
Album: Meendum Mahaan
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chitra
Music by: V. Kumar
Lyricist: Vaali
Release Date: 13-07-2021 (07:37 PM)
Album: Meendum Mahaan
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chitra
Music by: V. Kumar
Lyricist: Vaali
Release Date: 13-07-2021 (07:37 PM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chitra
Music By : V. Kumar
Male : Pattu Poochchi Pattu Poochchi
Poovellaam Poovellaam
Female : Thottu Konja Thottu Konja
Ammammaa Ammammaa
Male : Pattu Poochchi Pattu Poochchi
Poovellaam Poovellaam
Female : Thottu Konja Thottu Konja
Ammammaa Ammammaa
Male : Vasantham Vanthatho
Female : Adadaa Kadhal Mayakkam
Male : Vaazhum Kaalam Varaikkum
Female : Vaanam Bhoomi Vaazhththu Sollum Mangala Neram
Male : Vaarththaiyindri Paarvai Paadum Sangama Raagam
Female : Pattu Poochchi Pattu Poochchi
Poovellaam Poovellaam
Male : Thottu Konja Thottu Konja
Ammammaa Ammammaa
Female : Vasantham Vanthatho…..
Male : Vasantham Vanthatho…..
Male : Kaaviyam Poloru Kadhalai Paadida
Kavi Kuyil Poraaduthu
Female : Thaavani Moodiya Thaamarai Poongodi
Thalaivanin Thunai Theduthu
Male : Padhinaaru Vayathu Chittu
Female : Pani Thoongum Mullai Mottu
Male : Azhagaana Kannam Thottu
Female : Adaiyaala Chinnam Ittu
Male : Vilaiyaadum Pozhuthallavo
Female : Pattu Poochchi Pattu Poochchi
Poovellaam Poovellaam
Male : Thottu Konja Thottu Konja
Ammammaa Ammammaa
Female : Yaengiya Poovizhi Thoonguthu Bothaiyil
Ilamaiyin Thaalaattilae
Male : Vaalibam Meerida Aasaigal Vervida
Ilanthalir Neeraaduthu
Female : Ilai Vittu Kilaiyum Vittu
Male : Iru Pakkam Kaayum Vittu
Female : Nadai Podum Kodiyai Thottu
Male : Konjaththaan Naanam Vittu
Female : Uravaadum Naal Allavo
Male : Pattu Poochchi Pattu Poochchi
Poovellaam Poovellaam
Female : Thottu Konja Thottu Konja
Ammammaa Ammammaa
Male : Vasantham Vanthatho
Female : Adadaa Kadhal Mayakkam
Male : Vaazhum Kaalam Varaikkum
Female : Vaanam Bhoomi Vaazhththu Sollum Mangala Neram
Male : Vaarththaiyindri Paarvai Paadum Sangama Raagam
Female : Laalala Laalala Laalaa Laa
Male : Laalala Laalala Laalaa Laa
Both : Laalala Laalala Laalaa Laa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : வி. குமார்
ஆண் : பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி
பூவெல்லாம் பூவெல்லாம்
பெண் : தொட்டுக் கொஞ்ச தொட்டுக் கொஞ்ச
அம்மம்மா அம்மம்மா
ஆண் : பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி
பூவெல்லாம் பூவெல்லாம்
பெண் : தொட்டுக் கொஞ்ச தொட்டுக் கொஞ்ச
அம்மம்மா அம்மம்மா
ஆண் : வசந்தம் வந்ததோ
பெண் : அடடா காதல் மயக்கம்
ஆண் : வாழும் காலம் வரைக்கும்
பெண் : வானம் பூமி வாழ்த்து சொல்லும் மங்கல நேரம்
ஆண் : வார்த்தையின்றி பார்வை பாடும் சங்கம ராகம்
பெண் : பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி
பூவெல்லாம் பூவெல்லாம்
ஆண் : தொட்டுக் கொஞ்ச தொட்டுக் கொஞ்ச
அம்மம்மா அம்மம்மா
பெண் : வசந்தம் வந்ததோ……
ஆண் : வசந்தம் வந்ததோ……
ஆண் : காவியம் போலொரு காதலை பாடிட
கவிக் குயில் போராடுது
பெண் : தாவணி மூடிய தாமரை பூங்கொடி
தலைவனின் துணைத் தேடுது
ஆண் : பதினாறு வயது சிட்டு
பெண் : பனித் தூங்கும் முல்லை மொட்டு
ஆண் : அழகான கன்னம் தொட்டு
பெண் : அடையாள சின்னம் இட்டு
ஆண் : விளையாடும் பொழுதல்லவோ
பெண் : பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி
பூவெல்லாம் பூவெல்லாம்
ஆண் : தொட்டுக் கொஞ்ச தொட்டுக் கொஞ்ச
அம்மம்மா அம்மம்மா
பெண் : ஏங்கிய பூவிழி தூங்குது போதையில்
இளமையின் தாலாட்டிலே
ஆண் : வாலிபம் மீறிட ஆசைகள் வேர்விட
இளந்தளிர் நீராடுது
பெண் : இலை விட்டு கிளையும் விட்டு
ஆண் : இரு பக்கம் காயும் விட்டு
பெண் : நடை போடும் கொடியைத் தொட்டு
ஆண் : கொஞ்சத்தான் நாணம் விட்டு
பெண் : உறவாடும் நாள் அல்லவோ
ஆண் : பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி
பூவெல்லாம் பூவெல்லாம்
பெண் : தொட்டுக் கொஞ்ச தொட்டுக் கொஞ்ச
அம்மம்மா அம்மம்மா
ஆண் : வசந்தம் வந்ததோ….
பெண் : அடடா காதல் மயக்கம்….
ஆண் : வாழும் காலம் வரைக்கும்
பெண் : வானம் பூமி வாழ்த்து சொல்லும் மங்கல நேரம்
ஆண் : வார்த்தையின்றி பார்வை பாடும் சங்கம ராகம்
பெண் : லாலல லாலல லாலா லா
ஆண் : லாலல லாலல லாலா லா
இருவர் : லாலல லாலல லாலா லா