Hello Maruthi Song Lyrics - Priyamudan

Hello Maruthi Song Poster

Album: Priyamudan

Artists: Mano, Gopal Rao

Music by: Deva

Lyricist: Pazhani Bharathi

Release Date: 10-06-2020 (02:55 PM)

Hello Maruthi Song Lyrics - English & Tamil


Hello Maruthi Song Lyrics in English

Singers : Mano And Gopal Rao


Music By : Deva


Whistling : ………………………….


Chorus : ……………………………


Chorus : Heloo Maruthi
Un Perrenna Solladi
Cealo Car Adi
Adhu Parakudhu Unnai Thedi


Male : Heloo Gud Morning Joshiba
Friends Ellaam Serntha Thaanae Kushiba
Heloo Gud Morning Joshiba
Friends Ellaam Serntha Thaanae Kushiba


Male : Un Fair And Lovely Vaasam
En Perai Solli Veesum
Male : Idhu One Way Life Julie
Nam Life-oh Endrum Jolly
Chorus : Nam Suthanthiram Nirandharamae


Chorus : Hey Hey Hey


Male : Heloo Gud Morning Joshibaa
Male : Joshibaa….
Male : Friends Ellaam Serntha Thaan Kushiba
Male : Kushibaaa….


Chorus : Hey Hey Hey
Hey Hey Hey


Male : Bell Bottom Garakattam
Adhu Andha Kaalam
Male : Tight Jeeans Break Dance
Idhu Indha Kaalam


Male : Ahaaa…aaa…aa.a…huu


Male : Pudhu Rose A- Classu
Iva Cooling Glassu
Male : Examae Ezhuthaamal
Naam Natpil Paasu


Male : Hoi Vedanthaangal Paravaigal Polae
Vaazhkai Muzhuthum Paranthiruppom
Male : Pookal Pesum Baashaigal Kooda
Natpaal Naangal Mozhipeyarpom


Male : Andha Salwar Nilavai Paaru
Chorus : Beauty
Male : Ada Salute Onnu Podu
Chorus : Jolly


Male : Andha Salwar Nilavai Paaru
Ada Salute Onnu Podu
Male : Namma Heartai Ippa
Ketchap Seiraada…aa…aa…aa…aa…


Male : Heloo Gud Morning Joshibaa
Male : Joshibaa….
Male : Friends Ellaam Serntha Thaan Kushiba
Male : Kushibaaa….


Chorus : …………………………


Male : Vaa Nanba Edhu Vendum
Oru Listu Podu
Male : Nilavingae Varavendum
Oru Liftu Podu


Male : Ahaaa…aaa…naa.a..


Male : Thadai Yedhum Kidaiyaadhu
Yedhu Kattupaadu
Male : Kilinjalgal Kidaithaalum
Athil Muththai Thedu


Male : Ho Aeroplane-il Yeriya Kaalam
Insatuvil Erangudhadaa
Male : Yaedhen Thottam Anuppiya Apple
Highway Roatil Nadakuthadaa


Male : Nam Vaaliba Naatkal Sorgam
Chorus : Beauty
Male : Naam Vaasanai Pookalin Vargam
Chorus : Jolly


Male : Nam Vaaliba Naatkal Sorgam
Naam Vaasanai Pookalin Vargam
Male : Ingu Gud Bye Illai
Welcome Mattun Thaan…aann…


Male : Heloo Gud Morning Joshibaa Joshibaa
Friends Ellaam Serntha Thaan Kushiba Ha Haa


Male : Heloo Gud Morning Joshibaa
Friends Ellaam Serntha Thaan Kushiba


Male : Un Fair And Lovely Vaasam
En Perai Solli Veesum
Male : Idhu One Way Life Julie
Nam Life-oh Endrum Jolly
Chorus : Nam Suthanthiram Nirandharamae


Chorus : Heloo Maruthi
Un Perrenna Solladi
Cealo Car Adi
Adhu Parakudhu Unnai Thedi


Chorus : Heloo Maruthi
Hey Hey Heheheyy
Cealo Car Adi
Hey Hey Heheheyy



Hello Maruthi Song Lyrics in Tamil

பாடகர்கள் : மனோ மற்றும் கோபால் ராவ்

இசையமைப்பாளர் : தேவா

விசில் : …………….

