Album: En Iniya Pon Nilavae
Artists: S. P. Balasubrahmanyam, Vani Jayaram
Music by: Ilayaraja, M. S. Viswanathan
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: En Iniya Pon Nilavae
Artists: S. P. Balasubrahmanyam, Vani Jayaram
Music by: Ilayaraja, M. S. Viswanathan
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And Vani Jayaram
Music By : Ilayaraja And M. S. Viswanathan
Female : Poo Vaendumae….ae….
Malar Kodungal Saalai Solaigalae
Male : Neer Vendumae….ae….
Mazhai Kodungal Vaanin Megangalae
Female : Kudumbam Ennum Sugam Ippothu
Konjam Purikirathu
Male : Kuyilae Innum Oru Pillai
En Aasai Alaigirathu
Male : Poo Vaendumae….ae….
Malar Kodungal Saalai Solaigalae
Female : Neer Vaendumae….ae….
Mazhai Kodungal Vaanin Megangalae
Chorus : ……………………..
Female : Intha Paiyan Vilaiyaada
Pommai Ondru Thara Vendum
Thanthaal Nimmmathi
Male : Chinna Thambi Vilaiyaada
Uyir Pommai Thara Vendum
Vaa Vaa Sammathi
Female : Muththamittaal Thoththi Kollum
Nerungaathae
Male : Moochchu Pattaal Paththi Kollum
Innum Vaa Konjam Arugae
Female : Neer Vaendumae….ae….
Mazhai Kodungal Vaanin Megangalae
Chorus : ………………….
Female : Kattil Maelae Mettu Pottu
Katti Paarththaen Paththu Paattu
Innum Thevaiyaa
Male : Kadalosai Theernthaalum Udalaasai Theeraathu
Pennae Kelviyaa
Female : Latchiyamaai Vaarththai Solla
Theriyaatho
Male : Hei Latchiyamae Pennukkullae
Adhaithaan Paarpathelitho
Both : Poo Vaendumae….ae….
Malar Kodungal Saalai Solaigalae
Neer Vaendumae….ae….
Mazhai Kodungal Vaanin Megangalae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : பூ வேண்டுமே……..ஏ…..
மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே
ஆண் : நீர் வேண்டுமே……ஏ….
மழை கொடுங்கள் வானின் மேகங்களே
பெண் : குடும்பம் என்னும் சுகம் இப்போது
கொஞ்சம் புரிகிறது
ஆண் : குயிலே இன்னும் ஒரு பிள்ளை
என் ஆசை அலைகிறது……
ஆண் : பூ வேண்டுமே……..ஏ…..
மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே
பெண் : நீர் வேண்டுமே……ஏ….
மழை கொடுங்கள் வானின் மேகங்களே
குழு : …………………………
பெண் : இந்தப் பையன் விளையாட
பொம்மை ஒன்று தரவேண்டும்
தந்தால் நிம்மதி
ஆண் : சின்னக் தம்பி விளையாட
உயிர் பொம்மை தரவேண்டும்
வா வா சம்மதி
பெண் : முத்தமிட்டால் தொத்திக் கொள்ளும்
நெருங்காதே
ஆண் : மூச்சுப் பட்டால் பத்திக் கொள்ளும்
இன்னும் வா கொஞ்சம் அருகே…..
பெண் : பூ வேண்டுமே……..ஏ…..
மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே
குழு : …………………………
பெண் : கட்டில் மேலே மெட்டு போட்டு
கட்டிப் பார்த்தேன் பத்து பாட்டு
இன்னும் தேவையா
ஆண் : கடலோசை தீர்ந்தாலும் உடலாசை தீராது
பெண்ணே கேள்வியா
பெண் : லட்சியமாய் வார்த்தை சொல்ல
தெரியாதோ….
ஆண் : ஹேய் லட்சியமே பெண்ணுக்குள்ளே
அதைதான் பார்ப்பதெளிதோ…..
இருவர் : பூ வேண்டுமே……..ஏ…..
மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே
நீர் வேண்டுமே……ஏ….
மழை கொடுங்கள் வானின் மேகங்களே