Poongaatre Ithu Song Lyrics - Padicha Pulla

Poongaatre Ithu Song Poster

Album: Padicha Pulla

Artists: K. S. Chithra, Mano

Music by: Ilayaraja

Lyricist: Piraisoodan

Release Date: 10-06-2020 (02:55 PM)

Poongaatre Ithu Song Lyrics - English & Tamil


Poongaatre Ithu Song Lyrics in English

Singers : Mano And K. S. Chithra


Music By : Ilayaraja


Female : Poongaatrae Idhu Podhum
En Udal Theendaadhae
Poraadum Ilam Poovai
En Manam Thaangaadhae


Male : Inbathai Enni Thavikka
Eppodhum Unnai Ninaikka


Female : Ennathaik Killi Killi Pogaadhae
En Thaabam Theeraadhae


Male : Poongaatrae Idhu Podhum
En Udal Theendaadhae


Female : Poraadum Ilam Poovai
En Manam Thaangaadhae


Chorus : ………………………..


Male : Poo Pootha Solai
Pon Maalai Velai
Paadal Kaatrinil Kettaaiyo


Female : Yedhaedho Ennam
Thaanaaga Thullum
Yekkam Thaan Adhai Theerppaaiyo


Male : Nee Thaanae
En Kaadhal Sangeetham
Naan Paadum Poo Medai
Un Dhegam


Female : Pon Thaali Thaan Thandhu
Nee Koodu
En Maeni Nee Unnum
Thaen Koodu


Male : Kannae Kannae Vandhenae Naanae


Female : Poongaatrae
Aehaehae Haehaehae


Male : Poongaatrae Idhu Podhum
En Udal Theendaadhae


Female : Poraadum Ilam Poovai
En Manam Thaangaadhae


Male : Inbathai Enni Thavikka
Eppodhum Unnai Ninaikka


Female : Ennathai Killi Killi Pogaadhae
En Thaabam Theeraadhae


Male : Poongaatrae Idhu Podhum
En Udal Theendaadhae


Female : Poraadum Ilam Poovai
En Manam Thaangaadhae


Chorus : …………………………


Female : Kaaveri Ingu
Odoodi Vandhu
Kaadhal Sangamam Aagaadho


Male : Poovodu Thendral
Thaalaattu Cholla
Aasai Thondrudhu Yedhaedho


Female : Neeyindri Poonthendral
Veesaadhu
Neeyindri En Jeevan Vaazhaadhu


Male : Naan Endrum Nee Endrum
Ver Yedhu
En Aasai Eppodhum Maaraadhu


Female : Anbae Anbae
En Vaazhvae Neeyae


Male : Poongaatrae
Aehaehae Haehaehae


Male : Poongaatrae Idhu Podhum
En Udal Theendaadhae


Female : Poraadum Ilam Poovai
En Manam Thaangaadhae


Male : Inbathai Enni Thavikka
Female : Eppodhum Unnai Ninaikka
Male : Ennathaik Killi Killi Pogaadhae
En Thaabam Theeraadhae


Male : Poongaatrae Idhu Podhum
En Udal Theendaadhae


Female : Poraadum Ilam Poovai
En Manam Thaangaadhae



Poongaatre Ithu Song Lyrics in Tamil

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பூங்காற்றே இது போதும்
என் உடல் தீண்டாதே
போராடும் இளம் பூவை
என் மனம் தாங்காதே
ஆண் : இன்பத்தை எண்ணித் தவிக்க
எப்போதும் உன்னை நினைக்க

பெண் : எண்ணத்தைக் கிள்ளிக்
கிள்ளிப் போகாதே
என் தாபம் தீராதே

ஆண் : பூங்காற்றே இது போதும்
என் உடல் தீண்டாதே
பெண் : போராடும் இளம் பூவை
என் மனம் தாங்காதே

குழு : …………….

ஆண் : பூ பூத்த சோலை
பொன் மாலை வேளை
பாடல் காற்றினில் கேட்டாயோ
பெண் : ஏதேதோ எண்ணம்
தானாகத் துள்ளும்
ஏக்கம்தான் அதைத் தீர்ப்பாயோ

ஆண் : நீதானே என் காதல் சங்கீதம்
நான் பாடும் பூ மேடை உன் தேகம்
பெண் : பொன் தாலிதான் தந்து நீ கூடு
என் மேனி நீ உண்ணும் தேன் கூடு
ஆண் : கண்ணே கண்ணே வந்தேனே நானே..

பெண் : பூங்காற்றே ஹேய் ஹே ஹே
ஹேய் ஹே ஹே

ஆண் : பூங்காற்றே இது போதும்
என் உடல் தீண்டாதே
பெண் : போராடும் இளம் பூவை
என் மனம் தாங்காதே
ஆண் : இன்பத்தை எண்ணித் தவிக்க
எப்போதும் உன்னை நினைக்க

பெண் : எண்ணத்தைக் கிள்ளிக்
கிள்ளிப் போகாதே
என் தாபம் தீராதே

ஆண் : பூங்காற்றே இது போதும்
என் உடல் தீண்டாதே
பெண் : போராடும் இளம் பூவை
என் மனம் தாங்காதே

குழு : ………………

பெண் : காவேரி இங்கு ஓடோடி வந்து
காதல் சங்கமம் ஆகாதோ
ஆண் : பூவோடு தென்றல் தாலாட்டுச் சொல்ல
ஆசை தோன்றுது ஏதேதோ

பெண் : நீயின்றிப் பூந்தென்றல் வீசாது
நீயின்றி என் ஜீவன் வாழாது
ஆண் : நான் என்றும் நீ என்றும் வேறேது
என் ஆசை எப்போதும் மாறாது
பெண் : அன்பே அன்பே என் வாழ்வே நீயே..

ஆண் : பூங்காற்றே ஹேய் ஹே ஹே
ஹேய் ஹே ஹே

ஆண் : பூங்காற்றே இது போதும்
என் உடல் தீண்டாதே
பெண் : போராடும் இளம் பூவை
என் மனம் தாங்காதே
ஆண் : இன்பத்தை எண்ணித் தவிக்க
எப்போதும் உன்னை நினைக்க

பெண் : எண்ணத்தைக் கிள்ளிக்
கிள்ளிப் போகாதே
என் தாபம் தீராதே

ஆண் : பூங்காற்றே இது போதும்
என் உடல் தீண்டாதே
பெண் : போராடும் இளம் பூவை
என் மனம் தாங்காதே


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Seemaiyellam lyrics
  • Seemaiyellam Padicha Pulla Tamil song lyrics
  • Seemaiyellam lyrics in Tamil
  • Tamil song lyrics Seemaiyellam
  • Seemaiyellam full lyrics
  • Seemaiyellam meaning
  • Seemaiyellam song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...