
Album: Lakshmi Kalyanam
Artists: T. M. Soundararajan, L. R. Eswari, A. L. Raghavan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Lakshmi Kalyanam
Artists: T. M. Soundararajan, L. R. Eswari, A. L. Raghavan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : T. M. Soundararajan, A. L. Raghavan And L. R. Eswari
Music By : M. S. Vishwanathan
Male : Kura Kura Kura Kura Kurraah
Kura Kura Kura Kura Kurraah
Kura Kura Kura Kura Kurraah
Kura Kura Kura Kura Kurraah
Male : Pottale Unnaiyum
Oruthi Pethu Pottaalae
Unnaiyum
Oruthi Pethu Pottaalae
Naattukkum Veettukkum Laabam Illama
Nalladhai Sollavum Moolai Illama
Naattukkum Veettukkum Laabam Illama
Nalladhai Sollavum Moolai Illama
Kottaanai Pottaalae
Male : Pottale Unnaiyum
Oruthi Pethu Pottaalae
Unnaiyum
Oruthi Pethu Pottaalae
Male : Hahahhaha…..(Overlapping)
Male : Buthiyulla …ahae
Pillaiyinna…ahae
Buthiyulla …pillaiyinna…ahae
Boomiyilae Vambu Varum
Male : Ippadithaan Ahae
Hindiyilae…ahae
Ippadithaan Hindiyilae…ahae
Sollivechaar Valluvarum
Male : Oru Muttalin Moolaiyilae
Munnoru Poo Malarum
Muttalin Moolaiyilae
Munnoru Poo Malarum
Ippadithaan Sollivechaar
Englishil Valluvarum
Male : Hahahhaha
Male : Thambiyin Arivu Yaavarukkum Udhavi
Thaerdhalil Ninna Mandhiri Padhavi
Thambiyin Arivu Yaavarukkum Udhavi
Thaerdhalil Ninna Mandhiri Padhavi
Kottaanai Pottaalae
Male : Pottale Unnaiyum
Oruthi Pethu Pottaalae
Unnaiyum
Oruthi Pethu Pottaalae
Male : Hahahhaha…..(Overlapping)
Female : Aththaimagan …ahae
Paarvaiyilae…ahae
Aththaimagan ..paarvaiyilae…ahae
Ethanaiyo Ponnirukku
Female : Athanaiyum..ahae
Parpadharkku..ahae
Athanaiyum..parpadharkku..ahae
Muttaiyai Pol Kannirukku
Male : Ivar Annaalil Ramanukku
Munnalae Jaanakiyai
Annaalil Ramanukku
Munnalae Jaanakiyai
Langaiyilae Kandavaroo
Mothirathai Thandhavaro
Male : Hahahaha
Female : Aththaikku Ippadi
Pillai Piranthathu
Ethanai Perukku Paatu Piranthathu
Aththaikku Ippadi
Pillai Piranthathu
Ethanai Perukku Paatu Piranthathu
Male : Kottaanai Pottaalae
Male : Kanna Un Aathichiyilae
Kalyaana Season Varum
Kanna Un Aathichiyilae
Kalyaana Season Varum
Appuram Thaan Unnidathil
Aambalaiyin Rosham Varum
Male : Hahahahaha
Male : Pottale Unnaiyum
Oruthi Pethu Pottaalae
Unnaiyum
Oruthi Pethu Pottaalae
Male : Hahahhaha…..(Overlapping)
பாடகர்கள் : டி. எம் சௌந்தரராஜன், ஏ. எல். ராகவன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ……………………………
ஆண் : போட்டாளே உன்னையும்
ஒருத்தி பெத்துப் போட்டாளே
உன்னையும்
ஒருத்தி பெத்துப் போட்டாளே
நாட்டுக்கும் வீட்டுக்கும் லாபம் இல்லாம
நல்லதைச் சொல்லவும் மூளை இல்லாம
நாட்டுக்கும் வீட்டுக்கும் லாபம் இல்லாம
நல்லதைச் சொல்லவும் மூளை இல்லாம
கொட்டானை போட்டாளே
ஆண் : போட்டாளே உன்னையும்
ஒருத்தி பெத்துப் போட்டாளே
உன்னையும்
ஒருத்தி பெத்துப் போட்டாளே
ஆண் : ஹஹஹஹா……
ஆண் : புத்தியுள்ள….அஹே
பிள்ளையின்னா…..அஹே
புத்தியுள்ள…..பிள்ளையின்னா…..அஹே
பூமியிலே வம்பு வரும்
ஆண் : இப்படித்தான் அஹே
ஹிந்தியிலே…அஹே
இப்படித்தான் ஹிந்தியிலே…அஹே
சொல்லி வச்சார் வள்ளுவரும்
ஆண் : ஒரு முட்டாளின் மூளையிலே
முன்னூறு பூ மலரும்
முட்டாளின் மூளையிலே
முன்னூறு பூ மலரும்
இப்படித்தான் சொல்லி வச்சார்
இங்கிலீசு வள்ளுவரும்
ஆண் : ஹஹஹஹா
ஆண் : தம்பியின் அறிவு யாவருக்கும் உதவி
தேர்தலில் நின்னா மந்திரி பதவி
தம்பியின் அறிவு யாவருக்கும் உதவி
தேர்தலில் நின்னா மந்திரி பதவி
கொட்டானை போட்டாளே
ஆண் : போட்டாளே உன்னையும்
ஒருத்தி பெத்துப் போட்டாளே
உன்னையும்
ஒருத்தி பெத்துப் போட்டாளே
ஆண் : ஹஹஹஹா……
பெண் : அத்தை மகன்…அஹே
பார்வையிலே…அஹே
அத்தை மகன் பார்வையிலே…அஹே
எத்தனையோ பொன்னிருக்கு
பெண் : அத்தனையும்….அஹே
பார்ப்பதற்கு…..அஹே
அத்தனையும் பார்ப்பதற்கு…..அஹே
முட்டைப்போல் கண்ணிருக்கு
ஆண் : இவர் அந்நாளில் இராமனுக்கு
முன்னாலே ஜானகியை
அந்நாளில் இராமனுக்கு
முன்னாலே ஜானகியை
லங்கையிலே கண்டவரோ
மோதிரத்தை தந்தவரோ
ஆண் : ஹஹஹா
பெண் : அத்தைக்கு இப்படி
பிள்ளை பிறந்தது
எத்தனை பேருக்குப் பாட்டு பிறந்தது
அத்தைக்கு இப்படி
பிள்ளை பிறந்தது
எத்தனை பேருக்குப் பாட்டு பிறந்தது
ஆண் : கொட்டானை போட்டாளே
ஆண் : கண்ணா உன் ஆட்சியிலே
கல்யாண சீசன் வரும்
கண்ணா உன் ஆட்சியிலே
அப்புறந்தான் உன்னிடத்தில்
ஆம்பளையின் ரோஷம் வரும்
ஆண் : ஹஹஹஹா
ஆண் : போட்டாளே உன்னையும்
ஒருத்தி பெத்துப் போட்டாளே
உன்னையும்
ஒருத்தி பெத்துப் போட்டாளே
ஆண் : ஹஹஹஹா……