Album: Narthagi
Artists: Vijay Yesudas
Music by:
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Narthagi
Artists: Vijay Yesudas
Music by:
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Vijay Yesudas
Music By : G. V. Prakash Kumar
Chorus : Jai Jai Maathaa Sandhoshi Maathaa
Jai Jai Maathaa Sandhoshi Maathaa
Jai Jai Maathaa Sandhoshi Maathaa
Jai Jai Maathaa Sandhoshi Maathaa
Chorus : Jai Jai Maathaa Sandhoshi Maathaa
Jai Jai Maathaa Sandhoshi Maathaa
Jai Jai Maathaa Sandhoshi Maathaa
Jai Jai Maathaa Sandhoshi Maathaa
Male : Poi Vaa Magalae Poi Vaa
Pudhupennaaga Urumaari Nee Vaa
Poi Vaa Magalae Poi Vaa
Nam Maathaavin Varam Vaangi Nee Vaa
Male : Iththanai Naalaai Sumandhu Vandha
Sumaiyai Irakki Vaiththuvidu
Eththanai Kanavugal Neekkandaai
Ellaam Palikkum Kilambividu
Chorus : Thaayammaa Thunai Irukka
Thozhimaargal Udanirukka
Pudhu Piravi Eduthuvidu
Poopola Malarndhuvidu
Male : Thangam Vairam Chellamena
Petra Thaai Unai Azhaithiruppaal
Angam Maari Vazhndhavudan
Avalae Kooda Veruthirupaal
Male : Nadhiyil Iragaai Midhakkum Vali
Karaiyil Irundhaal Theriyathu
Udalai Veruthu Sumakkum Vali
Ulagil Yaarukkum Puriyaadhu….
Male : Sittukkuruvi Polae Nee
Vittu Viduthalai Aagindraai
Sutrum Boomiyellaamum
Sondhammaakka Pogindraai
Nee Neeyaagiraai
Poi Ner Aagivaa
Chorus : Jai Jai Maathaa Sandhoshi Maathaa
Jai Jai Maathaa Sandhoshi Maathaa
Jai Jai Maathaa Sandhoshi Maathaa
Jai Jai Maathaa Sandhoshi Maathaa
Chorus : Jai Jai Maathaa Sandhoshi Maathaa
Jai Jai Maathaa Sandhoshi Maathaa
Jai Jai Maathaa Sandhoshi Maathaa
Jai Jai Maathaa Sandhoshi Maathaa
Male : Pennae Pennae Kaathirundha
Kaalam Vandhadhu Gummiyadi
Kannam Muzhuvadhum Vetkathaal
Kadhaigal Pesa Paarkkudhadi
Male : Unakkum Uravugal Irukkudhadi
Unpol Ellaam Sirikkudhadi
Irakkumvaraikkum Indha Nodi
Nenjil Irukkum Nallabadi
Male : Inbam Inbam Inbamena
Inbathilae Moozhgividu
Innum Konjam Santhosham
Irunthaal Kooda Vaangividu
Nee Neeyaagiraai
Vaa Ner Aagi Vaa
Male : Poi Vaa Magalae Poi Vaa
Pudhupennaaga Urumaari Nee Vaa
Poi Vaa Magalae Poi Vaa
Nam Maathaavin Varam Vaangi Nee Vaa
Male : Poi Vaa Magalae Poi Vaa
Pudhupennaaga Urumaari Nee Vaa
Poi Vaa Magalae Poi Vaa
Nam Maathaavin Varam Vaangi Nee Vaa
Male : Iththanai Naalaai Sumandhu Vandha
Sumaiyai Irakki Vaiththuvidu
Eththanai Kanavugal Neekkandaai
Ellaam Palikkum Kilambividu
Chorus : Thaayammaa Thunai Irukka
Thozhimaargal Udanirukka
