Album: Narthagi
Artists: Tippu, Harini
Music by:
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Narthagi
Artists: Tippu, Harini
Music by:
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Tippu And Harini
Music By : G. V. Prakash Kumar
Male : Hey Eeyyy Heyy…(4)
Female : Poovin Manam Poovil Illai
Poonthendralo Thodavae Illai
Theeyin Gunam Theeyil Illai
Theendum Viral Sudavae Illai
Male : Hey Eeyyy Heyy…(4)
Female : Poovin Manam Poovil Illai
Poonthendralo Thodavae Illai
Theeyin Gunam Theeyil Illai
Theendum Viral Sudavae Illai
Male : Hoo… Udal Ennum Padagu
Thanneeril Aada
Iru Karaigal Naduvil
Midhanthen Alainthen
Orupuramum Malaraai
En Dhaegam Maara
Marupuramum Theeyaai
Thagithen Erinthen Anbae
Female : Udhirumbodhum
Saram Korkkiren
Alaigal Modha Manal Serkkiren
Idiyin Naduvae Isai Ketkkiren
Enai Naan Thotru Unai Meetkiren….
Male : Hey Eeyyy Heyy…(4)
Female : Paruvathil Pei Aattangal
Paalina Thadumaatrangal
Male : Uruvaththai… Urumaatravaa
Ullaththai Adhu Maatrumaa
Female : Ho… Enakkullae Aanmai
Nee Theda Vendum
Unakkullae Penmai
Naan Theda Vendum
Male : Vaeppammarakkilaiyil
Ver Yedho Chedithaan
Valarvadhai Pola
Valiyai Unarndhen
Male : Hey Eeyyy Heyy…(4)
Female : Poovin Manam Poovil Illai
Poonthendralo Thodavae Illai
Theeyin Gunam Theeyil Illai
Theendum Viral Sudavae Illai
Male : …………………..
Female : Kaanalin Neerodaiyil
Meengalai Nee Ketkkiraai
Male : Kelvigal Puriyaamalae
Badhilgalai Nee Serkkiraai
Female : Sila Neram Vilakkin
Velichangal Eerkkum
Vilakkukkum Keezhae
Iruttondru Irukkum
Male : Irulum Oliyum
Ondraaga Theenda
Kuzhappathilae Naanum
Thaviththen Thudithen
Male : Hey Eeyyy Heyy…(4)
பாடகர்கள் : திப்பு மற்றும் ஹரிணி
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
ஆண் : ஹே ஹே ஹேய்ய்
ஹே ஹே ஹேய்ய்…
பெண் : பூவின் மனம் பூவில் இல்லை
பூந்தென்றலோ தொடவே இல்லை
தீயின் குணம் தீயில் இல்லை
தீண்டும் விரல் சுடவே இல்லை
ஆண் : ஹே ஹே ஹேய்ய்
ஹே ஹே ஹேய்ய்
பெண் : பூவின் மனம் பூவில் இல்லை
பூந்தென்றலோ தொடவே இல்லை
தீயின் குணம் தீயில் இல்லை….
தீண்டும் விரல் சுடவே இல்லை
ஆண் : ஹே.. உடல்
என்னும் படகு தண்ணீரில் ஆட
இரு கரைகள் நடுவே
மிதந்தேன் அழைந்தேன்
ஒருபுறமும் மலராய்
என் தேகம் மாற
மறுபுறமும் தீயாய்
தவித்தேன் எரிந்தேன் அன்பே
பெண் : உதிரும்போதும்
சரம் கோர்க்கிறேன்
அலைகள் மோத
மணல் சேர்க்கிறேன்
இடியின் நடுவே
இசைக்கேட்கிறேன்
எனை நான் தொற்று
உனை மீட்கிறேன்…
ஆண் : ஹே ஹே ஹேய்ய்
ஹே ஹே ஹேய்ய்
பெண் : பருவத்தில் பேயாட்டங்கள்
பாலின தடுமாற்றங்கள்
ஆண் : உருவத்தை…. உருமாற்றலாம்
உள்ளத்தை அது மாற்றுமா
பெண் : ஹோ…. எனக்குள்ளே ஆண்மை
நீ தேட வேண்டும்
உனககுள்ளே பெண்மை
நான் தேட வேண்டும்
ஆண் : வேப்பம் மரக்கிளையில்
வேறேதோ செடிதான்
வளர்வதைப்போல வலியை உணர்ந்தேன்
ஆண் : ஹே ஹே ஹேய்ய்
ஹே ஹே ஹேய்ய்
பெண் : பூவின் மனம் பூவில் இல்லை
பூந்தென்றலோ தொடவே இல்லை
தீயின் குணம் தீயில் இல்லை
தீண்டும் விரல் சுடவே இல்லை
ஆண் : …………………………….
பெண் : காணலின் நீரோடையில்
மீன்களை நீ கேட்கிறாய்
ஆண் : கேள்விகள் புரியாமலே
பதில்களை நீ சேர்க்கிறாய்
பெண் : ஆ…சில நேரம் விளக்கின்
வெளிச்சங்கள் ஈர்க்கும்
விளக்குக்கும் கீழே
இருட்டொன்று இருக்கும்
ஆண் : இருளும் ஒளியும்
ஒன்றாகத் தீண்ட
குழப்பத்திலே நானும்
தவித்தேன் துடித்தேன்
ஆண் : ஹே ஹே ஹேய்ய்
ஹே ஹே ஹேய்ய்