
Album: Petta
Artists: Anirudh Ravichander, Chorus
Music by: Anirudh Ravichander
Lyricist: Vivek
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Petta
Artists: Anirudh Ravichander, Chorus
Music by: Anirudh Ravichander
Lyricist: Vivek
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â Anirudh Ravichander And Chorus
Music By : Anirudh Ravichander
Males : {Konjam Othingiru
Odi Pathingiru
Varathu Thalaivaru
Chorus : Petta Paraak
Males : Kai Otharuthaa
Ulla Patharuthaa
Morattu Kaalai Ivan
Chorus : Petta Paraak} (2)
Males : Vettai Aadavae
Veriyodu Suthuraan
Un Pettaiyil Puliyaagavae
Asaraama Vanthu Nippaan
Males : On Koottai Yeriyae
Padam Kaata Pogiraan
Nee Thookathil Porandaalumae
Avan Pera Solla Veppaan
Males : Konjam Othingiru
Odi Pathingiru
Varathu Thalaivaru
Chorus : Petta Paraak
Males : Kai Otharuthaa
Ulla Patharuthaa
Morattu Kaalai Ivan
Chorus : Petta Paraak
Males : Keela Sarichiyaa
Alikka Thudichiyaa
Murachu Mela Varaan
Chorus : Petta Paraak
Males : Ivan Vilunthutaan
Ena Nenachiyaa
Jeyikka Porandhavan
Male : Petta Paraa…aak
Chorus : Paa..paa..aaa.paaraak
Paa..paa..aaa.paaraak
Males : Amaidhiya Vechu Alakkathae
Puyal Adikkira Ariguri Ithu Thaan
Idi Vizha Oru Nodi Thaanae
Unna Mudikkira Neramum Athu Thaan
Male : Pagai Yeduthu
Nee Erinchaalae
Chorus : Yeh Yoo
Male : Adha Adikki Oru
Aayutham Seivaan
Kadhai Mudichida Ninaikathae
Chorus : Yeh Yoo
Male : Indha Sooriyana Urasida Venaa
Males : Vettai Aadavae
Veriyodu Suthuraan
Un Pettaiyil Puliyaagavae
Asaraama Vanthu Nippaan
Males : On Koottai Yeriyae
Padam Kaata Pogiraan
Nee Thookathil Porandaalumae
Avan Pera Solla Veppaan
Chorus : Konjam Othingiru
Odi Pathingiru
Varathu Thalaivaru
Male : Petta Paraak
Chorus : Kai Otharuthaa
Ulla Patharuthaa
Morattu Kaalai Ivan
Male : Petta Paraak
Male : Othingiru Pathingiru
Varathu Thalaivaru
Kai Otharuthaa
Ulla Patharuthaa
Morattu Kaalai Ivan
Male : Petta Paaraaak…..
Chorus : Hey Yoo….(2)
Males : Konjam Othingiru
Odi Pathingiru
Varathu Thalaivaru
Chorus : Petta Paraak
Males : Kai Otharuthaa
Ulla Patharuthaa
Morattu Kaalai Ivan
Chorus : Petta Paraak
Males : Keela Sarichiyaa
Alikka Thudichiyaa
Murachu Mela Varaan
Chorus : Petta Paraak
Males : Ivan Vilunthutaan
Ena Nenachiyaa
Jeyikka Porandhavan
Male : Petta Paraa…aak
பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் குழு
இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்
ஆண்கள் : {கொஞ்சம் ஒதிங்கிரு
ஓடி பதிங்கிரு
வராது தலைவரு
குழு : பேட்ட பராக்
ஆண்கள் : கை ஓதருதா
உள்ள பதருதா
மொரட்டு காளை இவன்
குழு : பேட்ட பராக்} (2)
ஆண்கள் : வேட்டை ஆடவே
வெறியோடு சுத்துறான்
உன் பேட்டையில் புலியாகவே
அசராம வந்து நிப்பான்
ஆண்கள் : ஒன் கோட்டை ஏறியே
படம் காட்ட போகிறேன்
நீ தூக்கத்தில் பொறன்டாளுமே
அவன் பேர சொல்ல வெப்பான்
ஆண்கள் : கொஞ்சம் ஒதிங்கிரு
ஓடி பதிங்கிரு
வராது தலைவரு
குழு : பேட்ட பராக்
ஆண்கள் : கை ஓதருதா
உள்ள பதருதா
மொரட்டு காளை இவன்
குழு : பேட்ட பராக்
ஆண்கள் : கீழ சரிச்சியா
அழிக்க துடிச்சியா
முரச்சு மேல வரான்
குழு : பேட்ட பராக்
ஆண்கள் : இவன் விழுந்துட்டான்
என நெனச்சியா
ஜெய்க்க பொறந்தவன்
குழு : பேட்ட பராக்…ஆக்
குழு : பா…பா..ஆஅ…பாராக்
பா…பா..ஆஅ…பாராக்
ஆண்கள் : அமைதியா வெச்சு அளக்காதே
புயல் அடிக்கிற அறிகுறி இதுதான்
இடி விழ ஒரு நொடி தானே
உன்ன முடிக்கிற நேரமும் அதுதான்
ஆண் : பகை எடுத்து
நீ எறிஞ்சாலே
குழு : யெஹ் யோ
ஆண் : அத அடிக்கி ஒரு
ஆயுதம் செய்வான்
கதை முடிச்சிட நினைகதே
குழு : யெஹ் யோ
ஆண் : இந்த சூரியன உரசிட வேணா
ஆண் : வேட்டை ஆடவே
வெறியோடு சுத்துறான்
உன் பேட்டையில் புலியாகவே
அசராம வந்து நிப்பான்
ஆண்கள் : ஒன் கோட்டை ஏறியே
படம் காட்ட போகிறேன்
நீ தூக்கத்தில் பொறன்டாளுமே
அவன் பேர சொல்ல வெப்பான்
ஆண்கள் : கொஞ்சம் ஒதிங்கிரு
ஓடி பதிங்கிரு
வராது தலைவரு
குழு : பேட்ட பராக்
ஆண்கள் : கை ஓதருதா
உள்ள பதருதா
மொரட்டு காளை இவன்
குழு : பேட்ட பராக்
ஆண் : ஒதிங்கிரு பதிங்கிரு
வராது தலைவரு
கை ஓதருதா
உள்ள பதருதா
மொரட்டு காளை இவன்
ஆண் : பேட்ட பாராக்….
குழு : ஹே யோ….(2)
ஆண்கள் : கொஞ்சம் ஒதிங்கிரு
ஓடி பதிங்கிரு
வராது தலைவரு
குழு : பேட்ட பராக்
ஆண்கள் : கை ஓதருதா
உள்ள பதருதா
மொரட்டு காளை இவன்
குழு : பேட்ட பராக்
ஆண்கள் : கீழ சரிச்சியா
அழிக்க துடிச்சியா
முரச்சு மேல வரான்
குழு : பேட்ட பராக்
ஆண்கள் : இவன் விழுந்துட்டான்
என நெனச்சியா
ஜெய்க்க பொறந்தவன்
குழு : பேட்ட பராக்…ஆக்