
Album: Vetri Vinayagar
Artists: Swarnalatha
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kamakodiyan
Release Date: 10-06-2021 (06:05 AM)
Album: Vetri Vinayagar
Artists: Swarnalatha
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kamakodiyan
Release Date: 10-06-2021 (06:05 AM)
Singer : Swarnalatha
Music By : M. S. Vishwanathan
Female : Sandhanamadi Sandhanamadi
Sandhaana Kiliyae
Sandhanamadi Sandhanamadi Sandhaanamadi
Female : Poothathellam Kaachudhu
Chorus : Kaachudhu Kaachudhu Kaachudhu Kachudhu
Female : Kaachadhellam Kaninjudhu
Chorus : Kaninjudhu Kaninjudhu Kaninjudhu Kaninjudhu
Female : Poothathellam Kaachudhu
Kaachadhellam Kaninjudhu
Pullaiyaarae Un Arulaalae
Aathangara Orama Oo Amaidhiyaana Dheivama
Aathangara Orama Amaidhiyaana Dheivama
Kaathirukkum Sivan Maganaarae
Kaathirukkum Sivan Maganaarae
Female : Thaalam Katti Melam Kotti
Mettu Katti Paattu Katti
Pillaiyaarai Kumbida Venum
Chorus : Pillaiyaarai Kumbida Venum
Female : Aattamellam Aadikkittu
Nerthi Kadan Seluthivittu
Thoppukaranam Pottida Venum
Chorus : Saamikku Thoppukaranam Pottida Venum
Female : Appa Appa Appa Appa Pillaiyaarappa
Nee Anaivarukkum Thunai Irukkum Aandavanappa
Chorus : Appa Appa Appa Appa Pillaiyaarappa
Nee Anaivarukkum Thunai Irukkum Aandavanappa
Female : Thappadhappa Un Karunai Thumbikkaiyappa
Unnai Thanjam Endru Vazhvadhu Thaan Nambikkaiyappa
Female : Poothathellam Kaachudhu
Kaachadhellam Kaninjudhu
Pullaiyaarae Un Arulaalae
Pullaiyaarae Un Arulaalae
Female : Moothavarae Moolavarae Moonjooru Vaaganarae
Katharulum Pullaiyaarae
Chorus : Kaatharulum Pullaiyaarae
Female : Paalirukku Thaen Irukku Bhakthiyennum Pazham Irukku
Yethukkanum Pilliyaarae
Chorus : Yethukkanum Pilliyaarae
Female : Maladi Endra Thuyar Thudaitha Appanae
Mazhalai Endra Amuthalitha Arasanae
Maladi Endra Thuyar Thudaitha Appanae
Mazhalai Endra Amuthalitha Arasanae
Chorus : Appa Appa Appa Appa Pillaiyaarappa
Nee Anaivarukkum Thunai Irukkum Aandavanappa
Dialogue : ………………..
Female : Peranendrum Pethi Yendrum
Peru Pera Vendumendrum
Vaazhdhirukkum Kizhavi Neeyae
Vaazhdhirukkum Kizhavi Neeyae
Female : Kaaranathai Purindhu Kondu
Kaariyathai Arulugindra Pooranamae Pullaiyaarae
Chorus : Pooranamae Pullaiyaarae
Female : Sakthi Pettra Sakthiyulla Deivamae
Bhakthi Pettru Aravanaikkum Selvamae
Chorus : Appa Appa Appa Appa Pillaiyaarappa
Nee Anaivarukkum Thunai Irukkum Aandavanappa
Female : Thappadhappa Un Karunai Thumbikkaiyappa
Unnai Thanjam Endru Vazhvadhu Thaan Nambikkaiyappa
