Album: Theru Vilakku
Artists: S. P. Sailaja, Kamalahaasan
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Theru Vilakku
Artists: S. P. Sailaja, Kamalahaasan
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Sailaja And Kamalahaasan
Music By : Ilayaraja
Female : Mmm…mm…mm…
Haa….aaa…aa…aa…aa…
Haa…aa…aa…aa…aa…aa…aa…aa…
Female : Madura Pakkam En Machaan Ooru
Akkam Pakkam Kann Vachaan Paaru
Ada Avarukkenna Mayila Kaala
Ennai Mayakki Puttaan Makkaa Naalae
Kai Thottaan Neiyaattam Naan Urugi Ponen
Female : Madura Pakkam En Machaan Ooru
Akkam Pakkam Kann Vachaan Paaru
Male : ………………………..
Male : Malaya Thottu Mazha Megam Odudhu
Manasa Thottu Oru Mogam Odudhu
Saedhi Solla Oru Aala Theduthu
Sodi Saera Oru Nalla Naala Theduthu
Male : Yeru Munai Thaan Neera Kizhikka
Maaran Anbu Indha Nenja Kizhikkuthu
Female : Ambu Patta Kaayam Ingu Irukku
Adhil Enakkum Pangirukku
Aagattum Paalum Thaenum Kedaikaatho
Male : Haa Madhura Pakkam
Female : Aaha
Male : Un Machaan Ooru
Un Machaanum Thaan Kann Vachaan Paaru
Ava Azhagagukkenna Mayila Pola
Enna Mayaki Puttaa Makkanaalae
Kannaalae Kaduthaasi Naan Ezhudipotten
Male : Madhura Pakkam Un Machaan Ooru
Machaanum Thaan Kann Vachaan Paaru
Female : Iravu Neram Poora Yekkam Thonudhu
Enna Kanda Udan Thookkam Odudhu
Female : Kaayum Nila Vandhu Kiliya Kothuthu
Kaathum Kooda Vandhu Enna Kuthudhu
Kaalam Neram Thaan Kaalai Adakka
Saelai Onnu Thaan Ennai Adakkudhu
Male : Kaalam Varum Rendu Kai Alakka
Azhagu Mei Alakka
Naanum Thavikkiren Adhukkaaga
Female : Madura Pakkam En Machaan Ooru
Akkam Pakkam Kann Vachaan Paaru
Male : Ava Azhagagukkenna Mayila Pola
Enna Mayaki Puttaa Makkanaalae
Female : Nee Thotta Neiyaattum Naan Urugi Ponen
Male : Haa Madhura Pakkam
Female : En Machaan Ooru
Male : Un Machaanum Thaan
Female : Kann Vachaan Paaru
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் கமலஹாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ம்ம்ம்….ம்ம்….ம்ம்ம்….
ஹா…..ஆஅ….ஆ…..ஆ….ஆஅ….ஆ….
ஹா….ஆ….ஆஅ…..ஆ…ஆ…..ஆ…..ஆ….ஆ….
பெண் : மதுர பக்கம் என் மச்சான் ஊரு
அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு
அட அவருக்கென்ன மயிலக்காள
என்னை மயக்கிப்புட்டான் மக்யாநாளே
கை தொட்டான் நெய்யாட்டம் நான் உருகி போனேன்
பெண் : மதுர பக்கம் என் மச்சான் ஊரு
அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு
ஆண் : ………………………….
ஆண் : மலைய தொட்டு மழை மேகம் ஓடுது
மனச தொட்டு ஒரு மோகம் ஓடுது
சேதி சொல்ல ஒரு ஆள தேடுது
சோடி சேர ஒரு நல்ல நாள தேடுது
ஆண் : ஏறு முனைதான் நீரக் கிழிக்க
மாறன் அம்புதான் நெஞ்சக் கிழிக்குது
பெண் : அம்பு பட்டக் காயம் இங்கு இருக்கு
அதில் எனக்கும் பங்கிருக்கு
ஆகட்டும் பாலும் தேனும் கெடைக்காதோ
ஆண் : ஹா மதுரபக்கம்
பெண் : ஆஹா
ஆண் : உன் மச்சான் ஊரு
உன் மச்சானும்தான் கண் வச்சான் பாரு
அவ அலகுக்கென்ன மயிலப்போல
என்ன மயக்கிப்புட்டா மக்யாநாளே
கண்ணாலே கடுதாசி நான் எழுதிப்போட்டேனே
பெண் : மதுர பக்கம் என் மச்சான் ஊரு
மச்சானும்தான் கண் வச்சான் பாரு
பெண் : இரவு நேரம் பூரா ஏக்கம் தோணுது
என்ன கண்டவுடன் தூக்கம் போடுது
பெண் : காயும் நிலா வந்து கிளிய கொத்துது
காத்தும் கூட வந்து என்ன தொட்டுது
காலம் மலர காளை அடக்க
சேலை ஒன்னுதான் என்ன அடக்குது
ஆண் : காலம் வரும் ரெண்டு கை அளக்க
அழகு மெய் அளக்க
நானும் தவிக்கிறேன் அதுக்காக
பெண் : மதுர பக்கம் என் மச்சான் ஊரு
அக்கம் பக்கம் கண் வச்சான் பாரு
ஆண் : அவ அலகுக்கென்ன மயிலப்போல
என்ன மயக்கிப்புட்டா மக்யாநாளே
பெண் : நீ தொட்டா நெய்யாட்டம்
நான் உருகி போனேன்
ஆண் : ஹா மதுரபக்கம்
பெண் : என் மச்சான் ஊரு
ஆண் : உன் மச்சானும்தான்
பெண் : கண் வச்சான் பாரு