Album: Pannaiyarum Padminiyum
Artists: S.P.B.Charan, Anu Anand
Music by: Justin Prabhakaran
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pannaiyarum Padminiyum
Artists: S.P.B.Charan, Anu Anand
Music by: Justin Prabhakaran
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S.P.B.Charan And Anu Anand
Music By : Justin Prabhakaran
Male : Enakkaga Poranthayae
Enathazhagi..
Irupenae Manasellaam Unnai Ezhudhi
Female : Aaa…aa…..aaaa…..aaa…..aaa…
Male : Enakkaga Poranthayae
Enathazhagi..
Irupenae Manasellaam Unnai Ezhudhi
Male : Unakku Maalayittu
Varusanga Pona Enna
Pogadhu Unnoda Paasam
Ennaku Emmelathaan Aasayilla
Ummelathaan Vachchen
Enna Oosi Indri Noolum Indri
Unnodathaan Thachchen…
Female : Unakkaaga Porandhenae
Enathazhagaa
Piriyama Irupenae Pagal Iravaa..
Female : Unakku Vaakkapattu
Varusanga Pona Enna
Pogaadhu Unnoda Paasam..
Ennaku Emmelathaan Aasayilla
Ummelathaan Vachchen
Enna Oosi Indri Noolum Indri
Unnodathaan Thachchen…
Chorus : Lai Lai Lai Lalae Lalae Lala Lailae
Lai Lai Lai Lalae Lalae Lala Lailae
Female : Odhungaadae Thottu
Usupethi Vittu
Unakaa Oovoru Madhiri
Naakkula Nenjula
Pachaya Kuthi Vachen
Male : Idhudhaandhi Radham
Idhula Thaan Nedham
Unnathaan Otkaaravchi Naan
Rasaadhi Raasaa Naan
Oorgolam Vandhidiven..
Female : Unnodu Naan Sera
Thinenae Mann Sooru
Naendhuthaan Saamikku
Vittenae Vellaadu..
Male : Aathoram… Kaathaadum
Kaathodu Naathaadum
Naan Kaathaatamaa.. Naathaatamaa ..
Onnaghanum Naalum
Female : Nee Maalai Idum Velai Edhu
Ketkudhu En Thozhu …
Female : Onakkaga Poranthenae
Enathazhagaa…
Piriyaama Irupenae
Pagal Iravaa…
Female & Male : Unakku Vaakkapattu
Varusanga Pona Enna
Pogaadhu Unnoda Paasam
Chorus : Thaathanna Nanae Thanna Naanae
Thanna Nanae Naana..
Thaathanna Nanae Thanna Naanae
Thanna Nanae Naana..
பாடகி : அனு ஆனந்த்
பாடகர் : எஸ்.பி.பி. சரண்
இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்
ஆண் : எனக்காக
பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம்
உன்னை எழுதி
பெண் : ஆஆ ஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : எனக்காக
பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம்
உன்னை எழுதி
ஆண் : உனக்கு
மாலையிட்டு வருஷங்க
போனா என்ன போகாது
உன்னோட பாசம் எனக்கு
என்மேலதான் ஆசையில்லை
உன்மேலதான் வச்சேன் என்ன
ஊசி இன்றி நூலும் இன்றி
உன்னோடதான் தச்சேன்
பெண் : உனக்காக
பொறந்தேனே எனதழகா
பிரியமா இருப்பேனே
பகல் இரவா
பெண் : உனக்கு
வாக்கப்பட்டு வருஷங்க
போனா என்ன போகாது
உன்னோட பாசம் எனக்கு
என்மேலதான் ஆசையில்லை
உன்மேலதான் வச்சேன் என்ன
ஊசி இன்றி நூலும் இன்றி
உன்னோடதான் தச்சேன்
குழு : லை லை லை
லாலே லாலே லாலா
லைலே லை லை லை
லாலே லாலே லாலா
லைலே
பெண் : ஒதுங்காதே
தொட்டு உசுப்பேத்தி
விட்டு உனக்கா ஒவ்வொரு
மாதிரி நாக்குல நெஞ்சுல
பச்சைய குத்தி வச்சேன்
ஆண் : இதுதான்தி
ரதம் இதுல தான்
நெதம் உன்னதான்
உட்கார வச்சி நான்
ராசாத்தி ராசா நான்
ஊர்கோலம் வந்திடுவேன்
பெண் : உன்னோடு
நான் சேர தின்னேனே
மண் சோறு நேந்துதான்
சாமிக்கு விட்டேனே
வெள்ளாடு
ஆண் : ஆத்தோரம்
காத்தாடும் காத்தோடு
நாத்தாடும் நான் காத்தாட்டமா
நாத்தாட்டமா ஒன்னாகனும்
நாளும்
பெண் : நீ மாலை
இடும் வேலை எது
கேட்குது என் தோளு
பெண் : உனக்காக
பொறந்தேனே எனதழகா
பிரியமா இருப்பேனே
பகல் இரவா
ஆண் & பெண் : உனக்கு
வாக்கப்பட்டு வருஷங்க
போனா என்ன போகாது
உன்னோட பாசம்
குழு : தாதன்ன நானே
தன்னா நானே தன்னா
நானே நானா தாதன்ன
நானே தன்னா நானே
தன்னா நானே நானா