Album: Raththa Dhanam
Artists: S. P. Shailaja
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 04-06-2021 (06:21 AM)
Album: Raththa Dhanam
Artists: S. P. Shailaja
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 04-06-2021 (06:21 AM)
Singer : S. P. Shailaja
Music By : Gangai Amaran
Female : Aaa….aah…..haa….
Aaha….aaha…..aah….
Aaa…..aah….haa….
Female : Poonth Thaeganal…..
Penn Kolangal….
Kaama Vedha Naalum Oodha Kadhal Koodidum
Kaala Neram Yaedhumillai Kanni Pennidam
Female : Poonth Thaeganal Haahaah
Penn Kolangal Haahaah
Female : Nyaanam Thedum Nyaani Kaanaatha Sannathi
Raagam Thaalam Saerththu Paaadatha Sangathi
Pennai Ennaatha Aanendru Ingillai
Inbam Sollaatha Penningu Illaiyae….ae….
Female : Poonth Thaeganal Hoihoi
Penn Kolangal Haahaah Hoihoi
Female : Aah…..ha….haa….
Paalum Thaenum Saernthu Sollaatha Or Suvai
Paarththu Paarththu Yaenga Seingindra Maadhulai
Female : Poga Poga Bodhai Sorkkam Thondrumae
Thegam Illai Angam Engengum Thangame
Kangal Kaamangal Solgindra Kalloori
Kadhal Engindra Paadangal Nee Ketkavaa….aa….
Female : Poonth Thaeganal Haahaah
Penn Kolangal Haahaah
Kaama Vedha Naalum Oodha Kadhal Koodidum
Kaala Neram Yaedhumillai Kanni Pennidam
Female : Poonth Thaeganal Haahaah
Penn Kolangal Haahaah…..
பாடகி : எஸ். பி. ஷைலஜா
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பெண் : ஆஅ……..ஆஹ்…..ஹா…..
ஆஹ……ஆஹ…..ஆஹ்……
ஆஅ……..ஆஹ்…..ஹா…..
பெண் : பூந்தேகங்கள்………
பெண் கோலங்கள்………………
காம வேதம் நாளும் ஓத காதல் கூடிடும்
காலம் நேரம் ஏதுமில்லை
கன்னிப் பெண்ணிடம்
பெண் : பூந்தேகங்கள் ஹாஹாஹ்
பெண் கோலங்கள் ஹாஹாஹ்
பெண் : ஞானம் தேடும் ஞானி காணாத சன்னதி
ராகம் தாளம் சேர்த்து பாடாத சங்கதி
பெண்ணை எண்ணாத ஆணென்று இங்கில்லை
இன்பம் சொல்லாத பெண்ணிங்கு இல்லையே….ஏ…..
பெண் : பூந்தேகங்கள் ஹோய்ஹொய்
பெண் கோலங்கள் ஹோய்ஹொய்
பெண் : ஆஹ்……ஹ…..ஹா…
பாலும் தேனும் சேர்ந்து சொல்லாத ஓர் சுவை
பார்த்து பார்த்து ஏங்க செய்கின்ற மாதுளை
பெண் : போகப் போக போதை சொர்க்கம் தோன்றுமே
தேகம் இல்லை அங்கம் எங்கெங்கும் தங்கமே
கண்கள் காமங்கள் சொல்கின்ற கல்லூரி
காதல் என்கின்ற பாடங்கள் நீ கேட்கவா……ஆ…..
பெண் : பூந்தேகங்கள் ஹாஹாஹ்
பெண் கோலங்கள் ஹாஹாஹ்
காம வேதம் நாளும் ஓத காதல் கூடிடும்
காலம் நேரம் ஏதுமில்லை கன்னிப் பெண்ணிடம்
பெண் : பூந்தேகங்கள் ஹாஹாஹ்
பெண் கோலங்கள் ஹாஹாஹ்…….