
Album: Meendum Mahaan
Artists: S. P. Balasubrahmanyam
Music by: V. Kumar
Lyricist: Vaali
Release Date: 13-07-2021 (07:37 PM)
Album: Meendum Mahaan
Artists: S. P. Balasubrahmanyam
Music by: V. Kumar
Lyricist: Vaali
Release Date: 13-07-2021 (07:37 PM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : V. Kumar
Male : Yaehae….oho….ohho….
Aaha….aaha….aahaa….lala Laala Laala Laa
Heehmm Hmm Mmmm…..
Male : Paadiya Azhagu Nilaavae Veroru Vaanilae
Thediya Iniya Kanaavae Veroru Vizhiyilae
Netru Naam Saernthathu Ninaivilae Illaiyo
Netru Naam Saernthathu Ninaivilae Illaiyo
Neeyallaal Yaedhadi….
Male : Paadiya Azhagu Nilaavae Veroru Vaanilae
Male : Nizhalai Pirintha Udal
Nagaththai Marantha Viral
Nadhiyai Thurantha Kadal Yaedhammaa
Enathu Enathu Ena
Ninaiththu Ninaiththu Dhinam
Vadiththu Eduththa Silai Neeyammaa
Male : Vaanamae Maaralaam Vaiyamae Maraiyalaam
Aayiram Aandugal Kadhalthaan Vaazhalaam
Neeyallaal Yaedhadi….
Male : Paadiya Azhagu Nilaavae Veroru Vaanilae
Thediya Iniya Kanaavae Veroru Vizhiyilae
Male : Oruvan Manathai Thottu
Uravai Valarththuvittu
Siragai Viriththa Chittu Needhaano
Urugi Urugi Udal Karugi Karainthu Vizha
Neruppil Vizhuntha Malar Naanthaano
Male : Oointhatho Kaaviyam Thaeinthathae Oviyam
Kooradi Kanmani Yaarithan Karanam
Neeyallaal Yaedhadi Sugam….
Male : Paadiya Azhagu Nilaavae Veroru Vaanilae
Thediya Iniya Kanaavae Veroru Vizhiyilae
Male : Netru Naam Saernthathu Ninaivilae Illaiyo
Netru Naam Saernthathu Ninaivilae Illaiyo
Neeyallaal Yaedhadi….
Male : Paadiya Azhagu Nilaavae Veroru Vaanilae
Thediya Iniya Kanaavae Veroru Vizhiyilae….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : வி. குமார்
ஆண் : ஏஹே…..ஓஹோ…..ஓஹ்ஹோ….
ஆஹ…..ஆஹ…..ஆஹா…..லலா லால லால லா
ஹீஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்…….
ஆண் : பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே
தேடிய இனிய கனாவே வேறொரு விழியிலே
நேற்று நாம் சேர்ந்தது நினைவிலே இல்லையோ
நேற்று நாம் சேர்ந்தது நினைவிலே இல்லையோ
நீயல்லால் ஏதடி……..
ஆண் : பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே
ஆண் : நிழலை பிரிந்த உடல்
நகத்தை மறந்த விரல்
நதியை துறந்த கடல் ஏதம்மா
எனது எனது என
நினைத்து நினைத்து தினம்
வடித்து எடுத்த சிலை நீயம்மா
ஆண் : வானமே மாறலாம் வையமே மறையலாம்
ஆயிரம் ஆண்டுகள் காதல்தான் வாழலாம்
நீயல்லால் ஏதடி……
ஆண் : பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே
தேடிய இனிய கனாவே வேறொரு விழியிலே
ஆண் : ஒருவன் மனதை தொட்டு
உறவை வளர்த்துவிட்டு
சிறகை விரித்த சிட்டு நீதானோ
உருகி உருகி உடல் கருகி கரைந்து விழ
நெருப்பில் விழுந்த மலர் நான்தானோ
ஆண் : ஓய்ந்ததே காவியம் தேய்ந்ததே ஓவியம்
கூறடி கண்மணி யாரிதன் காரணம்
நீயல்லால் ஏதடி சுகம்…..
ஆண் : பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே
தேடிய இனிய கனாவே வேறொரு விழியிலே
ஆண் : நேற்று நாம் சேர்ந்தது நினைவிலே இல்லையோ
நேற்று நாம் சேர்ந்தது நினைவிலே இல்லையோ
நீயல்லால் ஏதடி…..
ஆண் : பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே
தேடிய இனிய கனாவே வேறொரு விழியிலே….