
Album: Manidharil Ithanai Nirangala
Artists: Vani Jairam, S. Janaki
Music by: Shyam
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Manidharil Ithanai Nirangala
Artists: Vani Jairam, S. Janaki
Music by: Shyam
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Vani Jairam And S. Janaki
Music By : Shyam
Female : Aa… Lalalaa… Laa… Aaaa…
Laalaalaalaa… Aa… Aa…
Female : Aa… Aa… Mm… Mm…
Aa… Aa… M… Mm…
Chorus : O… O… Ho O… O…
Ho O… O… Ho O… O… Ho
Female : Ponnae Boomiyadi
Female : Aa Sari Sari Sari Sari
Female : Rendum Thaaimaiyadi
Female : Aa Sari Sari Sari Sari
Female : Saadham Oottum Kaigal Paaradiyo
Female : Thaalaattum Pachai Thottil
Chorus : Siru Siru Mani
Vidha Vidha Nira Mani
Siru Siru Mani Vidha Vidha Nira Mani
Female : Ponnae Boomiyadi
Female : Aa Sari Sari Sari Sari
Female : Rendum Thaaimaiyadi
Female : Aa Sari Sari Sari Sari
Female : Saadham Oottum Kaigal Paaradiyo
Female : Thaalaattum Pachai Thottil
Chorus : Siru Siru Mani
Vidha Vidha Nira Mani
Siru Siru Mani Vidha Vidha Nira Mani
Chorus : Ponnae Boomiyadi
Female : Aa Sari Sari Sari Sari
Chorus : Rendum Thaaimaiyadi
Chorus : …………………………..
Female : Vaanai Paarthu Poothaal Thaandi
Boomi Ponnaagum
Chorus : Aaa….aa….aa…aa…aa…
Aaa….aa….aa…aa…aa…
Female : Anbai Paarthu Serndhaal Thaandi
Semmai Poovaagum
Female : Paayum Thanneer Vellam Aanaal
Mannum Thaangaadhu
Female : Adhiga Thanneer Vella Kaadu
Female : Arivu Ponaal Maana Kaedu
Chorus : Nijamadi Idhu Nijamadi Nijamadi
Nijamadi Idhu Nijamadi Nijamadi
Female : Ponnae Boomiyadi
Chorus : Aa Sari Sari Sari Sari
Female : Rendum Thaaimaiyadi
Chorus : {Aa… Aa…
Female : Aa… Aa…aa…aa…aa..} (2)
Female : Poovum Pottum Maniyum Ondrae
Mannil Azhagillai
Chorus : Aa… Aa… Aa… Aa…
Female : Pongum Mangala Vaazhkkai Indri
Pennil Azhagillai
Female : Paarkkum Kangal Illai Endraal
Vaazhvil Sugam Illai
Female : Endha Mannil Enna Payiro
Female : Endha Thalaiyil Ena Ezhutho
Chorus : Varuvadhu Varum Vara Vidu Vara Vidu
Varuvadhu Varum Vara Vidu Vara Vidu
Female : Ponnae Boomiyadi
Female : Aa Sari Sari Sari Sari
Female : Rendum Thaaimaiyadi
Female : Aa Sari Sari Sari Sari
Female : Saadham Oottum Kaigal Paaradiyo
Female : Thaalaattum Pachai Thottil
Chorus : Siru Siru Mani Vidha Vidha Nira Mani
Siru Siru Mani Vidha Vidha Nira Mani
Chorus : Ponnae Boomiyadi
Female : Aa Sari Sari Sari Sari
Chorus : Rendum Thaaimaiyadi
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஷியாம்
பெண் : ஆ… லலலா…லா… ஆஅ……
லாலாலாலா… ஆ… ஆ…
பெண் : ஆ… ஆ…..ம்…..ம்…
ஆ… ஆ… ம்… ம்…
குழு : ஓ… ஓ… ஹோ ஓ… ஓ… ஹோ
ஓ….ஹோ… ஓ… ஹோ ஓ… ஓ… ஹோ
பெண் : பொன்னே பூமியடி
பெண் : ஆ…..சரி சரி சரி சரி
பெண் : ரெண்டும் தாய்மையடி
பெண் : ஆ….சரி சரி சரி சரி
பெண் : சாதம் ஊட்டும் கைகள் பாரடியோ
பெண் : தாலாட்டும் பச்சைத் தொட்டில்
குழு : சிறு சிறு மணி
வித வித நிற மணி
சிறு சிறு மணி வித வித நிற மணி
பெண் : பொன்னே பூமியடி
பெண் : ஆ…..சரி சரி சரி சரி
பெண் : ரெண்டும் தாய்மையடி
பெண் : ஆ….சரி சரி சரி சரி
பெண் : சாதம் ஊட்டும் கைகள் பாரடியோ
பெண் : தாலாட்டும் பச்சைத் தொட்டில்
குழு : சிறு சிறு மணி
வித வித நிற மணி
சிறு சிறு மணி வித வித நிற மணி
குழு : பொன்னே பூமியடி
பெண் : ஆ….சரி சரி சரி சரி
குழு : ரெண்டும் தாய்மையடி
குழு : ………………………..
பெண் : வானைப் பார்த்து பூத்தால் தாண்டி
பூமி பொன்னாகும்
குழு : ஆஅ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…..
ஆஅ…..ஆ…..ஆ……ஆ….ஆ….
பெண் : அன்பைப் பார்த்துச் சேர்ந்தல் தாண்டி
செம்மை பூவாகும்
பெண் : பாயும் தண்ணீர் வெள்ளம் ஆனால்
மண்ணும் தாங்காது
பெண் : அதிக தண்ணீர் வெள்ளக் காடு
பெண் : அறிவு போனால் மானக் கேடு
குழு : நிஜமடி இது நிஜமடி நிஜமடி
நிஜமடி இது நிஜமடி நிஜமடி
பெண் : பொன்னே பூமியடி
குழு : ஆ….சரி சரி சரி சரி
பெண் : ரெண்டும் தாய்மையடி
குழு : {ஆ… ஆ…
பெண் : ஆ… ஆ…ஆ….ஆ….ஆ….} (2)
பெண் : பூவும் பொட்டும் மணியும் இன்றி
மண்ணில் அழகில்லை
குழு : ஆ… ஆ… ஆ… ஆ…
பெண் : பொங்கும் மங்கல வாழ்க்கை இன்றி
பெண்ணில் அழகில்லை
பெண் : பார்க்கும் கண்கள் இல்லை என்றால்
வாழ்வில் சுகம் இல்லை
பெண் : எந்த மண்ணில் என்ன பயிரோ
பெண் : எந்த தலையில் என்ன எழுத்தோ
குழு : வருவது வரும் வர விடு வர விடு
வருவது வரும் வர விடு வர விடு
பெண் : பொன்னே பூமியடி
பெண் : ஆ…..சரி சரி சரி சரி
பெண் : ரெண்டும் தாய்மையடி
பெண் : ஆ….சரி சரி சரி சரி
பெண் : சாதம் ஊட்டும் கைகள் பாரடியோ
பெண் : தாலாட்டும் பச்சைத் தொட்டில்
குழு : சிறு சிறு மணி
வித வித நிற மணி
சிறு சிறு மணி வித வித நிற மணி
குழு : பொன்னே பூமியடி
பெண் : ஆ….சரி சரி சரி சரி
குழு : ரெண்டும் தாய்மையடி