Album: Theru Vilakku
Artists: S. Janaki, Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Theru Vilakku
Artists: S. Janaki, Ilayaraja
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. Janaki And Ilayaraja
Music By : Ilayaraja
Female : Podaiyaa Oru Kadudhaasi
Elam Ponnoda Nelamaya Yosi
Pala Raathiri Aachu Thookamum Pochu
Nedunaal Thavichaachu
Male : Ennamaa Em Magaraasi
Nee Ennoda Nelamaya Yosi
Haei Vaedikkai Edhukku Velainga Irukku
Venaam Vilaiyaattu
Female : Podaiyaa Oru Kadudhaasi
Elam Ponnoda Nelamaya Yosi
Female : Paakum Varaiyila Yekkam Theriyala
Pasiyae Edukkalaiyae
Kaiyum Odala Kaalum Odalaa
Kannum Thoongalaiyae
Male : Poopotta Ponnaana Thaeru
Boomiyilae Onnaattum Yaaru
Pudhusaa Irukkudhu Poova Sirikkudhu
Adiyae Un Azhagu
Female : Podaiyaa Oru Kadudhaasi
Elam Ponnoda Nelamaya Yosi
Male : Kaathum Anaikkudhu Poovum Sirikkudhu
Paarthaen Unna Nenachi
Manasum Thudikkudhu Mayakkam Porakkudhu
Idhu Thaan Siru Vayasu
Female : Aathoram Sevvalli Poovu
Adhukkullae Singaara Vandu
Edhaiyo Theduthu Edhukko Oduthu
Inikkum Elam Manasu
Male : Ennamaa Em Magaraasi
Female : Haan
Male : Nee Ennoda Nelamaya Yosi
Haei Vaedikkai Edhukku Velainga Irukku
Venaam Vilaiyaattu
Male : Ennamaa Em Magaraasi
Female : Haan
Male : Nee Ennoda Nelamaya Yosi
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : போடய்யா ஒரு கடிதாசி
எளம் பெண்ணோட நெலமைய யோசி
பல ராத்திரி ஆச்சு தூக்கமும் போச்சு
நெடுநாள் தவிச்சாச்சு
ஆண் : என்னம்மா எம் மகராசி
நீ என்னோட நிலமைய யோசி
ஹேய் வேடிக்கை எதுக்கு வேலைங்க இருக்கு
வேணாம் வெளையாட்டு
பெண் : போடய்யா ஒரு கடிதாசி
எளம் பெண்ணோட நெலமைய யோசி
பெண் : பாக்கும் வரையில ஏக்கம் தெரியல்லை
பசியே எடுக்கல்லையே
கையும் ஓடல காலும் ஓடல
கண்ணும் தூங்கல்லையே
ஆண் : பூப்போட்ட பொன்னான தேரு
பூமியிலே ஒன்னாட்டம் யாரு
புதுசா இருக்குது பூவா சிரிக்குது
அடியே உன் அழகு
பெண் : போடய்யா ஒரு கடிதாசி
எளம் பெண்ணோட நெலமைய யோசி
ஆண் : காத்தும் அணைக்குது பூவும் சிரிக்குது
பார்த்தேன் ஒன்ன நினைச்சி
மனசும் துடிக்குது மயக்கம் பொறக்குது
இதுதான் சிறு வயசு
பெண் : ஆத்தோரம் செவ்வல்லி பூவு
அதுக்குள்ளே சிங்கார வண்டு
எதையோ தேடுது எதுக்கோ ஓடுது
இனிக்கும் எளம் மனசு
ஆண் : என்னம்மா எம் மகராசி
பெண் : ஹான்
ஆண் : நீ என்னோட நிலமைய யோசி
ஹேய் வேடிக்கை எதுக்கு வேலைங்க இருக்கு
வேணாம் வெளையாட்டு
ஆண் : என்னம்மா எம் மகராசி
பெண் : ஹான்
ஆண் : நீ என்னோட நிலமைய யோசி