
Album: Pannaiyarum Padminiyum
Artists: Justin Prabhakaran, Vairam, Pandiyamma, Thayamma
Music by: Justin Prabhakaran
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pannaiyarum Padminiyum
Artists: Justin Prabhakaran, Vairam, Pandiyamma, Thayamma
Music by: Justin Prabhakaran
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Justin Prabhakaran, Vairam, Pandiyamma And Thayamma
Music By : Justin Prabhakaran
Male : {Pesuren Pesuren Kaadhal Mozhi
Pesaama Pesuren Kangal Vazhi} (2)
Male : Yaarindha Gramathu Devadha
Naan Enna Solluven Novudhu
Eduthu Poga Thudikkudhu
Manam Enakku Enakkunu…
Chorus : Podaa Podaa Thookkikittu
Unna Yaaru Inga Ketkuradhu
Saami Unna Melirundhu
Oru Saatchi Pola Paakuradhu…
Male : Pesuren Pesuren Kaadhal Mozhi
Pesaama Pesuren Kangal Vazhi..aan…
Male : Kadhir Adichcha Kalam Aanen
Kall Erinja Kulam Aanen
Kannae Un Kan Pattathaal…
Male : Enakku Yedho Aayaachu
Edhakandaalum Neeyaachu
Kaadhalthaan Ver Vittathaal
Male : Thaavaniyaa Maaridanum
Thozhumela Yeridanum
Idaiyum Sadaiyum Nadaiyum
Kodi Perum
En Idhayam Nizhayaai Pinnaal
Oodi Varum..
Male : Pesuren Pesuren Kaadhal Mozhi
Pesaama Pesuren Kangal Vazhi…
Male : Kurukka Nedukka Nadapottu
Kulunga Kulunga Isai Paatu
Paadaadho Un Kolusu
Male : Vadam Pudicha Thaer Pola
Varapu Odanja Neer Pola
Aadaadho En Manasu..
Male : Panjaangaththa Paakkurenae
Iyer Kitta Ketkurenae
Mayilae Una Naan Manakkum
Thaedhiyathaan
Naan Mudhalnaal Iravil Solven
Meedhiyathaan…
Male : Pesuren Pesuren Kaadhal Mozhi
Pesaama Pesuren Kangal Vazhi
Male : Yaarindha Gramathu Devadha
Naan Enna Solluven Novudhu
Eduthu Poga Thudikkudhu
Manam Enakku Enakkunu…
Chorus : Podaa Podaa Thookkikittu
Unna Yaaru Inga Ketkuradhu
Saami Unna Melirundhu
Oru Saatchi Pola Paakuradhu…
பாடகிகள் : பாண்டியம்மா, தாயம்மா
பாடகர்கள் : ஜஸ்டின் பிரபாகரன், வைரம்
இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்
ஆண் : { பேசுறேன்
பேசுறேன் காதல்
மொழி பேசாம
பேசுறேன் கண்கள்
வழி } (2)
ஆண் : யாருந்த
கிராமத்து தேவதை
நான் என்ன சொல்லுவேன்
நோவுது எடுத்து போக
துடிக்குது மனம் எனக்கு
எனக்குன்னு
குழு : போடா போடா
தூக்கிகிட்டு உன்ன
யாரு இங்க கேட்குறது
சாமி உன்ன மேலிருந்து
ஒரு சாட்சி போல பாக்குறது
ஆண் : பேசுறேன்
பேசுறேன் காதல்
மொழி பேசாம
பேசுறேன் கண்கள்
வழி ஆன்
ஆண் : கதிர் அடிச்ச
களம் ஆனேன் கல்
எரிஞ்ச குளம் ஆனேன்
கண்ணே உன் கண் பட்டதால்
ஆண் : எனக்கு ஏதோ
ஆயாச்சு எதைக்கண்டாலும்
நீயாச்சு காதல்தான் வேர்
விட்டதால்
ஆண் : தாவணியா
மாறிடனும் தோளுமேல
ஏறிடணும் இடையும்
சடையும் நடையும் கோடி
பேரும் என் இதயம் நிழயாய்
பின்னால் ஓடி வரும்
ஆண் : பேசுறேன்
பேசுறேன் காதல்
மொழி பேசாம
பேசுறேன் கண்கள்
வழி
ஆண் : குறுக்கா நெடுக்கா
நடைபோட்டு குலுங்க
குலுங்க இசைப்பாட்டு
பாடாதோ உன் கொலுசு
ஆண் : வடம் புடிச்ச
தேர் போல வரப்பு
ஒடஞ்ச நீர் போல
ஆடாதோ என் மனசு
ஆண் : பஞ்சாங்கத்த
பாக்குறேனே ஐயர் கிட்ட
கேக்குறேனே மயிலே
உன்ன நான் மணக்கும்
தேதியத்தான் நான்
முதல்நாள் இரவில்
சொல்வேன் மீதியத்தான்
ஆண் : பேசுறேன்
பேசுறேன் காதல்
மொழி பேசாம
பேசுறேன் கண்கள்
வழி
ஆண் : யாருந்த
கிராமத்து தேவதை
நான் என்ன சொல்லுவேன்
நோவுது எடுத்து போக
துடிக்குது மனம் எனக்கு
எனக்குன்னு
குழு : போடா போடா
தூக்கிகிட்டு உன்ன
யாரு இங்க கேட்குறது
சாமி உன்ன மேலிருந்து
ஒரு சாட்சி போல பாக்குறது