Female : Poothathellam Kaachudhu
Chorus : Kaachudhu Kaachudhu Kaachudhu Kachudhu
Female : Kaachadhellam Kaninjudhu
Chorus : Kaninjudhu Kaninjudhu Kaninjudhu Kaninjudhu
Female : Poothathellam Kaachudhu
Kaachadhellam Kaninjudhu
Pullaiyaarae Un Arulaalae
Pullaiyaarae Un Arulaalae
பாடகி : ஸ்வர்ணலதா
இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்
பெண் : சந்தானமடி சந்தானமடி சந்தானக் கிளியே
சந்தானமடி சந்தானமடி சந்தானமடி
பெண் : பூத்ததெல்லாம் காச்சது
குழு : காச்சது காச்சது காச்சது காச்சது
பெண் : காச்சதெல்லாம் கனிஞ்சது
குழு : கனிஞ்சது கனிஞ்சது கனிஞ்சது கனிஞ்சது
பெண் : பூத்ததெல்லாம் காச்சது
காச்சதெல்லாம் கனிஞ்சது
புள்ளையாரே உன் அருளாலே
ஆத்தங்கர ஓரமா ஓஓ அமைதியான தெய்வமா
ஆத்தங்கர ஓரமா ஓஓ அமைதியான தெய்வமா
காத்திருக்கும் சிவன் மகனாரே
காத்திருக்கும் சிவன் மகனாரே
பெண் : தாளம் தட்டி மேளம் கொட்டி
மெட்டு கட்டி பாட்டு கட்டி
பிள்ளையாரை கும்பிட வேணும்
குழு : பிள்ளையாரை கும்பிட வேணும்
பெண் : ஆட்டமெல்லாம் ஆடிக்கிட்டு
நேர்த்திக் கடன் செலுத்திக்கிட்டு
தோப்புக்கரணம் போட்டிட வேணும்
குழு : சாமிக்கு தோப்புக்கரணம் போட்டிட வேணும்
பெண் : அப்பா அப்பா அப்பா அப்பா புள்ளையாரப்பா
நீ அனைவருக்கும் துணையிருக்கும் ஆண்டவனப்பா
குழு : அப்பா அப்பா அப்பா அப்பா புள்ளையாரப்பா
நீ அனைவருக்கும் துணையிருக்கும் ஆண்டவனப்பா
பெண் : தப்பாதப்பா உன் கருணை தும்பிகையப்பா உன்னை
தஞ்சமென்று வாழ்வதுதான் நம்பிக்கையப்பா
பெண் : பூத்ததெல்லாம் காச்சது
காச்சதெல்லாம் கனிஞ்சது
புள்ளையாரே உன் அருளாலே
புள்ளையாரே உன் அருளாலே
பெண் : மூத்தவரே மூலவரே மூஞ்சூறு வாகனரே
காத்தருளும் புள்ளையாரே
குழு : காத்தருளும் புள்ளையாரே
பெண் : பாலிருக்கு தேனிருக்கு பக்தியெனும் பழமிருக்கு
ஏத்துக்கணும் புள்ளையாரே
குழு : ஏத்துக்கணும் புள்ளையாரே
பெண் : மலடி என்ற துயர் துடைத்த அப்பனே
மழலை என்ற அமுதளித்த அரசனே
மலடி என்ற துயர் துடைத்த அப்பனே
மழலை என்ற அமுதளித்த அரசனே
குழு : அப்பா அப்பா அப்பா அப்பா புள்ளையாரப்பா
நீ அனைவருக்கும் துணையிருக்கும் ஆண்டவனப்பா
டயலாக் : .………………………
பெண் : பேரனென்றும் பேத்தியென்றும்
பேறு பெற வேண்டுமென்றும்
வாழ்ந்திருக்கும் கிழவி நீயே
வாழ்ந்திருக்கும் கிழவி நீயே
பெண் : காரணத்தை புரிந்துக் கொண்டு
காரியத்தை அருளுகின்ற பூரணமே புள்ளையாரே
குழு : பூரணமே புள்ளையாரே
பெண் : சக்தி பெற்ற சக்தியுள்ள தெய்வமே
பக்தி பெற்று அரவணைக்கும் செல்வமே
குழு : அப்பா அப்பா அப்பா அப்பா புள்ளையாரப்பா
நீ அனைவருக்கும் துணையிருக்கும் ஆண்டவனப்பா
பெண் : தப்பாதப்பா உன் கருணை தும்பிகையப்பா உன்னை
தஞ்சமென்று வாழ்வதுதான் நம்பிக்கையப்பா
பெண் : பூத்ததெல்லாம் காச்சது
குழு : காச்சது காச்சது காச்சது காச்சது
பெண் : காச்சதெல்லாம் கனிஞ்சது
குழு : கனிஞ்சது கனிஞ்சது கனிஞ்சது கனிஞ்சது
பெண் : பூத்ததெல்லாம் காச்சது
காச்சதெல்லாம் கனிஞ்சது
புள்ளையாரே உன் அருளாலே
புள்ளையாரே உன் அருளாலே….