Poo Sirikkuthu Song Lyrics - Valmiki

Poo Sirikkuthu Song Poster

Album: Valmiki

Artists: Rahul Nambiar, Rita

Music by: Ilayaraja

Lyricist: Vaali

Release Date: 10-06-2020 (02:55 PM)

Poo Sirikkuthu Song Lyrics - English & Tamil


Poo Sirikkuthu Song Lyrics in English

Singers : Rita And Rahul Nambiar


Music By : Ilayaraja


Chorus : Vendaam Endra Thaen Kuyilu
Hae Thaanaa Thunaiya Thaedikkichu
Pookkal Varum Kombil Poonguruvi
Hae Pudhusaa Sodi Sethukkichu


Female : Poo Sirikkudhu Poo Sirikkudhu
Alaiyadikkudhu Alaiyadikkudhu
Poo Sirikkudhu Poo Sirikkudhu
Pozhudhu Mayangudhu
Alaiyadikkudhu Alaiyadikkudhu
Nelavu Kerangudhu
Vaasa Poovu Veesa Nenjil
Aasa Poo Mella Mella
Pooththadhu Enna Enna
Maalaikku Nalla Naal Paaru


Male : Poo Sirikkudhu Poo Sirikkudhu
Alaiyadikkudhu Alaiyadikkudhu


Female : Naal Maarum Poo Maarum
Kai Maarum
Maaraadhu Adhu Pola
En Vaazhvum


Female : Naan Podum Poo Koyil
Padi Yerum
Ona Thaedi Manasodum
Theruvoram


Male : Ae Eppodhum Enna Pathi Yedho
Yengiyae Paathadhilla Naanum
Ippo Nadakkuradhu Ellaam
Kaalathin Kattaayam Aagum


Female : Motham Naan Mutha Thaan
Paadi Vachen Mutha Thaan


Male : Olak Kudisa Oram
Adhu Odi Varum Neram


Female : Poo Sirikkudhu Poo Sirikkudhu
Pozhudhu Mayangudhu
Alaiyadikkudhu Alaiyadikkudhu
Nelavu Kerangudhu


Male : Poo Sirikkudhu Poo Sirikkudhu
Pozhudhu Mayangudhu
Alaiyadikkudhu Alaiyadikkudhu
Nelavu Kerangudhu


Female : Ponnaaram Ponnaaram
Kazhuthodum
Poo Thaali Poo Thaali
Thara Venum


Male : Marudhaani Marudhaani
Veral Yerum
Manam Odi Veral Mela
Velaiyaadum


Female : Kanni Pen Ellaarukkum
Thirunaalu
Kalyaana Oorkolam Varum Naalu


Male : Velli Kolusu Thullum
Siru Kaalu
Poo Chendu Thaalam Podum
Adhanodu


Female : Mookkuthi Mookkuthi
Vaira Kallu Mookkuthi


Male : Koora Chaela Aadum
En Kuppam Aattam Podum


Female : Poo Sirikkudhu Poo Sirikkudhu
Pozhudhu Mayangudhu
Male : Alaiyadikkudhu Alaiyadikkudhu
Nelavu Kerangudhu
Female : Vaasa Poovu Veesa Nenjil
Male : Aasa Poo Mella Mella
Poothadhu Enna Enna
Female : Maalaikku Nalla Naal Paaru


Male : Poo Sirikkudhu Poo Sirikkudhu
Pozhudhu Mayangudhu
Both : Alaiyadikkudhu Alaiyadikkudhu
Nelavu Kerangudhu



Poo Sirikkuthu Song Lyrics in Tamil

பாடகர்கள் : ரீட்டா மற்றும் ராகுல் நம்பியார்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : வேண்டாம் என்ற தேன் குயிலு
ஹே தானா துணைய தேடிக்கிச்சு
பூக்கள் வரும் கொம்பில் பூங்குருவி
ஹே புதுசா சோடி சேத்துக்கிச்சு

பெண் : பூ சிரிக்குது பூ சிரிக்குது
அலையடிக்குது அலையடிக்குது

பெண் : பூ சிரிக்குது பூ சிரிக்குது
பொழுது மயங்குது
அலையடிக்குது அலையடிக்குது
நிலவு கெறங்குது

பெண் : வாசப் பூவு விட்ட நெஞ்சில்
ஆசப் பூ மெல்ல மெல்ல
பூத்தது என்ன என்ன
மாலைக்கு நல்ல நாள் பாரு

ஆண் : பூ சிரிக்குது பூ சிரிக்குது
அலையடிக்குது அலையடிக்குது

பெண் : நாள் மாறும் பூ மாறும்
கை மாறும் மாறாது
அது போல என் வாழ்வும்

பெண் : நான் போடும்
பூ கோயில் படி ஏறும்
ஒனத் தேடி மனசோடும் தெருவோரம்

ஆண் : ஏ எப்போதும் என்னப் பத்தி ஏதோ
எண்ணியே பாத்ததில்ல நானும்
இப்போ நடக்குறது எல்லாம்
காலத்தின் கட்டாயம் ஆகும்

பெண் : மொத்தம் நான் முத்தத்தான்
பாடி வச்சேன் மொத்தத்தான்
ஆண் : ஓலக் குடிச ஓரம்
அது ஓடி வரும் நேரம்

பெண் : பூ சிரிக்குது பூ சிரிக்குது
பொழுது மயங்குது
அலையடிக்குது அலையடிக்குது
நிலவு கெறங்குது

ஆண் : பூ சிரிக்குது பூ சிரிக்குது
பொழுது மயங்குது
அலையடிக்குது அலையடிக்குது
நிலவு கெறங்குது

பெண் : பொன்னாரம் பொன்னாரம்
கழுத்தாடும்
பூத் தாலி பூத் தாலி
தர வேணும்

ஆண் : மருதாணி மருதாணி
வெரலேறும்
மனம் ஓடி வெரல் மேல
வெளையாடும்

பெண் : கன்னிப் பெண்
எல்லாருக்கும் திருநாளு
கல்யாண ஊர்கோலம் வரும் நாளு

ஆண் : வெள்ளிக் கொலுசு
துள்ளும் சிறு காலு
பூச்செண்டு தாளம்போடும்
அதனோடு

பெண் : மூக்குத்தி மூக்குத்தி
வைரக் கல்லு மூக்குத்தி
ஆண் : கூரச் சேல ஆடும்
என் குப்பம் ஆட்டம் போடும்

பெண் : பூ சிரிக்குது பூ சிரிக்குது
பொழுது மயங்குது
ஆண் : அலையடிக்குது அலையடிக்குது
நிலவு கெறங்குது

பெண் : வாசப் பூவு விட்ட நெஞ்சில்
ஆண் : ஆசப் பூ மெல்ல மெல்ல
பூத்தது என்ன என்ன
பெண் : மாலைக்கு நல்ல நாள் பாரு

ஆண் : பூ சிரிக்குது பூ சிரிக்குது
பொழுது மயங்குது
இருவர் : அலையடிக்குது அலையடிக்குது
நிலவு கெறங்குது


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Rekka Katti Parakthu lyrics
  • Rekka Katti Parakthu Valmiki Tamil song lyrics
  • Rekka Katti Parakthu lyrics in Tamil
  • Tamil song lyrics Rekka Katti Parakthu
  • Rekka Katti Parakthu full lyrics
  • Rekka Katti Parakthu meaning
  • Rekka Katti Parakthu song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...