Album: Poovellam Un Vasam
Artists: Sriram Parthasarathy
Music by:
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Poovellam Un Vasam
Artists: Sriram Parthasarathy
Music by:
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Sriram Parthasarathy
Music By : Vidyasagar
Chorus : …………………………
Claps : ………………………..
Chorus : {Thinthinthaaraa Thinthinthaaraa
Thinthinthaaraa Thinthinthaaraa,
Thinthinthaaraa Thinthinthaaraa
Thinthinthaaraaraa….} (2)
Hoi!
{Thinthinthaaraa Thinthinthaaraa
Thinthinthaaraa Thinthinthaaraa,
Thinthinthaaraa Thinthinthaaraa
Thinthinthaaraaraa….} (2)
Male : Pudhu Malar Thottu Sellum
Kaatrai Niruthu
Pudhu Kavi Paadi Sellum
Aatrai Niruthu
Kisu-kisu Kondu Sellum
Kiliyai Niruthu
Kaadhal Vandhadhae
Male : Iru Muyal Kudikkindra
Muththam Niruthu
Iruthayam Adikkindra
Saththam Niruthu
Ilangaiyil Nadakkindra
Yutham Niruthu
Kaadhal Vandhadhae
Enakku Kaadhal Vandhadhae
Chorus : {Thinthinthaaraa Thinthinthaaraa
Thinthinthaaraa Thinthinthaaraa,
Thinthinthaaraa Thinthinthaaraa
Thinthinthaaraaraa….} (2)
Male : Koova Sollaatha Kuyilai Niruthu
Aada Sollaatha Alaiyai Niruthu
Kaaya Sollaatha Nilavai Koluthu.. Ohh..
Male : Mutti Valigindra Aruvi Niruthu
Sutri Varugindra Bhoomi Niruthu
Bhoomi Tholaikkindra Pullai Niruthu
Male : Intha Agilathin Osaigal
Nindruvidu Vendum
Aval Vidum Swaasathin
Saththam Mattrum Vendum
Natchathira Mandalathil
Or Idam Vendum
Naangal Mattum Pesikkolla
Thani Mozhi Vendum
Male : Kann Asaivil Minnal Vizha
Punnagaiyil Pookkal Vizha
Kai Asaivil Vaanam Vizha
Penn Asaivil Naanum Vizha
Male : Kaadhal Vandhadhae
Kaadhal Vandhadhae
Kaadhal Vandhadhae
Kaadhal Vandhadhae
Chorus : {Thinthinthaaraa Thinthinthaaraa
Thinthinthaaraa Thinthinthaaraa,
Thinthinthaaraa Thinthinthaaraa
Thinthinthaaraaraa….} (2)
Nanananananananananana…nananaaaa…
Male : Kaadhil Vel Veesum Kolusai Niruthu
Saetham Seigindra Sirippai Niruthu
Vaatham Seigindra Valaiyal Niruthu
Male : Kangal Kalavaadum Minnal Niruthu
Kathari Alugindra Idiyai Niruthu
Kathi Elugindra Mazhaiyai Niruthu
Male : Antha Iru Vizhi Therikkindra
Minnalgal Vendum
Idhazh Vazhi Poligindra
Mazhai Mattum Vendum
Avalukkum Naan Mattum
Therinthida Vendum
Aval Mugam Naan Mattum
Arinthida Vendum
Male : Sinthi Vizhum Mudhal Mazhai
Vanthu Vizhum Mudhal Alai
Enthirikkum Mudhal Varai
Sundharikku Sonthamaaga
Male : Kaadhal Vandhadhae
Kaadhal Vandhadhae
Kaadhal Vandhadhae
Kaadhal Vandhadhae
Male : Pudhu Malar Thottu Sellum
Kaatrai Niruthu
Pudhu Kavi Paadi Sellum
Aatrai Niruthu
Kisu-kisu Kondu Sellum
Kiliyai Niruthu
Kaadhal Vandhadhae
Male : Iru Muyal Kudikkindra
Muththam Niruthu
Iruthayam Adikkindra
Saththam Niruthu
Ilangaiyil Nadakkindra
Yutham Niruthu
Kaadhal Vandhadhae
Enakku Kaadhal Vandhadhae
Chorus : {Thinthinthaaraa Thinthinthaaraa
Thinthinthaaraa Thinthinthaaraa,
Thinthinthaaraa Thinthinthaaraa
Thinthinthaaraaraa….} (2)
Hoi
{Thinthinthaaraa Thinthinthaaraa
Thinthinthaaraa Thinthinthaaraa,
Thinthinthaaraa Thinthinthaaraa
Thinthinthaaraaraa….} (2)
பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி
இசை அமைப்பாளர் : வித்யாசாகர்
குழு : ……………………………..
