Pudhu Pudhu Song Lyrics - Dhaam Dhoom

Pudhu Pudhu Song Poster

Album: Dhaam Dhoom

Artists:

Music by: Harris Jayaraj

Lyricist: Pa.Vijay

Release Date: 10-06-2020 (02:55 PM)

Pudhu Pudhu Song Lyrics - English & Tamil


Pudhu Pudhu Song Lyrics in English

Singers : Benny Dayal, Suchithra And Mizta G (Guna)


Music By : Harris Jayaraj


Male : Yeah…..


Chorus : …………….


Female : Maka Maka Nathavidu Muraimiga
Me Gonna Give A Give A
Man You Bang That
Take A Take A Nothavidu Muraimiga
We Gonna Gala Gala
Man You Done That


Male : Puthu Puthu Vazhi Athu Piranthathu
Thamizha Unnakkena Vithi Murai Thaakka
Adikkadi Vizhigalum Asaruthu
Manitha Unakkena Enakkena Nokka


Male : Mannil Pirappathu Ourmuraithaan
Thinam Aadi Kalaippathu Palamuraithaan
Nenjil Kaanbathu Nilavolithaan
Mana Kannil Kaanbathu
Athiradi Athiradithaan


Chorus : Ohh….
Male : I Like The Way You Do It Daisy
Female : seri Seri Seri Seri
Chorus : Ohhhh….
Male : You Make Me Wanna Go Crazy
Female : Ada Athu Seri Athu Seri


Chorus : Ohh….
Male : I Like The Way You Do It Daisy
Female : Seri Seri Seri Seri
Chorus : Ohhhh….
Male : You Make Me Wanna Go Crazy


Male : Puthu Puthu Vazhi Athu Piranthathu
Thamizha Unnakkena Vithi Murai Thaakka
Adikkadi Vizhigalum Asaruthu
Manitha Unakkena Enakkena Nokka


Female : Aah Aah Haa Ha Ha Ha Ha Ha
Ha Ha Ha Ha Ha Ha….
Bang That
Aah Aah Haa Ha Ha Ha Ha Ha
Ha Ha Ha Ha Ha Ha….
Done That


Chorus : Ooh….
Male : Yeah Yeah
Chorus : Ooh….


Male : Pagal Pozhuthu Vanthaachunna
Patharuthu Kanni
Nadu Iravu Vanthaachunna
Nagarvalamum Nee


Male : Ithazh Ithazhaai Ennoduthaan
Anuthinam Pechchu
Viral Viralgal Ellaamumae
Siragugal Aachu


Male : Moththa Boomiyum
Thatti Paarththu
Podu Thaalam Podu
Vaanam Engumae Vattam Pottu
Koodai Panthu Nee Pottu Kaattu


Male : Puthu Puthu Vazhi Athu Piranthathu
Thamizha Unnakkena Vithi Murai Thaakka
Chorus : Yooo
Male : Adikkadi Vizhigalum Asaruthu
Manitha Unakkena Enakkena Nokka
Chorus : Yooo


Male : Puthu Puthu Vazhi Athu Piranthathu
Thamizha Unnakkena Vithi Murai Thaakka
Adikkadi Vizhigalum Asaruthu
Manitha Unakkena Enakkena Nokka


Male : Mannil Pirappathu Ourmuraithaan
Thinam Aadi Kalaippathu Palamuraithaan
Nenjil Kaanbathu Nilavolithaan
Mana Kannil Kaanbathu
Athiradi Athiradithaan


Chorus : Katrathu Kai Mann Alavu
Kallaathathu Ulagalavu
Vatrathu Pettrathu
Punitha Petra Thaayin Porunu
Somberiyaaga Thoongi Kedanthaal
Unakku Yethu Soru
Male : Bermuda


Chorus : Nee Somberiyaaga Thoongi Kedanthaal
Unakku Yethu Soru
Male : Haan Haan Come On


Chorus : Ithu Soozhchi Illaamal
Sugam Tharum Putham Pudhiya Payirchchi
Male : Payirppom


Chorus : Ennaachchi
Male : Pinnenna
Chorus : Minaachchi
Male : Parotta
Chorus : Vanthaachchi
Male : Hala Halamaga
Chorus : Poiyaachchi
Female : Aah Ha Ha Ha


Male : Yaar Jodi Jodi
En Nenja Thatti Thatti
Ezhuppum Avalathu Kangala Paaru
Naakkula Mookula Thottu
Kelappura Ponnu Onnu
Peru Enna Keluu
Vada Pakkam Chennai Vanthu Paaru