Pudhu Piravi Eduthuvidu
Poopola Malarndhuvidu
Male : Poi Vaa Magalae Poi Vaa
Pudhupennaaga Urumaari Nee Vaa
Poi Vaa Magalae Poi Vaa
Nam Maathaavin Varam Vaangi Nee Vaa
Chorus : Jai Jai Maathaa Sandhoshi Maathaa
Jai Jai Maathaa Sandhoshi Maathaa
Jai Jai Maathaa Sandhoshi Maathaa
Jai Jai Maathaa Sandhoshi Maathaa
Chorus : Jai Jai Maathaa Sandhoshi Maathaa
Jai Jai Maathaa Sandhoshi Maathaa
Jai Jai Maathaa Sandhoshi Maathaa
Jai Jai Maathaa Sandhoshi Maathaa
பாடகர் : விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
குழு : {ஜெய் ஜெய் மாதா சந்தோஷி மாதா
ஜெய் ஜெய் மாதா சந்தோஷி மாதா
ஜெய் ஜெய் மாதா சந்தோஷி மாதா
ஜெய் ஜெய் மாதா சந்தோஷி மாதா} (2)
ஆண் : போய் வா மகளே போய் வா
புதுப்பெண்ணாக உருமாறி நீ வா
போய்வா மகளே போய் வா
நம் மாதாவின் வரம் வாங்கி நீ வா
ஆண் : இத்தனை நாளாய் சுமந்து வந்த
சுமையை இறக்கி வைத்துவிடு
எத்தனைக் கனவுகள் நீ கண்டாய்
எல்லாம் பளிக்கும் கிளம்பிவிடு
குழு : தாயம்மா துணையிருக்க
தோழிமார்கள் உடனிருக்க
புதுபிறவி எடுத்துவிடு
பூப்போல மலர்ந்துவிடு
ஆண் : தங்கம் வைரம் செல்லமென
பெற்றத்தாய் உனை அழைத்திருப்பாள்
அங்கம் மாறி வளர்ந்தவுடன்
அவளேக்கூட வெறுத்திருப்பாள்
நதியில் இறகாய் மிதக்கும் வழி
கரையில் இருந்தால் தெரியாது
உடலை வெறுத்து சுமக்கும் வலி
உலகில் யாருக்கும் புரியாது..
ஆண் : சிட்டுக்குருவிப் போலே நீ
விட்டு விடுதலை ஆகின்றாய்
சுற்றும் பூமியெல்லாமும்
சொந்தம்மாக்கப் போகின்றாய்
நீ நீயாகிறாய் போய் நேர் ஆகி வா
குழு : {ஜெய் ஜெய் மாதா சந்தோஷி மாதா
ஜெய் ஜெய் மாதா சந்தோஷி மாதா
ஜெய் ஜெய் மாதா சந்தோஷி மாதா
ஜெய் ஜெய் மாதா சந்தோஷி மாதா} (2)
ஆண் : பெண்ணே காத்திருந்த
காலம் வந்தது கும்மியடி
கண்ணம் முழுவதும் வெட்கத்தால்
கதைகள் பேசப் பார்க்குதடி
உனக்கும் உறவுகள் இருக்குதடி
உன்போல் எல்லாம் சிரிக்குதடி
இறக்கும் வரைக்கும் இந்த நொடி
நெஞ்சில் இருக்கும் நல்லபடி…..
ஆண் : இன்பம் இன்பம் இன்பமென
இன்பத்திலே மூழ்கிவிடு
இன்னும் கொஞ்சம் சந்தோஷம்
இருந்தால் கூட வாங்கிவிடு
நீ நீயாகிறாய் வா நேர் ஆகி வா
ஆண் : {போய் வா மகளே போய் வா
புதுப்பெண்ணாக உருமாறி நீ வா
போய்வா மகளே போய் வா
நம் மாதாவின் வரம் வாங்கி நீ வா} (2)
ஆண் : இத்தனை நாளாய் சுமந்து வந்த
சுமையை இறக்கி வைத்துவிடு
எத்தனைக் கனவுகள் நீ கண்டாய்
எல்லாம் பளிக்கும் கிளம்பிவிடு
குழு : தாயம்மா துணையிருக்க
தோழிமார்கள் உடனிருக்க
புதுபிறவி எடுத்துவிடு
பூப்போல மலர்ந்துவிடு
ஆண் : போய் வா மகளே போய் வா
புதுப்பெண்ணாக உருமாறி நீ வா
போய்வா மகளே போய் வா
நம் மாதாவின் வரம் வாங்கி நீ வா
குழு : {ஜெய் ஜெய் மாதா சந்தோஷி மாதா
ஜெய் ஜெய் மாதா சந்தோஷி மாதா
ஜெய் ஜெய் மாதா சந்தோஷி மாதா
ஜெய் ஜெய் மாதா சந்தோஷி மாதா} (2)