Album: Valmiki
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Valmiki
Artists: Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer :Â Ilayaraja
Music By : Ilayaraja
Male : Achadicha Kaasa
Avan Pudichu Vechaandaa
Avan Pudichu Vecha Kaasa
Naan Adichu Puttendaa
Onakku Vandha Kaasu Ellaam
Enakku Vandhadha Pola
Endha Kaasum Yevan Kittaeyum
Nikka Poradhilla
Chorus : Kaiyikku Kaiyi Maari Varum
Paiyikku Paiyi Yeri Varum
Kanda Edathula Sutthi Varum
Enakku Mattum Kattuppadum
Male : Achadicha Kaasa
Avan Pudichu Vechaandaa
Avan Pudichu Vecha Kaasa
Naan Adichu Puttendaa
Male : Kettaa Kodukkuravan
Ippa Ingae Yevan Irukkaan
Picha Kekka Venaamunnu
Pudingikkitten Daa
Paanaakkaaran Kandukkunaa
Enakkum Risk Illaiyaa
Edhaiyum Thaangum Idhayam Kooda
Idhukkum Venumadaa
Male : Appo Kodukkuravan
Irundhadhoru Kaalam
Ippo Edukkuravan Neranju
Pona Neram
Yevanum Irukkuradha
Pangu Vekkanum Sonnaa
Adhula Enakkum Oru Pangillaiyaa Nainaa
Male : Thappu Pannum Enakkum Kooda
Thathuvamum Theriyum
Thathuvaththa Odhukkikkinen
Thappa Mattum Pudichukkinen
Male : Achadicha Kaasa
Avan Pudichu Vechaandaa
Avan Pudichu Vecha Kaasa
Naan Adichu Puttendaa
Male : Kattaayam Kedaikkumunnu
Condition Edhilum Illa
Pattiniyum Kedakka Venum
Paathirukkendaa
Male : Koottukkoru Nenjamum Illa
Paattukkoru Panjamum Illa
Thanikkaattu Raasaavaa
Naan Suthi Varuvendaa
Male : Panju Methaiyavaa
En Odambu Kekkum
Enga Paduthaalum
Sokkaa Varum Thookkam
Enna Soppanamum
Disturbu Pannaadhae
Uchi Sooriyanum
Enna Yeyuppaadhae
Male : Muzhichikkinae Thoonguravan
Romba Peru Irukkaan
Naan Thoongikkinae Muzhichiruppen
Therinjukka Nee Podaa Podaa
Male : Achadicha Kaasa
Avan Pudichu Vechaandaa
Avan Pudichu Vecha Kaasa
Naan Adichu Puttendaa
Onakku Vandha Kaasu Ellaam
Enakku Vandhadha Pola
Endha Kaasum Yevan Kittaeyum
Nikka Poradhilla
Chorus : Kaiyikku Kaiyi Maari Varum
Paiyikku Paiyi Yeri Varum
Kanda Edathula Sutthi Varum
Enakku Mattum Kattuppadum
Male : Achadicha Kaasa
Avan Pudichu Vechaandaa
Avan Pudichu Vecha Kaasa
Naan Adichu Puttendaa
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அச்சடிச்ச காச
அவன் புடிச்சு வெச்சான்டா
அவன் புடிச்சு வெச்ச காச
நான் அடிச்சுப் புட்டேன்டா
ஆண் : ஒனக்கு வந்த காசு எல்லாம்
எனக்கு வந்ததப் போல
எந்தக் காசு எவன் கிட்டேயும்
நிக்கப் போறதுமில்ல
குழு : கையிக்குக் கையி மாறி வரும்
பையிக்கு பையி ஏறி வரும்
கண்ட எடத்துல சுத்தி வரும்
எனக்கு மட்டும் கட்டுப்படும்
ஆண் : அச்சடிச்ச காச
அவன் புடிச்சு வெச்சான்டா
அவன் புடிச்சு வெச்ச காச
நான் அடிச்சுப் புட்டேன்டா
ஆண் : கேட்டா கொடுக்குறவன்
இப்ப இங்கே எவன் இருக்கான்
பிச்ச கேக்க வேணாமுன்னு
புடிங்கிக்கிட்டேன்டா
ஆண் : பணக்காரன் கண்டுக்குனா
எனக்கும் ரிஸ்க் இல்லையா
எதையும் தாங்கும் இதயம் கூட
இதுக்கும் வேணுமடா
ஆண் : அப்போ கொடுக்குறவன்
இருந்ததொரு காலம்
இப்போ எடுக்குறவன்
நெறஞ்சு போன நேரம்
எவனும் இருக்குறத
பங்கு வைக்கணும் சொன்னா
அதுல எனக்கும் ஒரு
பங்கில்லையா நைனா
ஆண் : தப்பு பண்ணும் எனக்கும் கூட
தத்துவமும் தெரியும்
தத்துவத்த ஒதுக்கிக்கினேன்
தப்ப மட்டும் புடிச்சுக்கினேன்
ஆண் : அச்சடிச்ச காச
அவன் புடிச்சு வெச்சான்டா
அவன் புடிச்சு வெச்ச காச
நான் அடிச்சுப் புட்டேன்டா
ஆண் : கட்டாயம் கெடைக்குமுன்னு
கண்டிசன் எதிலும் இல்ல
பட்டினியும் கெடக்க வேணும்
பாத்திருக்கேன்டா
ஆண் : கூட்டுக்கொரு நெஞ்சமும் இல்ல
பாட்டுக்கொரு பஞ்சமும் இல்ல
தனிக்காட்டு ராசாவா நான்
சுத்தி வருவேண்டா…..
ஆண் : பஞ்சு மெத்தையவா
என் ஒடம்பு கேக்கும்
எங்க படுத்தாலும்
சோக்கா வரும் தூக்கம்
என்ன சொப்பனமும்
டிஸ்டப்பு பண்ணாதே
ஆண் : ஹ்ஹ்ஹும்
ஆண் : உச்சி சூரியனும்
என்ன எயுப்பாதே
ஆண் : முழிச்சிக்கினே தூங்குறவன்
ரொம்ப பேரு இருக்கான்
நான் தூங்கிக்கினே முழிச்சிருப்பேன்
தெரிஞ்சுக்க நீ போடா போடா
ஆண் : அச்சடிச்ச காச
அவன் புடிச்சு வெச்சான்டா
அவன் புடிச்சு வெச்ச காச
நான் அடிச்சுப் புட்டேன்டா
ஆண் : ஒனக்கு வந்த காசு எல்லாம்
எனக்கு வந்ததப் போல
எந்தக் காசு எவன் கிட்டேயும்
நிக்கப் போறதுமில்ல
குழு : கையிக்குக் கையி மாறி வரும்
பையிக்கு பையி ஏறி வரும்
கண்ட எடத்துல சுத்தி வரும்
எனக்கு மட்டும் கட்டுப்படும்
ஆண் : அச்சடிச்ச காச
அவன் புடிச்சு வெச்சான்டா
அவன் புடிச்சு வெச்ச காச
நான் அடிச்சுப் புட்டேன்டா