Album: Adhe Kangal
Artists: Anudeep Dev, Namratha S. Aravindan
Music by: M. Ghibran
Lyricist: Parvathy
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Adhe Kangal
Artists: Anudeep Dev, Namratha S. Aravindan
Music by: M. Ghibran
Lyricist: Parvathy
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â Anudeep Dev And Namratha S. Aravindan
Music By :Â M. Ghibran
Female : Pona Pokkil Sollum
Chinna Vaarthayae
Chillena Irukku
Kelu Unmaiyae
Female : Innum Cheeni Sertthu
Pesinaai Idho
Sattena Asandhu
Pogum Penmaiyae
Female : Naanumae Naanavaa
Illai Embi Embi
Megam Theendavaa
Female : Egamaai Engavaa
Innum Innum Pesa
Vaarthai Thedavaa
Female : Thediyae Aasaiyai
Maalayaai Soodiyae
Naalelaam Unnaiyae
Suttravaa..
Male : Pona Pokkil Sollum
Chinna Vaarthayae
Chillena Irukku
Kelu Unmaiyae
Male : Innum Cheeni Sertthu
Pesinaai Idho
Sattena Asandhu
Pogum Aanmaiyae
Female : Mella Sollavaa
Vegam Koottavaa
Solli Sellavaa
Illai Nirkavaa
Female : Sonna Kaadhalai
Killi Paarkavaa
Rendu Kaiyilae
Alli Thorkkavaa
Male : Paarvaiyil Aayiram
Maattram Varum
Endru Naan Indruthaan
Kandu Kolgiren
Male : Kaadhalai Kooridum
Un Kannin Vazhi
Ennaiyae Kaangiren
Naan..
Female : Saarai Saarayaai
Thaarai Thaaraiyaai
Anbu Thekkiyae
Unnai Paarkiren
Female : Konjam Konjamaai
Serttha Sorkalai
Kaadhin Vaayilae
Kondu Serkkiren
Male : Thooralai Endhida
Kai Neettinen
Thooralaai Mattumae
Thoovi Nindradhae
Male : Indru En Ullamae
Nanaikkum Varai
Peidhidum Vaanmazhaii
Nee..
Female : Pona Pokkil Sollum
Chinna Vaarthayae
Chillena Irukku
Kelu Unmaiyae
Female : Innum Cheeni Sertthu
Pesinaai Idho
Sattena Asandhu
Pogum Penmaiyae
Male : Naanumae Naanavaa
Illai Embi Embi
Megam Theendavaa
Male : Egamaai Engavaa
Innum Innum Pesa
Vaarthai Thedavaa
Male : Pakkatthil Vandhadhum
Moochilae Vaasanai
Maiyamai Maiyalai
Kottuthae…
பாடகி : நம்ரதா எஸ். அரவிந்தன்
பாடகர் : அனுதீப் தேவ்
இசையமைப்பாளர் : எம். க்ஹிப்ரான்
பெண் : போன போக்கில்
சொல்லும் சின்ன வார்த்தையே
சில்லென இருக்கு கேளு
உண்மையே
பெண் : இன்னும் சீனி
சேர்த்து பேசினாய் இதோ
சட்டென அசந்து போகும்
பெண்மையே
பெண் : நானுமே நானவா
இல்லை எம்பி எம்பி மேகம்
தீண்டவா
பெண் : ஏகமாய் ஏங்கவா
இன்னும் இன்னும் பேச
வார்த்தை தேட வா
பெண் : தேடியே ஆசையை
மாலையாய் சூடியே நாள்
எல்லாம் உன்னையே சுற்றவா
ஆண் : போன போக்கில்
சொல்லும் சின்ன வார்த்தையே
சில்லென இருக்கு கேளு
உண்மையே
ஆண் : இன்னும் சீனி சேர்த்து
பேசினாய் இதோ சட்டென
அசந்து போகும் ஆண்மையே
பெண் : மெல்ல சொல்லவா
வேகம் கூட்டவா சொல்லி
செல்லவா இல்லை நிற்கவா
பெண் : சொன்ன காதலை
கிள்ளி பார்க்கவா ரெண்டு
கையிலே அள்ளி தோற்கவா
ஆண் : பார்வையில் ஆயிரம்
மாற்றம் வரும் என்று நான்
இன்று தான் கண்டு
கொள்கிறேன்
ஆண் : காதலை கூறிடும்
உன் கண்ணின் வழி
என்னையே காண்கிறேன்
நான்
பெண் : சாரை சாரையாய்
தாரை தாரையாய் அன்பு
தேக்கியே உன்னை
பார்கிறேன்
பெண் : கொஞ்சம் கொஞ்சமாய்
சேர்த்த சொற்களை காதின்
வாயிலே கொண்டு சேர்க்கிறேன்
ஆண் : தூறலை ஏந்திட கை
நீட்டினேன் தூறலாய் மட்டுமே
தூவி நின்றதே
ஆண் : இன்று என் உள்ளமே
நனைக்கும் வரை பெய்திடும்
வான்மழை நீ
பெண் : போன போக்கில்
சொல்லும் சின்ன வார்த்தையே
சில்லென இருக்கு கேளு
உண்மையே
பெண் : இன்னும் சீனி சேர்த்து
பேசினாய் இதோ சட்டென
அசந்து போகும் பெண்மையே
ஆண் : நானுமே நானவா
இல்லை எம்பி எம்பி மேகம்
தீண்டவா
ஆண் : ஏகமாய் ஏங்கவா
இன்னும் இன்னும் பேச
வார்த்தை தேட வா
ஆண் : பக்கத்தில் வந்ததும்
மூச்சிலே வாசனை மையமாய்
மையலாய் கொட்டுதே