Album: Motor Sundaram Pillai
Artists: Sirkazhi Govindarajan
Music by: M. S. Viswanathan
Lyricist: Kothamangalam Subbu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Motor Sundaram Pillai
Artists: Sirkazhi Govindarajan
Music by: M. S. Viswanathan
Lyricist: Kothamangalam Subbu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Sirkazhi Govindarajan
Music By : M. S. Viswanathan
Male : Penney Maanthartham
Perumaikku Kaarnamaam
Penne Thiyaagaththin Per Uruvam
Penne Thiyaagaththin Per Uruvam
Male : Penmai Endra Piravi Indrel
Perumai Yaethu Paarile
Unamai Yaethu Uzhaippu Yaethu
Uravu Yaethu Oorile Uravu Yaethu Oorile
Male : Man Padaiththu Vin Padaiththu
Malar Padaiththu Saliththa Pin
Pen Padaiththu Thanniththaane
Uyarththi Kondaan Paramporul
Pen Padaiththu Thanniththaane
Uyarththi Kondaan Paramporul
Male : Petra Thaayin Perumai Solla
Katra Viththai Pothumaa
Pesum Deivam Annaiyai Pol
Periya Deivam Yaeahamma
Periya Deivam Yaeahamma
Male : Penmai Endra Piravi Indrel
Perumai Yaethu Paarile
Unamai Yaethu Uzhaippu Yaethu
Uravu Yaethu Oorile Uravu Yaethu Oorile
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : பெண்ணே மாந்தர் தம்
பெருமைக்கு காரணமாம்
பெண்ணே தியாகத்தின் பேருருவாம்
பெண்ணே தியாகத்தின் பேருருவாம்…..
ஆண் : பெண்மை என்ற பிறவி இன்றேல்
பெருமை ஏது பாரிலே
உண்மை ஏது உழைப்பு ஏது
உறவு ஏது ஊரிலே உறவு ஏது ஊரிலே…..
ஆண் : மண் படைத்து விண் படைத்து
மலர் படைத்து சலித்த பின்
பெண் படைத்து தன்னைத் தானே
உயர்த்திக் கொண்டான் பரம்பொருள்……
பெண் படைத்து தன்னைத் தானே
உயர்த்திக் கொண்டான் பரம்பொருள்……
ஆண் : பெற்ற தாயின் பெருமை சொல்ல
கற்ற வித்தை போதுமா
பேசும் தெய்வம் அன்னையைப் போல்
பெரிய தெய்வம் ஏதம்மா….
பெரிய தெய்வம் ஏதம்மா….
ஆண் : பெண்மை என்ற பிறவி இன்றேல்
பெருமை ஏது பாரிலே
உண்மை ஏது உழைப்பு ஏது
உறவு ஏது ஊரிலே உறவு ஏது ஊரிலே…..