Album: Kaalam Maari Pochu
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 01-05-2021 (05:04 PM)
Album: Kaalam Maari Pochu
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Deva
Lyricist: Vairamuthu
Release Date: 01-05-2021 (05:04 PM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Deva
Male : Punnagai Raaniyae
Poovizhi Deviyae Vaa Vaa
Un Ponnagai Punnagai
Rendumae Thevaiyae Vaa Vaa
Male : Punnagai Raaniyae
Poovizhi Deviyae Vaa Vaa
Un Ponnagai Punnagai
Rendumae Thevaiyae Vaa Vaa
Male : Kadhal Malarae Kadhal Malarae
Kalanguthintha Nenjam
Karnan Magalae Karnan Magalae
Alli Thaadi Konjam
Antha Thirumagal Thirumagal Neethaan
En Thevaikkenna Panjam
Male : Punnagai Raaniyae
Poovizhi Deviyae Vaa Vaa
Un Ponnagai Punnagai
Rendumae Thevaiyae Vaa Vaa
Male : Pengal Sirikkum Oli Kettaal
Entha Poottum Saaviyindri Thirakkum
Manaivi Manasu Vaikka Vendum
Entha Malattu Pasuvum Paal Karakkum
Male : Aa…pengal Sirikkum Oli Kettaal
Entha Poottum Saaviyindri Thirakkum
Manaivi Manasu Vaikka Vendum
Entha Malattu Pasuvum Paal Karakkum
Male : Ponnu Konjam Kuilrnthirunthaal
Purusan Kaiyil Kaasu Varum
Pachchaikili Paarvaiyilae
Panjamum Theernthu Pogum
Chorus : Ennadi Ennadi
Purusan Pugazhvathu Edhukku
Adi Ennamo Ennamo
Idhula Ragasiyam Irukku
Male : Uma Mageshwari
Varanum Varanum Nee Varanum
Kannae Un Kaaladi
Saranam Saram Ivan Saranam
Kannaalan Ketpathai
Tharanum Tharanum Nee Tharanum
Male : Veesum Thendralai Niruththi
Un Veettil Kaattaraadi Vidavaa
Paayum Alaigalai Thoguththu
Un Paadha Kolusaakki Tharavaa
Male : Aa….veesum Thendralai Niruththi
Un Veettil Kaattaraadi Vidavaa
Paayum Alaigalai Thoguththu
Un Paadha Kolusaakki Tharavaa
Male : Kannae Nee Mugam Parkka
Vennilava Naan Tharavaa
Natchaththiram Kondu Vanthu
Mookkuththi Maatti Vidavaa
Male : Punnagai Raaniyae
Poovizhi Deviyae Vaa Vaa
Un Ponnagai Punnagai
Rendumae Thevaiyae Vaa Vaa
Male : Kadhal Malarae Kadhal Malarae
Kalanguthintha Nenjam
Karnan Magalae Karnan Magalae
Alli Thaadi Konjam
Antha Thirumagal Thirumagal Neethaan
En Thevaikkenna Panjam
Male : Ha Punnagai Raaniyae
Poovizhi Deviyae Vaa Vaa
Un Ponnagai Punnagai
Rendumae Thevaiyae Vaa Vaa….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : புன்னகை ராணியே
பூவிழி தேவியே வா வா
உன் பொன்னகை புன்னகை
ரெண்டுமே தேவையே வா வா
ஆண் : புன்னகை ராணியே
பூவிழி தேவியே வா வா
உன் பொன்னகை புன்னகை
ரெண்டுமே தேவையே வா வா
ஆண் : காதல் மலரே காதல் மலரே
கலங்குதிந்த நெஞ்சம்
கர்ணன் மகளே கர்ணன் மகளே
அள்ளித் தாடி கொஞ்சம்
அந்த திருமகள் திருமகள் நீதான்
என் தேவைக்கென்ன பஞ்சம்
ஆண் : புன்னகை ராணியே
பூவிழி தேவியே வா வா
உன் பொன்னகை புன்னகை
ரெண்டுமே தேவையே வா வா
ஆண் : பெண்கள் சிரிக்கும் ஒலிக் கேட்டால்
எந்த பூட்டும் சாவியின்றி திறக்கும்
மனைவி மனசு வைக்க வேண்டும்
எந்த மலட்டு பசுவும் பால் கறக்கும்
ஆண் : ஆ……பெண்கள் சிரிக்கும் ஒலிக் கேட்டால்
எந்த பூட்டும் சாவியின்றி திறக்கும்
மனைவி மனசு வைக்க வேண்டும்
எந்த மலட்டு பசுவும் பால் கறக்கும்
ஆண் : பொண்ணு கொஞ்சம் குளிர்ந்திருந்தால்
புருஷன் கையில் காசு வரும்
பச்சைக்கிளி பார்வையிலே
பஞ்சமும் தீர்ந்து போகும்
குழு : என்னடி என்னடி
புருஷன் புகழ்வது எதுக்கு
அடி என்னமோ என்னமோ
இதுல ரகசியம் இருக்கு
ஆண் : உமா மகேஸ்வரி
வரணும் வரணும் நீ வரணும்
கண்ணே உன் காலடி
சரணம் சரணம் இவன் சரணம்
கண்ணாளன் கேட்பதை
தரணும் தரணும் நீ தரணும்ம்ம்
ஆண் : வீசும் தென்றலை நிறுத்தி
உன் வீட்டில் காற்றாடி விடவா
பாயும் அலைகளை தொகுத்து
உன் பாத கொலுசாக்கி தரவா……
ஆண் : ஆஅ…..வீசும் தென்றலை நிறுத்தி
உன் வீட்டில் காத்தாடி விடவா
பாயும் அலைகளை தொகுத்து
உன் பாத கொலுசாக்கி தரவா
ஆண் : கண்ணே நீ முகம் பார்க்க
வெண்ணிலவ நான் தரவா
நட்சத்திரம் கொண்டு வந்து
மூக்குத்தி மாட்டி விடவா
ஆண் : புன்னகை ராணியே
பூவிழி தேவியே வா வா
உன் பொன்னகை புன்னகை
ரெண்டுமே தேவையே வா வா
ஆண் : காதல் மலரே காதல் மலரே
கலங்குதிந்த நெஞ்சம்
கர்ணன் மகளே கர்ணன் மகளே
அள்ளித் தாடி கொஞ்சம்
அந்த திருமகள் திருமகள் நீதான்
என் தேவைக்கென்ன பஞ்சம்
ஆண் : ஹ புன்னகை ராணியே
பூவிழி தேவியே வா வா
உன் பொன்னகை புன்னகை
ரெண்டுமே தேவையே வா வா…….