Album: Ulkuthu
Artists: Vandana Srinivasan
Music by: Justin Prabhakran
Lyricist: Vivek
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Ulkuthu
Artists: Vandana Srinivasan
Music by: Justin Prabhakran
Lyricist: Vivek
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Vandana Srinivasan
Music By : Justin Prabhakran
Female : Pesayum Esaiya
En Kadhukulla Ketkuraan
Vasiya Pasaiyaa
Kai Kokkuraan
Female : Thuruvi Thuruvi
Uyir Thaen Eduthu
Thekkuraan
Ivala Thirudi
Azhagaakkuraan
Female : Jaada Kaatti
Enna Ketkuraan
Kooda Koottipoga
Paakkuraan
Female : Uyir Koottukku
Oru Kaattu Thee Vachchaan
Female : Pesayum Esaiya
En Kadhukulla Ketkuraan
Vasiya Pasaiyaa
Kai Kokkuraan
Female : Thuruvi Thuruvi
Uyir Thaen Eduthu
Thekkuraan
Ivala Thirudi
Azhagaakkuraan
Female : Aasa Aasa Aasa
Avan Meesa Mela Aasa
Kuththaama Koda Pudikkum
Female : Meesa Pattu Koosa
Avan Veesum Muththa Osa
Nikkaama Mazhai Adikkum
Female : En Kulathil
Vaanavil Karaichaan
En Karaiyil
Alai Adichaan
Female : Vaattudhu Yosanathaan
En Moochae Raachasan Vaasanathaan
Female : Pesayum Esaiya
En Kadhukulla Ketkuraan
Vasiya Pasaiyaa
Kai Kokkuraan..mm…mm
Female : Thuruvi Thuruvi
Uyir Thaen Eduthu
Thekkuraan
Ivala Thirudi
Azhagaakkuraan
Whistling : …………………..
Female : Jodi Pottu Pona
Oru Kodi Kannu Meiyum
Annaala Nenaikka
Vachchaan…aaaann…
Female : Dhinamum Uruvam Paakka
Avan Nenappu Nizhalaa Kokka
Kannadi Pudikka
Vachchaan…aaannn…
Female : Thaalaatti
Thookkatha Keduthaan
Seeraakki
Sedharadichaan
Female : Vaattudhu Yosanathaan
En Moochae…..mmm…mmm..
Female : Nanana Na Na…
Nanana ..na Na…
Nanana Na Na…mmm..
Nanana Na Na……
பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன்
இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்
பெண் : பிசையும்
இசைய என் காதுக்குள்ள
கேட்குறான் வசிய பசையா
கை கோக்குறான்
பெண் : துருவி துருவி
உயிர் தேன் எடுத்து
தேக்குறான் இவள
திருடி அழகாக்குறான்
பெண் : ஜாடை காட்டி
என்ன கேட்குறான் கூட
கூட்டிப்போக பாக்குறான்
பெண் : உயிர் கூட்டுக்கு
ஒரு காட்டு தீ வச்சான்
பெண் : பிசையும்
இசைய என் காதுக்குள்ள
கேட்குறான் வசிய பசையா
கை கோக்குறான்
பெண் : துருவி துருவி
உயிர் தேன் எடுத்து
தேக்குறான் இவள
திருடி அழகாக்குறான்
பெண் : ஆச ஆச ஆச
அவன் மீசை மேல
ஆச குத்தாம கோடா
புடிக்கும்
பெண் : மீசை பட்டு
கூச அவன் வீசும்
முத்த ஓசை நிக்காம
மழை அடிக்கும்
பெண் : என் குளத்தில்
வானவில் கரைச்சான்
என் கரையில் அலை
அடிச்சான்
பெண் : வாட்டுது
யோசனைதான் என்
மூச்சே ராச்சசன்
வாசனைதான்
பெண் : பிசையும்
இசைய என் காதுக்குள்ள
கேட்குறான் வசிய பசையா
கை கோக்குறான்
பெண் : துருவி துருவி
உயிர் தேன் எடுத்து
தேக்குறான் இவள
திருடி அழகாக்குறான்
விஷ்லிங் : …………………….
பெண் : ஜோடி போட்டு
போனா ஒரு கோடி
கண்ணு மேயும்
அந்நாளை நினைக்க
வச்சான்
பெண் : தினமும்
உருவம் பாக்க
அவன் நெனப்பு
நிழலா கொக்க
கண்ணாடி புடிக்க
வச்சான்
பெண் : தாலாட்டி
தூக்கத்தை கெடுத்தான்
சீராக்கி செதறடிச்சான்
பெண் : வாட்டுது
யோசனைதான் என்
மூச்சே ம்ம்ம் ம்ம்ம்
பெண் : …………………