
Album: Raththa Dhanam
Artists: Malasiya Vasudevan, K. S. Chitra
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 04-06-2021 (06:21 AM)
Album: Raththa Dhanam
Artists: Malasiya Vasudevan, K. S. Chitra
Music by: Gangai Amaran
Lyricist: Gangai Amaran
Release Date: 04-06-2021 (06:21 AM)
Singers : Malasiya Vasudevan And K. S. Chitra
Music By : Gangai Amaran
Male : Neelu Konjam Ishththaavaa
Naa Thegira Osththaavaa Lailaa
Thaagam Konjam Theernthaakkaa
Neeyum Naanum Saernthaakkaa Bailaa
Male : Neelu Konjam Ishththaavaa
Naa Thegira Osththaavaa Lailaa
Thaagam Konjam Theernthaakkaa
Neeyum Naanum Saernthaakkaa Bailaa
Male : Anaikka Venum Kannu
Nee Enakku Yaeththa Ponnu
Un Thangam Pondra Manasil Naanum
Thanga Konja Idamum Venum
Female : Neelu Naenu Ishththaanu
Nee Thegira Osthaanu Nainaa
Thaagam Ippa Theerththaenae
Kaala Neram Paaththanae Mainaa
Female : Thaagam Palavithaamthaan
Ennoda Thavippu Pudhu Vidhamthaan
Male : Nejangaa…
Female : Yaengum Vaalibamthaan
Onnaachchu Ini Namma Jaadhagamthaan
Male : Kanniyaala Theeraathu Kanniyindri Aaraathu
Kaadhalennum Thagangalthaan
Tholil Vanthu Koodaathu Thedi Raagam Paadaathu
Aaravillai Megangalthaan
Female : Kannaa Naan Nindren Thaagaththilae
Male : Neelu Konjam Ishththaavaa
Naa Thegira Osththaavaa Lailaa
Female : Hae Haehae Thaagam Ippa Theerththanae
Kaala Neram Paaththenae Mainaa
Male : Aa….haa….
Male : Vaigai Neer Perugi
En Manthil Seittum Jaalamenna
Vaadai Kattru Vanthu
Un Udalil Podum Kolamenna
Female : Neril Vanthu Neeyaada Neramindri Neeraada
Kanni Vannam Ponniyallavaa
Male : Aahaa
Female : Aasai Konda Poongandru
Allikkondu Neeyindru
Anbu Ennum Neerai Oottravaa
Male : Anbe Naan Kadhal Madai Thiranthaen…
Male : Neelu Konjam Ishththaavaa
Naa Thegira Osththaavaa Lailaa
Female : Thaagam Ippa Theerththaenae
Kaala Neram Paaththanae Mainaa
Male : Anaikka Venum Kannu
Nee Enakku Yaeththa Ponnu
Un Thangam Pondra Manasil Naanum
Thanga Konja Idamum Venum
Female : Neelu Naenu Ishththaanu
Nee Thegira Osthaanu Nainaa
Male : Aaha Hahhaa Aa….
Thaagam Konjam Theernthaakkaa
Neeyum Naanum Saernthaakkaa Bailaa….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : நீலு கொஞ்சம் இஸ்த்தாவா
நா தெகிற ஒஸ்தாவா லைலா
தாகம் கொஞ்சம் தீர்ந்தாக்கா
நீயும் நானும் சேர்ந்தாக்கா பைலா
ஆண் : நீலு கொஞ்சம் இஸ்த்தாவா
நா தெகிற ஒஸ்தாவா லைலா
தாகம் கொஞ்சம் தீர்ந்தாக்கா
நீயும் நானும் சேர்ந்தாக்கா பைலா
ஆண் : அணைக்க வேணும் கண்ணு
நீ எனக்கு ஏத்த பொண்ணு
உன் தங்கம் போன்ற மனசில் நானும்
தங்க கொஞ்சம் இடமும் வேணும்
பெண் : நீலு நேனு இஸ்த்தானு
நீ தெகிற ஒஸ்தானு நைனா
தாகம் இப்ப தீர்த்தேனே
கால நேரம் பாத்தேனே மைனா
பெண் : தாகம் பலவிதம்தான்
என்னோட தவிப்பு புது விதம்தான்…..
ஆண் : நெஜங்கா..
பெண் : ஏங்கும் வாலிபம்தான்
ஒண்ணாச்சு இனி நம்ம ஜாதகம்தான்
ஆண் : கன்னியால தீராது கன்னியின்றி ஆறாது
காதலென்னும் தாகங்கள்தான்
தோளில் வந்து கூடாது தோடி ராகம் பாடாது
ஆறவில்லை மோகங்கள் தான்
பெண் : கண்ணா நான் நின்றேன் தாகத்திலே
ஆண் : நீலு கொஞ்சம் இஸ்த்தாவா
நா தெகிற ஒஸ்தாவா லைலா
பெண் : ஹே ஹேஹே தாகம் இப்ப தீர்த்தேனே
கால நேரம் பாத்தேனே மைனா
ஆண் : ஆ…..ஹா……
ஆண் : வைகை நீர் பெருகி
என் மனதில் செய்யும் ஜாலமென்ன
வாடைக் காற்று வந்து
உன் உடலில் போடும் கோலமென்ன
பெண் : நேரில் வந்து நீயாட நேரமின்றி நீராட
கன்னி வண்ணம் பொன்னியல்லவா
ஆண் : ஆஹா
பெண் : ஆசை கொண்ட பூங்கன்று
அள்ளிக் கொண்டு நீயின்று
அன்பு என்னும் நீரை ஊற்றவா
ஆண் : அன்பே நான் காதல் மடை திறந்தேன்…
ஆண் : நீலு கொஞ்சம் இஸ்த்தாவா
நா தெகிற ஒஸ்தாவா லைலா
பெண் : தாகம் இப்ப தீர்த்தேனே
கால நேரம் பாத்தேனே மைனா
ஆண் : அணைக்க வேணும் கண்ணு
நீ எனக்கு ஏத்த பொண்ணு
உன் தங்கம் போன்ற மனசில் நானும்
தங்க கொஞ்சம் இடமும் வேணும்
பெண் : நீலு நேனு இஸ்த்தானு
நீ தெகிற ஒஸ்தானு நைனா
ஆண் : ஆஹ ஹஹ்ஹா ஆ….
தாகம் கொஞ்சம் தீர்ந்தாக்கா
நீயும் நானும் சேர்ந்தாக்கா பைலா….