
Album: Manjal Nila
Artists: K. J. Yesudas, B. S. Sasirekha
Music by: Ilayaraja
Lyricist: Muthulingam
Release Date: 16-05-2021 (01:25 PM)
Album: Manjal Nila
Artists: K. J. Yesudas, B. S. Sasirekha
Music by: Ilayaraja
Lyricist: Muthulingam
Release Date: 16-05-2021 (01:25 PM)
Singers : K. J. Yesudas And B. S. Sasirekha
Music By : Ilayaraja
Chorus : Hmm Mmmm
Mmm….mm …..mmmm….mm
Male : Ilamanathil Ezhum Kanavinil
Vizhi Malargirathae
Chorus : Hmm Mmmm
Male : Ilamanathil Ezhum Kanavinil
Vizhi Malargirathae
Ilamai Athu Tharum Inimai
Ilamai Athu Tharum Inimai
Isai Mazhaiyinil Dhinamum
Nanaivom Magizhnthu
Male : Ilamanathil Ezhum Kanavinil
Vizhi Malargirathae
Chorus : Tharikidathaam Tharikidatheem
Tharikidajam Tharigidanam
Tharikidathaam Tharikidatheem
Tharikidajam Tharigidanam
Female : Aaa….aa….
Chorus : ……………..
Female : Aaa….aa….
Chorus : ……………..
Chorus : Thananannaa Thananannaa Thanana Nanaa
Thananannaa Thananannaa Thanana Nanaa
Male : Karunguzhal Alai Karuvizhi Valai
Enai Kavargirathae
Arunthamizh Kalai Azhagiya Silai
Oli Tharugirathae
Chorus : Thanannnaa Thananana Nanaa
Thanannnaa Thananana Nanaa
Female : Ilam Kanavugalae Valam Varugirathae
Male : Maiyal Enum Kanal Thanil
En Manam Uruguthu
Thaiyal Ival Ezhilthanai
En Manam Thazhuvuthu
Female : Themmaangu Kaattrum Thevaara Paattum
Dhevan Koyil Kadhal Dheepam Aagum
Male : Ilamanathil Ezhum Kanavinil
Vizhi Malargirathae
Ilamanathil Ezhum Kanavinil
Vizhi Malargirathae
Chorus : Thananannaa Thananannaa Thanana Nanaa
Thananannaa Thananannaa Thanana Nanaa
Female : Pudhu Malarudal Manam Tharum Madal
Unai Mayakkiyatho
Dhinam Oru Muraai Kavi Padiththida
Manam Azhaikkiratho
Chorus : Thanannnaa Thananana Nanaa
Thanannnaa Thananana Nanaa
Male : Karam Thudikkiratho Udal Thudikkiratho
Female : Kannam Enum Pazhamthanai
Un Udhadugal Thodum
Annam Enum Ival Idai
Un Karangalil Vizhum
Male : Neeraadum Gangai Nee Dheiva Mangai
Kaaman Meettum Kadhal Veenai Neeyae
Female : Ilamanathil Ezhum Kanavinil
Vizhi Malargirathae
Ilamanathil Ezhum Kanavinil
Vizhi Malargirathae
Male : {Nadhi Varuvathum Alai Ezhuvathum
Kadalthanil Vizhave
Ival Malarnthathum Ezhil Valarnthathum
Ilaiyavan Thodavae} (2)
Female : Mugam Tharisanamae Kalai Vimarsanamae
Mugam Tharisanamae Kalai Vimarsanamae
Male : Niththam Manam Sugam Perum
Un Pudhu Uravinil
Muththam Dhinam Suvai Tharum
Un Kani Idhazhgalil
Female : Thaenoorum Mullai Naanunthan Killai
Megam Vaazdum Vaanam Neeyae Vaaraai….
Male : Ilamanathil Ezhum Kanavinil
Vizhi Malargirathae
Chorus : Thananannaa Thananannaa Thanana Nanaa
Male : Ilamai Athu Tharum Inimai
Female : Ilamai Athu Tharum Inimai
Male : Isai Mazhaiyinil Dhinamum
Nanaivom Magizhnthu
Male : Ilamanathil Ezhum Kanavinil
Vizhi Malargirathae
Chorus : Thananannaa Thananannaa Thanana Nanaa
பாடகர்கள் : கே. ஜே யேசுதாஸ் மற்றும் பி. எஸ். சசிரேஹா
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்……ம்ம்……ம்ம்ம்ம்…..ம்ம்…..
