Poovo Malarnthirukku Kaayo Song Lyrics - Manthoppu Kiliye

Poovo Malarnthirukku Kaayo Song Poster

Album: Manthoppu Kiliye

Artists: Malaysia Vasudevan, Vani Jayaram

Music by: Shankar Ganesh

Lyricist: M.A.Kaja

Release Date: 02-07-2021 (12:30 PM)

Poovo Malarnthirukku Kaayo Song Lyrics - English & Tamil


Poovo Malarnthirukku Kaayo Song Lyrics in English

Singers : Malaysia Vasudevan And Vani Jayaram


Music By : Shankar Ganesh


Male : Poovo Malarnthirukku Kaayoo Kaninjirukku
Ponnae Innum Enna Thayakkam
Female : Aasaigal Aayiram Nenjil Irukku
Anaithidum Sondham Endrum Irukku
Avasara Padalaama Aa Aa Aa Aa Aa Aa


Male : Poovo Malarnthirukku Kaayoo Kaninjirukku
Ponnae Innum Enna Thayakkam
Female : Aasaigal Aayiram Nenjil Irukku
Anaithidum Sondham Endrum Irukku
Avasara Padalaama Haa Aa Aa Aa …


Male : Thendral Varum Neram Thaen Malargal Vaazhum
Devi Unai Paakkum Vaanilavum Vaazhthum
Thendral Varum Neram Thaen Malargal Vaazhum
Devi Unai Paakkum Vaanilavum Vaazhthum


Female : Munnalae Poven Pinnalae Vaayen
Kannalae Thaaren Kannalae Paaren


Male : Dindukkallu Vaazhaiyila Adha Virichaa
Thinam Thinam Suvai Ulla Saapaadu
Female : Kondavanin Manam Virumbhum Pudhu Virundhu
Thogai Ival Tharuvadhu Perumpaadu


Male : Poovo
Female : Malarnthirukku
Male : Kaayoo
Female : Kaninjirukku
Male : Ponnae Innum Enna Thayakkam
Female : Aasaigal Aayiram Nenjil Irukku
Male : Anaithidum Sondham Endrum Irukku
Female : Avasara Padalaama Haa Aa Aa Aa …


Male : Paathupoo Paathupoo Chinna Idai Nadunguthu
Paakkum Bothu Kannukkullae Ennam Ellaam Vilangudhu
Paathupoo Paathupoo Chinna Idai Nadunguthu
Paakkum Bothu Kannukkullae Ennam Ellaam Vilangudhu
Asaigira Asaivilae Aala Serthu Izhukuthu
Angamellam Yedho Oru Aasai Vandhu Mayakkuthu


Female : Kettukoo Kettukoo En Manasu Sirikkuthu
Kaeli Seiyum Aalai Kandu Ennennamoo Ninaikkuthu
Kettukoo Kettukoo En Manasu Sirikkuthu
Kaeli Seiyum Aalai Kandu Ennennamoo Ninaikkuthu
Aasaigal Manasilae Alai Modhi Kidakkuthu
Achamendra Penmai Gunam Munnae Vandhu Thadukkuthu
Naanoru Pennallavaa


Female : Poovo
Male : Malarnthirukku
Female : Kaayoo
Male : Kaninjirukku
Ponnae Innum Enna Thayakkam
Female : Aasaigal Aayiram Nenjil Irukku
Male : Anaithidum Sondham Endrum Irukku
Female : Avasara Padalaama Haa Aa Aa Aa …


Male : Aadai Tharum Kaaval Aasai Varum Kaalam
Devi Mugam Kaana Thedum Iru Vizhigal
Aadai Tharum Kaaval Aasai Varum Kaalam
Devi Mugam Kaana Thedum Iru Vizhigal


Female : Ambigai Sirithaal Aayiram Sugamum
Aruginil Varumae Aanandham Tharumae


Male : Arthajaama Poosaiyilae Silaiyazhagu
Athanaiyum Oli Sindhum Kaatchigaloo
Female : Archagarin Kai Vannam Edhu Variyil
Alangaaram Abhishegam Seithidumoo…


Male : Poovo Malarnthirukku Kaayoo Kaninjirukku
Ponnae Innum Enna Thayakkam
Female : Aasaigal Aayiram Nenjil Irukku
Anaithidum Sondham Endrum Irukku
Avasara Padalaama Haa Aa Aa Aa …


Male : Haan



Poovo Malarnthirukku Kaayo Song Lyrics in Tamil

பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்


இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்


ஆண் : பூவோ மலர்ந்திருக்கு காயோ கனிஞ்சிருக்கு
பொண்ணே இன்னும் என்ன தயக்கம்
பெண் : ஆசைகள் ஆயிரம் நெஞ்சில் இருக்கு
அணைத்திடும் சொந்தம் என்றும் இருக்கு
அவசரப்படலாமா..ஆ..ஆ..ஆ…ஆ..ஆ..


