Album: Poove Poochooda Vaa
Artists: K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Poove Poochooda Vaa
Artists: K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : K. J. Yesudas
Music By : Ilayaraja
Female : La La La La La La Laa Laa Laa
La La La La La La Laa Laa Laa
La La La La La La La Laa Laa Laa
Laaaaaa Laaaaa…laaa
Male : {Poovae Poo Chooda Vaa
Enthan Nenjil Paal Vaarka Vaa } (2)
Vaasal Paarthu Kangal Poothu
Kaathu Nindren Vaa
Male : Poovae Poo Chooda Vaa
Enthan Nenjil Paal Vaarka Vaa
Male : Azhaipu Mani Endha
Veetil Ketaalum
Oodi Naan Vanthu Paarpen
Thendral Envaasal
Theendavae Illai
Kannil Venneerai Vaarpen
Male : Kangalum Oointhathu
Jeevanum Theinthathu
Jeeva Deepangal Ooyum Neram
Neeyum Neiyaaga Vanthaai
Intha Kanneril Sogam Illai
Indru Aanantham Thanthaai
Pethi Endraalum Neeyum En Thaai
Male : Poovae Poo Chooda Vaa
Enthan Nenjil Paal Vaarka Vaa
Chorus : Aah … Aah … Aah …
Aah … Aah … Aaa … Aah
Ahaaa…aaa…ahaaa…aaa…
Male : Kaalam Karaindhaalum
Kolam Sithaindhaalum
Paasam Velukaathu Maanae
Neeril Kulithaalum
Nerupil Erithaalum
Thangam Karukaathu Thaayae
Male : Un Mugam Paarkiren
Athil En Mugam Paarkiren
Intha Pon Maanai Paarthukondae
Sendru Naan Sera Vendum
Meendum Jenmangal Maarumpothum
Nee En Magalaaga Vendum
Paasa Raagangal Paada Vendum
Male : Poovae Poo Chooda Vaa
{ Enthan Nenjil Paal Vaarka Vaa } (2)
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ல ல ல ல ல
ல லா லா லா ல ல
ல ல ல ல லா லா லா
ல ல ல ல ல ல லா
லா லா லா லா
லா …..
ஆண் : { பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா } (2)
வாசல் பார்த்து கண்கள்
பூத்து காத்து நின்றேன்
வா
ஆண் : பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா
ஆண் : அழைப்பு மணி
எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல்
தீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை
வார்ப்பேன்
ஆண் : கண்களும்
ஓய்ந்தது ஜீவனும்
தேய்ந்தது ஜீவ தீபங்கள்
ஓயும் நேரம் நீயும்
நெய்யாக வந்தாய்
இந்த கண்ணீரில் சோகம்
இல்லை இன்று ஆனந்தம்
தந்தாய் பேத்தி என்றாலும்
நீயும் என் தாய்
ஆண் : பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா
குழு : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஹா ஆஆ
ஆண் : காலம் கரைந்தாலும்
கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில்
எரித்தாலும் தங்கம் கருக்காது
தாயே
ஆண் : உன்முகம்
பார்க்கிறேன் அதில்
என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன் மானை
பார்த்துக் கொண்டே
சென்று நான் சேர
வேண்டும் மீண்டும்
ஜென்மங்கள் மாறும்
போதும் நீ என் மகளாக
வேண்டும் பாச ராகங்கள்
பாட வேண்டும்
ஆண் : பூவே பூச்சூடவா
{ எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா } (2)