Male : Yo Laka Laka
You Wanna Chika Chika
Give Me A Looka Looka
Me Wanna Shokka Shokka


Male : Laka Laka
Me Wanna Chika Chika
Give Me A Looka Looka
Me Wanna Shokka Shokka


Male : Ready Ready Go Romantigo
Ulagamae Taste-u
Nodi Nodithaan Ponaalumae
Adadadada Waste-u


Male : Oru Oru Naal Sendraalumae
Athu Izhappaachchu
Isai Muzhuthum Kondaadinaal
Miga Sirappaachchu


Male : Motchcham Enbathu Engum Illai
Unthan Kaigalai Paar
Entha Neramum Uchcham Thaanae
Achcham Enbathae
Thuchcham Thuchcham


Male : Maka Maka Nathavidu Muraimiga
Me Gonna Give A Give A
Man You Bang That
Take A Take A Nothavidu Muraimiga
We Gonna Gala Gala
Man You Done That


Male : Puthu Puthu Vazhi Athu Piranthathu
Thamizha Unnakkena Vithi Murai Thaakka
Adikkadi Vizhigalum Asaruthu
Manitha Unakkena Enakkena Nokka


Male : Mannil Pirappathu Ourmuraithaan
Thinam Aadi Kalaippathu Palamuraithaan
Nenjil Kaanbathu Nilavolithaan
Mana Kannil Kaanbathu
Athiradi Athiradithaan


Male : I Like The Way You Do It Daisy
Female : Seri Seri Seri Seri
Male : You Make Me Wanna Go Crazy
Female : Ada Athu Seri Athu Seri
Male : I Like The Way You Do It Daisy
Female : Ok Ok Seri Seri
Male : You Make Me Wanna Go Crazy


 



Pudhu Pudhu Song Lyrics in Tamil

பாடகி : சுஜித்ரா

பாடகர்கள் : பென்னி டயல், மிஸ்டா ஜி குணா

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : யே

குழு : ………………….

பெண் : ………………….

ஆண் : புது புது வழி
அது பிறந்தது தமிழா
உனக்கென விதிமுறை
தாக்க அடிக்கடி விழிகளும்
அசருது மனிதா உனக்கென
எனக்கென நோக்க

ஆண் : மண்ணில் பிறப்பது
ஒரு முறைதான் தினம் ஆடி
களைப்பது பலமுறைதான்
நெஞ்சில் காண்பது நிலவொளி
தான் மனக்கண்ணில் காண்பது
அதிரடி அதிரடி தான்

குழு :
ஆண் : ஐ லைக்
தி வே யூ டூ இட்
டெய்சி
பெண் : சரி சரி
சரி சரி
குழு :
ஆண் : யூ மேக் மீ
வான்னா கோ கிரேசி
பெண் : அட அது சரி
அது சரி

குழு :
ஆண் : ஐ லைக்
தி வே யூ டூ இட்
டெய்சி
பெண் : சரி சரி
சரி சரி
குழு :
ஆண் : யூ மேக் மீ
வான்னா கோ கிரேசி

ஆண் : புது புது வழி
அது பிறந்தது தமிழா
உனக்கென விதிமுறை
தாக்க அடிக்கடி விழிகளும்
அசருது மனிதா உனக்கென
எனக்கென நோக்க

பெண் : ஆ ஆ ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா
பங் தட் ஆ ஆ ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா
டன் தட்

குழு :
ஆண் : யே யே
குழு :

ஆண் : பகல் பொழுது
வந்தாச்சுன்னா பதருது
கன்னி நடு இரவு
வந்தாச்சுன்னா
நகர்வலமும் நீ

ஆண் : இதழ் இதழாய்
என்னோடுதான் அனுதினம்
பேச்சு விரல் விரல்கள்
எல்லாமுமே சிறகுகள்
ஆச்சு

ஆண் : மொத்த பூமியும்
தட்டிப்பார்த்து போடு
தாளம் போடு வானம்
எங்குமே வட்டம் போட்டு
கூடைப் பந்து நீ போட்டு
காட்டு

ஆண் : புது புது வழி
அது பிறந்தது தமிழா
உனக்கென விதிமுறை
தாக்க
குழு : யோ
ஆண் : அடிக்கடி விழிகளும்
அசருது மனிதா உனக்கென
எனக்கென நோக்க
குழு : யோ

