Pooja Vaa Pooja Vaa Song Lyrics - Priyamudan

Pooja Vaa Pooja Vaa Song Poster

Album: Priyamudan

Artists: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Deva

Lyricist: Pazhani Bharathi

Release Date: 10-06-2020 (02:55 PM)

Pooja Vaa Pooja Vaa Song Lyrics - English & Tamil


Pooja Vaa Pooja Vaa Song Lyrics in English

Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra


Music By : Deva


Female : Ho Ho Ho Ho
Ho Ho Ho Ho
Ho Ho Ho Ho


Male : Pooja Vaa Pooja Vaa
Poojaikuvantha Nilavae Vaa
Pooja Vaa Pooja Vaa
Poojaikuvantha Nilavae Vaa
Inthira Mandalam Thedum
Alage Vaa


Male : Roja Vaa Roja Vaa
Yethen Thottathu Roja Vaa
Urangum Pothum
Vaazhum Ninaivae Vaa


Male : Tholil Nee Thoongu
Un Thookam Naanaven
Unmel Poo Vilunthalum
Na Ullam Punnaven
Unnodu Naan Vaazhnthaal
Maranathin Bayamilaiyae


Female : Ho Ho Ho
Chorus : Hoo Hooo
Hoo Hooo
Hooohhoohoooo….
Hooohhoohoooo….


Chorus : ……………………..


Female : Ho Ho Ho


Male : Poovai Parikkum Pothu
Athil Eeram Un Kaadhal
Vaalai Yedukum Pothu
Athil Veeram Un Kaadhal


Female : Jannal Thirakkum Pothu
Varum Kaatril Un Kaadhal
Kangal Urangum Pothu
Varum Kanavil Un Kaadhal


Male : Unperai Sonnalae
Muththathin Sathangal
Female : Nee Ennai Kandaalae
Thithikum Rethangal


Male : Nee Podum Oru Kolathilae
Pulliyaipol Naan Irunthenae
Female : Nee Pesum Antha Nerathilae
Paravaiyai Pol Naan Parenthenae
Male : Nee Pogum Vali Engum
Naan Thane Aagayamae..


Female : Ho Ho Ho
Chorus : Hoo Hooo
Hoo Hooo
Hooohhoohoooo….
Hooohhoohoooo….


Female : Ho Ho Ho
Ho Ho Ho
Male : Pooja Vaa Pooja Vaa
Poojaikuvantha Nilavae Vaa


Female : Ho Ho Ho


Male : Vilakai Moodum Similai
Na Unnai Moodukiren
Unmel Viluntha Veyilaal
Na Sarugaai Maarukiren


Female : Unthan Ninaipil Thaanae
Na Innum Vaalugiren
Unthan Siripil Thaanae
En Udhayam Kaanugiren


Male : Meen Unnai Kadithalum
Aatrukul Thee Vaipen
Female : Mogathai Moottathae
Aatrukul Naan Nirppen


Male : Un Manathil Ennai Nirappi Vidu
Un Ulagil Ennai Parappi Vidu
Female : Kadamaigalai Nee Maranthu Vidu
Kangalilae Nee Irunthu Vidu
Male : Anbae Un Nilalkuda
En Meethu Vila Vendumae..


Female : Ho Ho Ho
Chorus : Hoo Hooo
Hoo Hooo
Hooohhoohoooo….
Hooohhoohoooo….


Female : Ho Ho Ho
Ho Ho Ho
Male : Pooja
Pooja Vaa Pooja Vaa
Poojaikuvantha Nilavae Vaa
Roja Vaa Roja Vaa
Yethen Thottathu Roja Vaa
Urangum Pothum Vaazhum Ninaivae Vaa


Female : Tholil Nee Thoongu
Un Thookam Naanaven
Male : Unmel Poo Vilunthalum
Na Ullam Punnaven
Female : Unnodu Naan Vaazhnthaal
Maranathin Bayamilaiyae


Female : Ho Ho Ho
Chorus : Hoo Hooo
Hoo Hooo
Hooohhoohoooo….
Hooohhoohoooo….



