே
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஹா..ஆஆ…ஆஆ…ஹா….(4)
ஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே
உடலால் தேகத்தால் இரண்டான போதிலும்
உயிரால் உணர்வினால் அது ஒன்றுதானே
நீயோ நானோ இரு ஜீவன் ஒன்றே
ஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ….
ஆண் : இதயத்தின் அறைகளில் புதிய வாசம்
மனம் எனும் வனங்களில்
மலர்ந்த பூவின் நேசம்
பெண் : நினைவெனும் அலைகளில் வலையாய் வீசும்
விரல்களை இதயமே
விரும்பியே சேரும்
ஆண் : காதலின் சேட்டைகள்
காரணம் நீயடி
பெண் : பார்வையின் வேட்டைகள்
தைத்ததே வில்லடி
ஆண் : இனிமைகள் எது எது
அது நமக்கு நடுவிலே
பெண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே
பெண் : லாலா லா தா ராரார ராரார
பெண் : கடற்கரை மணலிலே நடந்து போனேன்
சுவடுகள் அனைத்திலும்
உன்னை நான் பார்த்தேன்
ஆண் : கலங்கரை விளக்கமும் விழியில் பார்த்தேன்
அலை எது கரை எது
குளம்பியே போனேன்
பெண் : சிறகுகள் விரிக்கிறேன்
பறவையே பறவையே
தவழ்கிறேன் குதிக்கிறேன்
மழலையே மழலையே
ஆண் : அருகிலும் தொலைவிலும்
நெருக்கம் நீயே தான்
ஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே
உடலால் தேகத்தால் இரண்டான போதிலும்
உயிரால் உணர்வினால் அது ஒன்றுதானே
நீயோ நானோ இரு ஜீவன் ஒன்றே
ஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ….