Poda Pakkoda Song Lyrics - Sakthivel

Poda Pakkoda Song Poster

Album: Sakthivel

Artists: Mano, Y. Gee. Mahendra, Charlee

Music by: Ilayaraja

Lyricist: Vaali

Release Date: 10-06-2020 (02:55 PM)

Poda Pakkoda Song Lyrics - English & Tamil


Poda Pakkoda Song Lyrics in English

Singers : Mano, Y. Gee. Mahendra And Charlee


Music By : Ilayaraja


Male : Podaa Pakkodaa
Ada Neththu Chutta
Namathu Vitta Pazhaiya Pakkodaa


Male : Hei Podaa Pakkodaa
Ada Neththu Chutta
Namathu Vitta Pazhaiya Pakkodaa


Male : Hei Kaakki Chokkaadaa
Adha Pottukkittu Vandhaa Neeyum
Periya Kokkaadaa


Male : Poovaayi Akkaadaa
Varutha Koli Chukkaadaa


Male : En Veeram Pakkaadaa
Poduven Unakku Mukkaadaa


Male : Punnaakku Chekkodaa
Makkodaa Puliyang Kokkodaa


Male : Podaa Pakkodaa
Ada Neththu Chutta
Namathu Vitta Pazhaiya Pakkodaa


Male : Hei Kaakki Chokkaadaa
Adha Pottukkittu Vandhaa Neeyum
Periya Kokkaadaa


Male : Usilambatti Thirumangalam
Roadu Pola
Um Mogarakkatta Azhagu Irukku
Therinjukkodaa


Male : Kallippatti Karisal Mannu
Boomi Polae
Um Mookku Muzhi Karuthu Kedakku
Purinjukkodaa


Male : Hae Pudicha Pudi Nazhuvidaama
Udumbu Pola
Naan Kachidhamaa Pudikkiravan
Therinjukkodaa


Male : Hahaahahakkan
Avuthu Vitta Nellikkaayi
Mootta Polae
Enga Ooru Janam Irukkudhunnu
Purinjukkodaa


Male : Hey Munnae Vecha
Kaalu Ivan
Pinnae Vekkum Aalu Illa
Enna Paththi Kandu Kolla
Ungalukku Moolai Illa


Chorus : Punnaakku Chekkodaa
Makkodaa Puliyang Kokkodaa


Male : Yedededdae
Podaa Pakkodaa
Ada Neththu Chutta
Namathu Vitta Pazhaiya Pakkodaa


Male : Hei Kaakki Chokkaadaa
Adha Pottukkittu Vandhaa Neeyum
Periya Kokkaadaa


Male : Poovaayi Akkaadaa
Varutha Koli Chukkaadaa


Male : En Veeram Pakkaadaa
Poduven Unakku Mukkaadaa


Male : Punnaakku Chekkodaa
Makkodaa Puliyang Kokkodaa


Male : Podaa Pakkodaa
Ada Neththu Chutta
Namathu Vitta Pazhaiya Pakkodaa


Male : Hei Kaakki Chokkaadaa
Adha Pottukkittu Vandhaa Neeyum
Periya Kokkaa Daa Daa Daa


Male : Kelamburappo Kurukka Varum
Poona Pola
Oor Kaariyatha Kedukkura Nee
Therinjukkodaa


Male : Anju Paththu Venumunnaa
Maamool Vaangu
Male : Heii
Male : Nee Adichu Puttu Izhuthu Pothi
Paduthu Thoongu


Male : Rendu Patta Ooru Onnaa
Kalakka Pogudhu
Nalla Kaalamum Thaan Ippo Ingae
Porakka Pogudhu


Male : Adadadadaa
Aththaikkeppo Meesai Ingae
Molaikka Pogudhu
Ada Thiruvizhaavum Eppo Ingae
Nadakka Pogudhu


Male : Chee Vaaya Konjam Moodikkadaa
Nalla Paera Thedikkadaa
Mandha Buthi Aattu Kedaa
Vettu Chaththam Kettukadaa
Punnaakku Chekkodaa
Makkodaa Puliyang Kokkodaa


Male : Hei Podaa Pakkodaa
Ada Neththu Chutta
Namathu Vitta Pazhaiya Pakkodaa


Male : Hei Kaakki Chokkaadaa
Adha Pottukkittu Vandhaa Neeyum
Periya Kokkaadaa


Male : Poovaayi Akkaadaa
Varutha Koli Chukkaadaa


Male : En Veeram Pakkaadaa
Poduven Unakku Mukkaadaa


Male Chorus : Punnaakku Chekkodaa
Makkodaa Puliyang Kokkodaa


Male : Veveveveveve
Podaa Pakkodaa
Ada Neththu Chutta
Namathu Vitta Pazhaiya Pakkodaa


Male : Podu Takkaru Takkaru Daa
Hei Toppu Takkaru Takkaru Takkaru
Takkaru Takkaru Daa Dada Dadadadaa



Poda Pakkoda Song Lyrics in Tamil

பாடகர்கள் : மனோ, ஒய். ஜி. மகேந்திரா மற்றும் சார்லி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : போடா பக்கோடா
அட நேத்துச் சுட்ட
நமுத்து விட்ட
பழைய பக்கோடா