ஆண் : புது புது வழி
அது பிறந்தது தமிழா
உனக்கென விதிமுறை
தாக்க அடிக்கடி விழிகளும்
அசருது மனிதா உனக்கென
எனக்கென நோக்க

ஆண் : மண்ணில் பிறப்பது
ஒரு முறைதான் தினம் ஆடி
களைப்பது பலமுறைதான்
நெஞ்சில் காண்பது நிலவொளி
தான் மனக்கண்ணில் காண்பது
அதிரடி அதிரடி தான்

குழு : கற்றது கை
மண்ணளவு கல்லாதது
உலகளவு வற்றது
பெற்றது புனித பெற்ற
தாயின் போருனு
சோம்பேறியாக தூங்கி
கிடந்தால் உனக்கேது
சோறு
ஆண் : பர்முடா

குழு : நீ சோம்பேறியாக
தூங்கி கிடந்தால்
உனக்கேது சோறு
ஆண் : ஹான்
ஹான் கம் ஆன்

குழு : இது சூழ்ச்சி
இல்லாமல் சுகம்
தரும் புத்தம் புதிய
பயிற்சி
ஆண் : பயிர்ப்போம்

குழு : என்னாச்சி
ஆண் : பின்னென்ன
குழு : மென்னாச்சி
ஆண் : பரோட்டா
குழு : வந்தாச்சி
ஆண் : ஹல ஹலமாக
குழு : போயாச்சி
பெண் : ஆ ஹா
ஹா ஹா

ஆண் : யார் ஜோடி ஜோடி
என் நெஞ்ச தட்டி தட்டி
எழுப்பும் அவளது கண்கள
பாரு நாக்குல மூக்குல
தொட்டு கௌப்புற
பொண்ணு ஒன்னு பேரு
என்ன கேளு வடப்பக்கம்
சென்னை வந்துப்பாரு

ஆண் : யோ லக்கா
லக்கா யூ வான்னா
சிக்கா சிக்கா கிவ் மீ
எ லுக்கா லுக்கா மீ
வான்னா ஷோக்கா
ஷோக்கா

ஆண் : லக்கா
லக்கா யூ வான்னா
சிக்கா சிக்கா கிவ் மீ
எ லுக்கா லுக்கா மீ
வான்னா ஷோக்கா
ஷோக்கா

ஆண் : ரெடி ரெடி கோ
ரொமாண்ட்டிகோ உலகமே
டேஸ்ட்டு நொடி நொடி தான்
போனாலுமே அடடடடா
வேஸ்ட்டு

ஆண் : ஒரு ஒருநாள்
சென்றாலுமே அது
இழப்பாச்சு இசை
முழுதும் கொண்டாடினால்
மிக சிறப்பாச்சு

ஆண் : மோட்சம் என்பது
எங்கும் இல்லை உந்தன்
கைகளைப் பார் எந்த
நேரமும் உச்சம் தானே
அச்சம் என்பதே துச்சம்
துச்சம்

ஆண் : ………………….

ஆண் : புது புது வழி
அது பிறந்தது தமிழா
உனக்கென விதிமுறை
தாக்க அடிக்கடி விழிகளும்
அசருது மனிதா உனக்கென
எனக்கென நோக்க

ஆண் : மண்ணில் பிறப்பது
ஒரு முறைதான் தினம் ஆடி
களைப்பது பலமுறைதான்
நெஞ்சில் காண்பது நிலவொளி
தான் மனக்கண்ணில் காண்பது
அதிரடி அதிரடி தான்

ஆண் : ஐ லைக்
தி வே யூ டூ இட்
டெய்சி
பெண் : சரி சரி
சரி சரி
ஆண் : யூ மேக் மீ
வான்னா கோ கிரேசி
பெண் : அட அது சரி
அது சரி
ஆண் : ஐ லைக்
தி வே யூ டூ இட்
டெய்சி
பெண் : ஓகே ஓகே
சரி சரி
ஆண் : யூ மேக் மீ
வான்னா கோ கிரேசி


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Anbe En Anbe lyrics
  • Anbe En Anbe Dhaam Dhoom Tamil song lyrics
  • Anbe En Anbe lyrics in Tamil
  • Tamil song lyrics Anbe En Anbe
  • Anbe En Anbe full lyrics
  • Anbe En Anbe meaning
  • Anbe En Anbe song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...