ஆண் : பூவோ மலர்ந்திருக்கு காயோ கனிஞ்சிருக்கு
பொண்ணே இன்னும் என்ன தயக்கம்
பெண் : ஆசைகள் ஆயிரம் நெஞ்சில் இருக்கு
அணைத்திடும் சொந்தம் என்றும் இருக்கு
அவசரப்படலாமா..ஆ..ஆ..ஆ…ஆ..ஆ..


ஆண் : தென்றல் வரும் நேரம் தேன்மலர்கள் வாழும்
தேவி உனைப் பாக்கும் வானிலவும் வாழ்த்தும்
தென்றல் வரும் நேரம் தேன்மலர்கள் வாழும்
தேவி உனைப் பாக்கும் வானிலவும் வாழ்த்தும்


பெண் : முன்னாலே போவேன் பின்னாலே வாயேன்
கண்ணாலே தாரேன் கண்ணாலே பாரேன்


ஆண் : திண்டுக்கல்லு வாழையில அத விரிச்சா
தினம் தினம் சுவையுள்ள சாப்பாடு
பெண் : கொண்டவனின் மனம் விரும்பும் புது விருந்து
தோகை இவள் தருவது பெரும்பாடு…


ஆண் : பூவோ பெண் : மலர்ந்திருக்கு
ஆண் : காயோ பெண் : கனிஞ்சிருக்கு
ஆண் : பொண்ணே இன்னும் என்ன தயக்கம்
பெண் : ஆசைகள் ஆயிரம் நெஞ்சில் இருக்கு
ஆண் : அணைத்திடும் சொந்தம் என்றும் இருக்கு
பெண் : அவசரப்படலாமா..ஆ..ஆ..ஆ…ஆ..ஆ..


ஆண் : பாத்துப்போ பாத்துப்போ சின்ன இடை நடுங்குது
பாக்கும்போது கண்ணுக்குள்ளே எண்ணமெல்லாம் விளங்குது
பாத்துப்போ பாத்துப்போ சின்ன இடை நடுங்குது
பாக்கும்போது கண்ணுக்குள்ளே எண்ணமெல்லாம் விளங்குது
அசைகிற அசைவில ஆளச் சேர்த்து இழுக்குது
அங்கமெல்லாம் ஏதோவொரு ஆசை வந்து மயக்குது


பெண் : கேட்டுக்கோ கேட்டுக்கோ என் மனசு சிரிக்குது
கேலி செய்யும் ஆளைக் கண்டு என்னென்னமோ நினைக்குது
கேட்டுக்கோ கேட்டுக்கோ என் மனசு சிரிக்குது
கேலி செய்யும் ஆளைக் கண்டு என்னென்னமோ நினைக்குது
ஆசைகள் மனசிலே அலை மோதி கிடக்குது
அச்சமென்ற பெண்மை குணம் முன்னே வந்து தடுக்குது
நானொரு பெண்ணல்லவோ……


பெண் : பூவோ ஆண் : மலர்ந்திருக்கு
பெண் : காயோ ஆண் : கனிஞ்சிருக்கு
பொண்ணே இன்னும் என்ன தயக்கம்
பெண் : ஆசைகள் ஆயிரம் நெஞ்சில் இருக்கு
ஆண் : அணைத்திடும் சொந்தம் என்றும் இருக்கு
பெண் : அவசரப்படலாமா..ஆ..ஆ..ஆ…ஆ..ஆ..


ஆண் : ஆடை தரும் காவல் ஆசை வரும் காலம்
தேவி முகம் காண தேடும் இரு விழிகள்
ஆடை தரும் காவல் ஆசை வரும் காலம்
தேவி முகம் காண தேடும் இரு விழிகள்


பெண் : அம்பிகை சிரித்தால் ஆயிரம் சுகமும்
அருகினில் வருமே ஆனந்தம் தருமே


ஆண் : அர்த்தஜாம பூசையிலே சிலையழகு
அத்தனையும் ஒளி சிந்தும் காட்சிகளோ


பெண் : அர்ச்சகரின் கை வண்ணம் எதுவரையில்
அலங்காரம் அபிஷேகம் செய்திடுமோ..


ஆண் : பூவோ மலர்ந்திருக்கு காயோ கனிஞ்சிருக்கு
பொண்ணே இன்னும் என்ன தயக்கம்
பெண் : ஆசைகள் ஆயிரம் நெஞ்சில் இருக்கு
அணைத்திடும் சொந்தம் என்றும் இருக்கு
அவசரப்படலாமா..ஆ..ஆ..ஆ…ஆ..ஆ..


ஆண் : ஹான் ….


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Manthoppu Kiliye lyrics
  • Manthoppu Kiliye Manthoppu Kiliye Tamil song lyrics
  • Manthoppu Kiliye lyrics in Tamil
  • Tamil song lyrics Manthoppu Kiliye
  • Manthoppu Kiliye full lyrics
  • Manthoppu Kiliye meaning
  • Manthoppu Kiliye song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...