
Album: Ninaithadhai Mudippavan
Artists: T.M. Soundararajan
Music by: M.S. Viswanathan
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Ninaithadhai Mudippavan
Artists: T.M. Soundararajan
Music by: M.S. Viswanathan
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : T.M. Soundararajan
      Music By : M.S. Viswanathan
Male : { Poo Mazhai Thoovi
Vasanthangal Vaazhtha
Oorvalam Nadakindradhu
Male : Ezhil Pongidum
Anbu Thangayin Netriyil
Kungumam Sirikindradhu
Mangala Kungumam Sirikindradhu } (2)
Male : { Katcheri Melangal
Vedikai Vaanangal
Oorengum Kondatamaa } (2)
Male : Unnai Kandorgal
Kan Pattu Pogindra
Ezhilodu Singaara Therottamaa
Male : Thozhi Athaanai
Paar Endru Unnai Killa
Mugam Naanathil
Senthoora Niram Kolla
Male : Poo Mazhai Thoovi
Vasanthangal Vaazhtha
Oorvalam Nadakindradhu
Male : Ven Sangu
Kazhuthodu Pon
Maalai Asainthaada
Naan Kanda Porul Kooravaa
Male : En Annavai
Orunaalum………aaaa
En Annavai Oru
Naalum En Ullam
Maravaathu Endradum Vidhamallavaa
Male : Nee Vaazhgindra
Naal Ellam Thirunaalae
Yena Unnai Konda
Manavaalan Thinam Paada
Male : Poo Mazhai Thoovi
Vasanthangal Vaazhtha
Oorvalam Nadakindradhu
Male : Ezhil Pongidum
Anbu Thangayin Netriyil
Kungumam Sirikindradhu
Mangala Kungumam Sirikindradhu
Whistling : ……………………….
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : { பூ மழை தூவி
வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது
ஆண் : எழில் பொங்கிடும்
அன்பு தங்கையின் நெற்றியில்
குங்குமம் சிரிக்கின்றது மங்கள
குங்குமம் சிரிக்கின்றது } (2)
ஆண் : { கச்சேரி மேளங்கள்
வேடிக்கை வானங்கள்
ஊரெங்கும் கொண்டாட்டமா } (2)
ஆண் : உன்னை கண்டோர்கள்
கண் பட்டு போகின்ற எழிலோடு
சிங்கார தேரோட்டமா
ஆண் : தோழி அத்தானை
பார் என்று உன்னை கிள்ள
முகம் நாணத்தில் செந்தூர
நிறம் கொள்ள
ஆண் : பூ மழை தூவி
வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது
ஆண் : வென் சங்கு
கழுத்தோடு பொன்
மாலை அசைந்தாட
நான் கண்ட பொருள்
கூறவா
ஆண் : என் அண்ணாவை
ஒரு நாளும் என் அண்ணாவை
ஒரு நாளும் என் உள்ளம்
மறவாது என்றாடும்
விதமல்லவா
ஆண் : நீ வாழ்கின்ற
நாள் எல்லாம் திருநாளே
என உன்னை கொண்ட
மணவாளன் தினம் பாட
ஆண் : பூ மழை தூவி
வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடக்கின்றது
ஆண் : எழில் பொங்கிடும்
அன்பு தங்கையின் நெற்றியில்
குங்குமம் சிரிக்கின்றது மங்கள
குங்குமம் சிரிக்கின்றது
விஷ்லிங் : …………………