குழு : ………………

குழு : ஹல்லோ மாருதி
உன் பேரென்ன சொல்லடி
சியலோ கார் அடி
அது பறக்குது உன்னை தேடி

ஆண் : ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா
பிரெண்ட்ஸ் எல்லாம்
சேர்ந்தா தானே குஷிபா
ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா
பிரெண்ட்ஸ் எல்லாம்
சேர்ந்தா தானே குஷிபா

ஆண் : உன் பேர்அன் லவ்லி வாசம்
என் பேரை சொல்லி வீசும்
ஆண் : இது ஒன் வே லைப் ஜூலி
நம் லைப்போ என்றும் ஜாலி
குழு : நம் சுதந்திரம் நிரந்தரமே

குழு : ஹே ஹே ஹே

ஆண் : ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா
குழு : ஜோஷிபா
ஆண் : பிரெண்ட்ஸ் எல்லாம்
சேர்ந்தா தானே குஷிபா
குழு : குஷிபா

குழு : ஹே ஹே ஹே

ஆண் : பெல்பாட்டம் கரகாட்டம்
அது அந்தக்காலம்
ஆண் : டைட்ஜீன்ஸ் பிரேக் டான்ஸ்
இது இந்தக்காலம்

ஆண் : ஆ ஆஅ…. ஆ….

ஆண் : புது ரோசு ஹேய் கிளாசு
இவ கூலிங்கிளாஸ்சு
எக்சாமே எழுதாமல்
நாம் நட்பில் பாஸ்சு

ஆண் : ஹோய் வேடந்தாங்கல் பறவைகள் போல
வாழ்க்கை முழுதும் பறந்திருப்போம்
ஆண் : பூக்கள் பேசும் பாஷைகள் கூட
நட்பால் நாங்கள் மொழி பெயர்ப்போம்

ஆண் : அந்த சல்வார் நிலவை பாரு
குழு : பியூட்டி
ஆண் : அட சல்யூட் ஒன்னு போடு
குழு : ஜாலி

ஆண் : அந்த சல்வார் நிலவை பாரு
அட சல்யூட் ஒன்னு போடு
ஆண் : நம் ஹார்ட்டை இப்ப
கெட்சப் செய்ராடா………

ஆண் : ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா
ஆண் : ஜோஷிபா
ஆண் : பிரெண்ட்ஸ் எல்லாம்
சேர்ந்தா தானே குஷிபா
ஆண் : குஷிபா

குழு : ……………

ஆண் : வா நண்பா எது வேண்டும்
ஒரு லிஸ்ட்டு போடு
ஆண் : நிலவிங்கே வரவேண்டும்
ஒரு லிப்ட்டு போடு

ஆண் : ஆஅ….ஆஅ….

ஆண் : தடையேதும் கிடையாது
ஏது கட்டுப்பாடு
ஆண் : கிளிஞ்சல்கள் கிடைத்தாலும்
அதில் முத்தை தேடு

ஆண் : ஹோ ஏரோப்ளேனில் ஏறிய காலம்
இன்சாட்டூவில் இறங்குதடா
ஆண் : ஏதேன் தோட்டம் அனுப்பிய ஆப்பிள்
ஹைவ்வே ரோட்டில் நடக்குதடா

ஆண் : நம் வாலிப நாட்கள் சொர்க்கம்
குழு : பியூட்டி
ஆண் : நாம் வாசனை பூக்களின் வர்க்கம்
குழு : ஜாலி

ஆண் : நம் வாலிப நாட்கள் சொர்க்கம்
நாம் வாசனை பூக்களின் வர்க்கம்
ஆண் : இங்கு குட்பை இல்லை
வெல்கம் மட்டும்தான்……

ஆண் : ஹலோ குட் மார்னிங்
ஜோஷிபா ஜோஷிபா
பிரெண்ட்ஸ் எல்லாம்
சேர்ந்தா தானே குஷிபா ஹஹா
ஆண் : ஹலோ குட் மார்னிங் ஜோஷிபா
பிரெண்ட்ஸ் எல்லாம்
சேர்ந்தா தானே குஷிபா

ஆண் : ஹே

ஆண் : உன் பேர் அன் லவ்லி வாசம்
என் பேரை சொல்லி வீசும்
ஆண் : இது ஒன் வே லைப் ஜூலி
நம் லைப்பே என்றும் ஜாலி

குழு : நம் சுதந்திரம் நிரந்தரமே

குழு : ஹே ஹே ஹே

குழு : ஹல்லோ மாருதி
உன் பேரென்ன சொல்லடி
சியலோ கார் அடி
அது பறக்குது உன்னை தேடி

குழு : ஹல்லோ மாருதி ஹே ஹே
சியலோ கார் அடி ஹே ஹே


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Bharathikku Kannamma lyrics
  • Bharathikku Kannamma Priyamudan Tamil song lyrics
  • Bharathikku Kannamma lyrics in Tamil
  • Tamil song lyrics Bharathikku Kannamma
  • Bharathikku Kannamma full lyrics
  • Bharathikku Kannamma meaning
  • Bharathikku Kannamma song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...