
Album: Manjal Nila
Artists: P. Susheela, P. Jayachandran
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 15-05-2021 (04:15 AM)
Album: Manjal Nila
Artists: P. Susheela, P. Jayachandran
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 15-05-2021 (04:15 AM)
Singers : P. Susheela And P. Jayachandran
Music By : Ilayaraja
Female : Poonthendral Kattrae Vaa Vaa
Adhil Saernthaadum Paatae Vaa Vaa
Male : Nenjam Unathu Thanjam
Konjum Ninaivu Manjam
Nenjam Unathu Thanjam
Konjum Ninaivu Manjam
Female : Aanantha Thaagam Thaanindru Theera
Female : Poonthendral Kattrae Vaa Vaa
Adhil Saernthaadum Paatae Vaa Vaa
Female : Yaenaamal Yaengum Ilamaikaalam
Engengum Thondrum Inimaikolam
En Nenjin Ninaivil Pudhiyathor Raagam
Endrendrum Thodarum Manathil Thaagam
Male : Poovaaramae Enthan Ponnaaramae
Naan Paada Nee Vendum Anbae…ae…
Female : Poonthendral Kattrae Vaa Vaa
Adhil Saernthaadum Paatae Vaa Vaa
Male : Kaanaatha Nenjam Kanavil Vaazhum
Kaaveri Pola Ninaivil Aaum
Kannmoodum Neram Kavithai Paadum
Kai Serum Pothum Idhayam Koodum
Female : Yaenenpatho Ennathaan Enbatho
Nee Solla Vaaraathathaeno…oo….oo…
Female : Poonthendral Kattrae Vaa Vaa
Male : Adhil Saernthaadum Paatae Vaa Vaa
Female : Heehhmm Heehihmm
Male : Nenjam Unathu Thanjam
Konjum Ninaivu Manjam
Female : Aanantha Thaagam Thaanindru Theera
Female : Poonthendral Kattrae Vaa Vaa
Male : Adhil Saernthaadum Paatae Vaa Vaa….
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
ஆண் : நெஞ்சம் உனது தஞ்சம்
கொஞ்சும் நினைவு மஞ்சம்
நெஞ்சம் உனது தஞ்சம்
கொஞ்சும் நினைவு மஞ்சம்
பெண் : ஆனந்த தாகம் தானின்று தீர
பெண் : பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
பெண் : ஏங்காமல் ஏங்கும் இளமைக்காலம்
எங்கெங்கும் தோன்றும் இனிமைக்கோலம்
என் நெஞ்சின் நினைவில் புதியதோர் ராகம்
என்றென்றும் தொடரும் மனதில் தாகம்
ஆண் : பூவாரமே எந்தன் பொன்னாரமே
நான் பாட நீ வேண்டும் அன்பே……ஏ……
ஆண் : பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
ஆண் : காணாத நெஞ்சம் கனவில் வாழும்
காவேரி போல நினைவில் ஆடும்
கண்மூடும் நேரம் கவிதை பாடும்
கைசேரும் போதும் இதயம் கூடும்
பெண் : ஏனென்பதோ என்னதான் என்பதோ
நீ சொல்ல வாராததேனோ…ஓ…….ஓ…..
பெண் : பூந்தென்றல் காற்றே வா வா
ஆண் : அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
பெண் : ஹீஹ்ஹிம்ம் ஹீஹிஹ்ம்ம்
ஆண் : நெஞ்சம் உனது தஞ்சம்
கொஞ்சும் நினைவு மஞ்சம்
பெண் : ஆனந்த தாகம் தானின்று தீர
பெண் : பூந்தென்றல் காற்றே வா வா
ஆண் : அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா…..