குழு : {தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா ரா} (2)
ஹோய்
{தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா ரா} (2)
ஆண் : புது மலர் தொட்டு செல்லும்
காற்றை நிறுத்து
புது கவி பாடி செல்லும்
ஆற்றை நிறுத்து
கிசு-கிசு கொண்டு செல்லும்
கிளியை நிறுத்து
காதல் வந்ததே
ஆண் : இரு முயல் துடிக்கின்ற
முத்தம் நிறுத்து
இருதயம் அடிக்கின்ற
சத்தம் நிறுத்து
இலங்கையில் நடக்கின்ற
யுத்தம் நிறுத்து
காதல் வந்ததே
எனக்கு காதல் வந்ததே
குழு : {தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா ரா} (2)
ஆண் : கூவ சொல்லாத
குயிலை நிறுத்து
ஆட சொல்லாத
அலையை நிறுத்து
காய சொல்லாத
நிலவை கொளுத்து… ஓ
ஆண் : முட்டி வழிகின்ற
அருவி நிறுத்து
சுற்றி வருகின்ற
பூமி நிறுத்து
பூமி துளைக்கின்ற
புல்லை நிறுத்து
ஆண் : இந்த அகிலத்தின் ஓசைகள்
நின்றுவிடு வேண்டும்
அவள் விடும் சுவாசத்தின்
சத்தம் மட்டும் வேண்டும்
நட்சத்திர மண்டலத்தில்
ஓர் இடம் வேண்டும்
நாங்கள் மட்டும் பேசிக்கொள்ள
தனி மொழி வேண்டும்
ஆண் : கண்ணசைவில் மின்னல் விழ
புன்னகையில் பூக்கள் விழ
கை அசைவில் வானம் விழ
பெண் அசைவில் நானும் விழ
ஆண் : காதல் வந்ததே
காதல் வந்ததே
காதல் வந்ததே
காதல் வந்ததே
குழு : {தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா ரா} (2)
நனனனனனனா…….நனனனனனா…..
ஆண் : காதில் வேல் வீசும்
கொலுஸை நிறுத்து
சேதம் செய்கின்ற
சிரிப்பை நிறுத்து
வாதம் செய்கின்ற
வளையல் நிறுத்து
ஆண் : கண்கள் கள வாடும்
மின்னல் நிறுத்து
கதறி அழுகின்ற
இடி யை நிறுத்து
கத்தி எழுகின்ற
மலையை நிறுத்து
ஆண் : அந்த இரு விழி
தெறிக்கின்ற மின்னல்கள் வேண்டும்
இதழ் வழி பொழிகின்ற
மழை மட்டும் வேண்டும்
அவளுக்கும் நான் மட்டும்
தெரிந்திட வேண்டும்
அவள் முகம் நான் மட்டும்
அறிந்திட வேண்டும்
ஆண் : சிந்தி விழும் முதல் மழை
வந்து விழும் முதல் அலை
எந்திரிக்கும் முதல்வரை
சுந்தரிக்கு சொந்தமாகவே
ஆண் : காதல் வந்ததே
காதல் வந்ததே
காதல் வந்ததே
காதல் வந்ததே
ஆண் : புது மலர் தொட்டு செல்லும்
காற்றை நிறுத்து
புது கவி பாடி செல்லும்
ஆற்றை நிறுத்து
கிசு-கிசு கொண்டு செல்லும்
கிளியை நிறுத்து
காதல் வந்ததே
ஆண் : இரு முயல் துடிக்கின்ற
முத்தம் நிறுத்து
இருதயம் அடிக்கின்ற
சத்தம் நிறுத்து
இலங்கையில் நடக்கின்ற
யுத்தம் நிறுத்து
காதல் வந்ததே
எனக்கு காதல் வந்ததே
குழு : {தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா ரா} (2)
ஹோய்
{தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா தின்தின்தாரா
தின்தின்தாரா ரா} (2)