ஆண் : ஹேய் போடா பக்கோடா
அட நேத்துச் சுட்ட
நமுத்து விட்ட
பழைய பக்கோடா

ஆண் : ஹேய் காக்கிச் சொக்காடா
அதப் போட்டுகிட்டு வந்தா நீயும்
பெரிய கொக்காடா

ஆண் : பூவாயி அக்காடா
வறுத்தக் கோழிச் சுக்காடா

ஆண் : என் வீரம் பக்காடா
போடுவேன் உனக்கு முக்காடா

ஆண் : புண்ணாக்கு செக்கோடா
மக்கோடா புளியங்கொக்கோடா
போடா பக்கோடா

ஆண் : ஹேய் போடா பக்கோடா
அட நேத்துச் சுட்ட
நமுத்து விட்ட
பழைய பக்கோடா

ஆண் : ஹேய் காக்கிச் சொக்காடா
அதப் போட்டுகிட்டு வந்தா நீயும்
பெரிய கொக்காடா

ஆண் : உசிலம்பட்டி
திருமங்கலம் ரோடு போல
உம் மொகரக்கட்ட அழகு
இருக்கு தெரிஞ்சுக்கோடா

ஆண் : கள்ளிப்பட்டி
கரிசல் மண்ணு பூமி போலே
உம் மூக்கு முழி
கருத்துக் கெடக்கு புரிஞ்சுக்கோடா

ஆண் : ஹே புடிச்ச புடி
நழுவிடாம உடும்பு போல
நான் கச்சிதமா புடிக்கிறவன்
தெரிஞ்சுக்கோடா ஹஹஹா

ஆண் : அவுத்து விட்ட
நெல்லிக்காயி மூட்ட போல
எங்க ஊரு ஜனம்
இருக்குதுன்னு புரிஞ்சுக்கோடா

ஆண் : முன்னே வச்ச காலு இவன்
பின்னே வெக்கும் ஆளு இல்லே
என்னப் பத்திக் கண்டு கொள்ள
உங்களுக்கு மூளை இல்ல

குழு : புண்ணாக்கு செக்கோடா
மக்கோடா புளியங்கொக்கோடா

ஆண் : எடெடெட்டே
போடா பக்கோடா…. அட நேத்துச் சுட்ட
நமுத்து விட்ட
பழைய பக்கோடா

ஆண் : ஹேய் காக்கிச் சொக்காடா
இதை போட்டவன எதிர்க்கிறவன
பெரிய கொக்காடா டாடாடா

ஆண் : பூவாயி அக்காடா
வறுத்தக் கோழிச் சுக்காடா

ஆண் : என் வீரம் பக்காடா
போடுவேன் உனக்கு முக்காடா

ஆண் : புண்ணாக்கு செக்கோடா
மக்கோடா புளியங்கொக்கோடா

ஆண் : ஹேய் போடா பக்கோடா
அட நேத்துச் சுட்ட
நமுத்து விட்ட
பழைய பக்கோடா

ஆண் : ஹேய் காக்கிச் சொக்காடா
இதை போட்டவன எதிர்க்கிறவன
பெரிய கொக்காடா டாடாடா

ஆண் : கெளம்புறப்போ
குறுக்க வரும் பூனை போல
ஊர் காரியத்த கெடுக்குற
நீ தெரிஞ்சுக்கோடா

ஆண் : அஞ்சு பத்து
வேணுமுன்னா மாமூல் வாங்கு
நீ அடிச்சுப் புட்டு
இழுத்துப் போத்தி படுத்து தூங்கு

ஆண் : ரெண்டு பட்ட ஊரு
ஒண்ணா கலக்கப் போகுது
நல்ல காலமும்தான்
இப்போ இங்கே பொறக்கப் போகுது

ஆண் : அத்தைக்கெப்போ மீசை
இங்கே மொளைக்கப் போகுது
அட திருவிழாவும்
எப்போ இங்கே நடக்கப் போகுது

ஆண் : ச்சீ வாயக்கொஞ்சம் மூடிக்கடா
நல்ல பேர தேடிக்கடா
மந்த புத்தி ஆட்டு கெடா
வேட்டுச் சத்தம் கேட்டுக்கடா

ஆண் : புண்ணாக்கு செக்கோடா
மக்கோடா புளியங்கொக்கோடா

ஆண் : ஹேய் போடா பக்கோடா
அட நேத்துச் சுட்ட
நமுத்து விட்ட
பழைய பக்கோடா

ஆண் : ஹேய் காக்கிச் சொக்காடா
இதை போட்டவன எதிர்க்கிறவன
பெரிய கொக்காடா

ஆண் : பூவாயி அக்காடா
வறுத்தக் கோழிச் சுக்காடா
ஆண் : என் வீரம் பக்காடா போடுவேன்
உனக்கு முக்காடா

குழு : புண்ணாக்கு செக்கோடா
மக்கோடா புளியங்கொக்கோடா

ஆண் : வேவேவே போடா பக்கோடா
ஆண் :  ஹா
ஆண் : அட நேத்துச் சுட்ட நமுத்து விட்ட
பழைய பக்கோடா

ஆண் : போடு டக்கரு டக்கரு டா
ஹேய் டாப்பு டக்கரு டக்கரு டா
ஹாய் அடடடா டோய்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Malligai Mottu lyrics
  • Malligai Mottu Sakthivel Tamil song lyrics
  • Malligai Mottu lyrics in Tamil
  • Tamil song lyrics Malligai Mottu
  • Malligai Mottu full lyrics
  • Malligai Mottu meaning
  • Malligai Mottu song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...