Kollaiyittavan Neethan Song Lyrics - Ninaithadhai Mudippavan

Kollaiyittavan Neethan Song Poster

Album: Ninaithadhai Mudippavan

Artists: P. Susheela, Vani Jayaram

Music by: M. S. Vishwanathan

Lyricist: Pulamaipithan

Release Date: 09-04-2021 (02:25 PM)

Kollaiyittavan Neethan Song Lyrics - English & Tamil


Kollaiyittavan Neethan Song Lyrics in English

Singers : P. Susheela And Vani Jayaram


Music By : M. S. Vishwanathan


Female : Kollai Ittavan Nee Thaan
Kotti Vaithavan Nee Thaan
Kollai Ittavan Nee Thaan
Kotti Vaithavan Nee Thaan
Kannam Ittavan Nee Thaan
Illai Endru Enadhu Thaai Mael Aanaiyittu Chol
Nee Aanaiyittu Chol


Female : Kollai Ittavan Nee Thaan


Female : En Ullathai


Female : Kotti Vaithavan Nee Thaan


Female : Nal Inbathai


Female : Kannam Ittavan Nee Thaan


Female : En Kannathil Kandu Kondaval
Naan Thaan Un Ennathai


Female : Kollai Ittavan Nee Thaan
Kotti Vaithavan Nee Thaan


Female : Kannil Maayamum Sollil Jaalamum
Kaattum Baavanai Enna


Female : Kannil Maayamum Sollil Jaalamum
Kaattum Baavanai Enna
Kalvan Enbadhai Kangal Sonna Pin
Podum Vaeshamum Enna


Female : Paarvai Kondadhor Maattram
Paalum Kallanai Kaattum
Paarvai Kondadhor Maattram
Paalum Kallanai Kaattum
Yaesu Thannaiyor Kalvan Endru Thaan
Solli Vaithanar Andru
Yaettri Vaithadhor Siluvaiyallavo
Unmai Solvadhae Indru


Female : Kollai Ittavan Nee Thaan
Kotti Vaithavan Nee Thaan


Female : Unmai Enbadhu Endrum Oomaiyaai
Vaazhdhiruppadhum Illai


Female : Unmai Enbadhu Endrum Oomaiyaai
Vaazhdhiruppadhum Illai
Oozhal Mannarai Sattam Endrumae
Vittu Vaippadhum Illai


Female : Unmai Enbadhu Ingae
Oozhal Enbadhu Angae
Unmai Enbadhu Ingae
Oozhal Enbadhu Angae
Kuttravaaliyae Indru Naattilae
Sattam Seidhidum Podhu
Sattam Enbadhu Kuttravaaliyai
Kandu Kolvadhum Yaedhu


Female : Kollai Ittavan Nee Thaan
Kotti Vaithavan Nee Thaan


Female : Kaidhu Seiyavum Kaaval Vaikkavum
Indru Vandhadhu Naeram
Endru Enniyae Vandhavar Kadhai
Enna Aanadho Paavam


Female : Naalai Yaavaiyum Maarum


Female : Nalladhor Badhil Koorum


Female : Andha Naadagam Indha Maedaiyil
Aada Vandhadhu Podhum


Both : Endha Naalilum Engal Mannavan
Kolgai Allavo Vaazhum
Kollai Ittavan Nee Thaan
Kotti Vaithavan Nee Thaan



Kollaiyittavan Neethan Song Lyrics in Tamil

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்
கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்
கன்னம் இட்டவன் நீதான்
இல்லை என்று உனது தாய் மேல் ஆணை இட்டு சொல்
நீ ஆணை இட்டு சொல்

பெண் : கொள்ளை இட்டவன் நீதான்……

பெண் : என் உள்ளத்தை

பெண் : கொட்டி வைத்தவன் நீதான்…….

பெண் : நல் இன்பத்தை

பெண் : கன்னம் இட்டவன் நீதான்……

பெண் : என் கன்னத்தில்
கண்டு கொண்டவள் நான்தான்
உன் எண்ணத்தை

பெண் : கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்

பெண் : கண்ணில் மாயமும் சொல்லில் ஜாலமும்
காட்டும் பாவனை என்ன
கள்வன் என்பதை கண்கள் சொன்னபின்
போடும் வேஷமும் என்ன

பெண் : பார்வை கொண்டதோர் மாற்றம்
பாலும் கள்ளென காட்டும்
பார்வை கொண்டதோர் மாற்றம்
பாலும் கள்ளென காட்டும்
இயேசு தன்னையோ கள்வன் என்றுதான்
சொல்லி வைத்தனர் அன்று
ஏற்றி வைத்ததோர் சிலுவையல்லவோ
உண்மை சொல்வது இன்று

பெண் : கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்

பெண் : உண்மை என்பது என்றும் ஊமையாய்
வாழ்ந்திருப்பதும் இல்லை
ஊழல் மன்னரை சட்டம் என்றுமே
விட்டு வைத்ததும் இல்லை

பெண் : உண்மை என்பது இங்கே
ஊழல் என்பது அங்கே
உண்மை என்பது இங்கே
ஊழல் என்பது அங்கே
குற்றவாளியே இன்று நாட்டிலே
சட்டம் செய்திடும்போது
சட்டம் என்பது குற்றவாளியை
கண்டு கொள்வது ஏது…….

பெண் : கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்

பெண் : கைது செய்யவும் காவல் வைக்கவும்
இன்று வந்தது நேரம்
என்று எண்ணியே வந்தவர் கதை
என்ன ஆனதோ பாவம்

பெண் : நாளை யாவையும் மாறும்

பெண் : நல்லதோர் பதில் கூறும்

பெண் : அந்த நாடகம் இந்த மேடையில்
ஆட வந்தது போதும்

இருவர் : எந்த நாளிலும் எங்கள் மன்னவன்
கொள்கை அல்லவோ வாழும்
கொள்ளை இட்டவன் நீதான்
கொட்டி வைத்தவன் நீதான்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Oruvar Meethu Oruvar lyrics
  • Oruvar Meethu Oruvar Ninaithadhai Mudippavan Tamil song lyrics
  • Oruvar Meethu Oruvar lyrics in Tamil
  • Tamil song lyrics Oruvar Meethu Oruvar
  • Oruvar Meethu Oruvar full lyrics
  • Oruvar Meethu Oruvar meaning
  • Oruvar Meethu Oruvar song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...