ஆண் : இளமனதினில் எழும் கனவினில்
விழி மலர்கிறதே
குழு : ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ஆண் : இளமனதினில் எழும் கனவினில்
விழி மலர்கிறதே
இளமை அது தரும் இனிமை
இளமை அது தரும் இனிமை
இசை மழையினில் தினமும்
நனைவோம் மகிழ்ந்து
ஆண் : இளமனதினில் எழும் கனவினில்
விழி மலர்கிறதே
குழு : தரிகிடதாம் தரிகிடதீம் தரிகிடஜம் தரிகிடனம்
தரிகிடதாம் தரிகிடதீம் தரிகிடஜம் தரிகிடனம்
பெண் : ஆஆ……ஆ……
குழு : …………………………
பெண் : ஆஆ……ஆ……
குழு : …………………………
குழு : தனனன்னா தனனன்னா தனனன னனா
தனனன்னா தனனன்னா தனனன னனா
ஆண் : கருங்குழல் அலை கருவிழி வலை
எனைக் கவர்கிறதே
அருந்தமிழ் கலை அழகிய சிலை
ஒளி தருகிறதே
குழு : தனனன்னா தனனன னனா
தனனன்னா தனனன னனா
பெண் : இளம் கனவுகளே வலம் வருகிறதே
ஆண் : மையல் எனும் கனல் தனில்
என் மனம் உருகுது
தையல் இவள் எழில்தனை
என் மனம் தழுவுது
பெண் : தெம்மாங்கு காற்றும் தேவாரப் பாட்டும்
தேவன் கோயில் காதல் தீபம் ஆகும்…..
ஆண் : இளமனதினில் எழும் கனவினில்
விழி மலர்கிறதே
இளமனதினில் எழும் கனவினில்
விழி மலர்கிறதே
குழு : தனனன்னா தனனன்னா தனனன னனா
தனனன்னா தனனன்னா தனனன னனா
பெண் : புது மலருடல் மணம் தரும் மடல்
உனை மயக்கியதோ
தினம் ஒரு முறை கவி படித்திட
மனம் அழைக்கிறதோ
குழு : தனனன்னா தனனன னனா
தனனன்னா தனனன னனா
ஆண் : கரம் துடிக்கிறதோ உடல் துடிக்கிறதோ
பெண் : கன்னம் எனும் பழம்தனை
உன் உதடுகள் தொடும்
அன்னம் எனும் இவள் இடை
உன் கரங்களில் விழும்
ஆண் : நீராடும் கங்கை நீ தெய்வ மங்கை
காமன் மீட்டும் காதல் வீணை நீயே…..
பெண் : இளமனதினில் எழும் கனவினில்
விழி மலர்கிறதே
இளமனதினில் எழும் கனவினில்
விழி மலர்கிறதே
குழு : ஆஅ…..ஆஅ……ஆஆ……ஆ……
ஆஅ…..ஆ…..ஆ……ஆ…..
ஆண் : {நதி வருவதும் அலை எழுவதும்
கடல்தனில் விழவே
இவள் மலர்ந்ததும் எழில் வளர்ந்ததும்
இளையவன் தொடவே} (2)
பெண் : முகம் தரிசனமே கலை விமர்சனமே
முகம் தரிசனமே கலை விமர்சனமே
ஆண் : நித்தம் மனம் சுகம் பெறும்
உன் புது உறவினில்
முத்தம் தினம் சுவை தரும்
உன் கனி இதழ்களில்
பெண் : தேனூறும் முல்லை நானுந்தன் கிள்ளை
மேகம் தேடும் வானம் நீயே வாராய்….
ஆண் : இளமனதினில் எழும் கனவினில்
விழி மலர்கிறதே
குழு : தனனன்னா தனனன்னா தனனன னனா
ஆண் : இளமை அது தரும் இனிமை
பெண் : இளமை அது தரும் இனிமை
ஆண் : இசை மழையினில் தினமும்
நனைவோம் மகிழ்ந்து
ஆண் : இளமனதினில் எழும் கனவினில்
விழி மலர்கிறதே
குழு : தனனன்னா தனனன்னா தனனன னனா