Pooja Vaa Pooja Vaa Song Lyrics in Tamil

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ

ஆண் : பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
இந்திர மண்டலம் தேடும் அழகே வா

ஆண் : ரோஜா வா ரோஜா வா
ஏதேன் தோட்டத்து ரோஜா வா
உறங்கும் போதும்
வாழும் நினைவே வா

ஆண் : தோளில் நீ தூங்கு
உன் தூக்கம் நானாவேன்
உன் மேல் பூ விழுந்தாலும்
நான் உள்ளம் புண்ணாவேன்
உன்னோடு நான் வாழ்ந்தால்
மரணத்தின் பயமில்லையே

பெண் : ஹோ ஹோ ஹோ
குழு : ஹோ ஹோ
ஹோ ஹோ
ஹோஹோஹோ
ஹோஹோஹோ

குழு : ………………………………..

பெண் : ஹோ ஹோ ஹோ

ஆண் : பூவைப் பறிக்கும் போது
அதில் ஈரம் உன் காதல்
வாளை எடுக்கும் போது
அதில் வீரம் உன் காதல்

பெண் : ஜன்னல் திறக்கும் போது
வரும் காற்றில் உன் காதல்
கண்கள் உறங்கும் போது
வரும் கனவில் உன் காதல்

ஆண் : உன் பேரைச் சொன்னாலே
முத்தத்தின் சத்தங்கள்
பெண் : நீ என்னைக் கண்டாலே
தித்திக்கும் ரத்தங்கள்

ஆண் : நீ போடும் ஒரு கோலத்திலே
புள்ளியைப் போல் நான் இருந்தேனே
பெண் : நீ பேசும் அந்த நேரத்திலே
பறவையைப் போல் நான் பறந்தேனே
ஆண் : நீ போகும் வழியெங்கும்
நான்தானே ஆகாயமே

பெண் : ஹோ ஹோ ஹோ
குழு : ஹோ ஹோ
ஹோ ஹோ
ஹோஹோஹோ
ஹோஹோஹோ

பெண் : ஹோ ஹோ ஹோ
ஆண் : பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா

பெண் : ஹோ ஹோ ஹோ

ஆண் : விளக்கை மூடும் சிமிழாய்
நான் உன்னை மூடுகிறேன்
உன் மேல் விழுந்த வெயிலால்
நான் சருகாய் மாறுகிறேன்

பெண் : உந்தன் நினைப்பில் தானே
நான் இன்னும் வாழுகிறேன்
உந்தன் சிரிப்பில் தானே
என் உதயம் காணுகிறேன்

ஆண் : மீன் உன்னைக் கடித்தாலே
ஆற்றுக்குத் தீ வைப்பேன்
பெண் : மோகத்தீ மூட்டாதே
ஆற்றுக்குள் நான் நிற்பேன்

ஆண் : உன் மனதில் என்னை நிரப்பிவிடு
உன் உலகில் என்னை பரப்பிவிடு
பெண் : கடமைகளை நீ மறந்துவிடு
கண்களிலே நீ இருந்துவிடு
ஆண் : அன்பே உன் நிழல் கூட
என் மீது விழ வேண்டுமே

பெண் : ஹோ ஹோ ஹோ
குழு : ஹோ ஹோ
ஹோ ஹோ
ஹோஹோஹோ
ஹோஹோஹோ

பெண் : ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ

ஆண் : பூஜா
பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
ரோஜா வா ரோஜா வா
ஏதேன் தோட்டத்து ரோஜா வா
உறங்கும் போதும்
வாழும் நினைவே வா

பெண் : தோளில் நீ தூங்கு
உன் தூக்கம் நானாவேன்
ஆண் : உன் மேல் பூ விழுந்தாலும்
நான் உள்ளம் புண்ணாவேன்
பெண் : உன்னோடு நான் வாழ்ந்தால்
மரணத்தின் பயமில்லையே

பெண் : ஹோ ஹோ ஹோ
குழு : ஹோ ஹோ
ஹோ ஹோ
ஹோஹோஹோ
ஹோஹோஹோ


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Bharathikku Kannamma lyrics
  • Bharathikku Kannamma Priyamudan Tamil song lyrics
  • Bharathikku Kannamma lyrics in Tamil
  • Tamil song lyrics Bharathikku Kannamma
  • Bharathikku Kannamma full lyrics
  • Bharathikku Kannamma meaning
  • Bharathikku Kannamma song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...