
Album: Enkeyo Ketta Kural
Artists: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Enkeyo Ketta Kural
Artists: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Malaysia Vasudevan
Music By : Ilayaraja
Male : Pattu Vanna Saelaikkaari…
Male : Enai Thottu Vandha Sondhakkaari Hoi…
Male : Oru Pennidathil Enna Enna Pudhumai
Aval Punnagaiyil Thottil Kattum Ilamai…
Male : Pattu Vanna Saelaikkaari…
Enai Thottu Vandha Sondhakkaari Hoi…
Oru Pennidathil Enna Enna Pudhumai
Aval Punnagaiyil Thottil Kattum Ilamai…
Oru Pennidathil Enna Enna Pudhumai
Aval Punnagaiyil Thottil Kattum Ilamai…
Male : Poovaai Malarndha Mugathin Azhagu
Male : Poovaai Malarndha Mugathin Azhagu
Thaenaai Valarndha Agathin Azhagu
Paarthaal Inikkindra Paruvam
Paalil Midhakkindra Uruvam
Maalai Veyil Pazhagum Maeni Kanda Mayakkam
Vaa Thendralae Sorgathin Pakkatthil Vaa
Male : Pattu Vanna Saelaikkaari…
Male : Kaalam Kanindhu Valarum Uravu
Melam Muzhanga Thodarum Uaravu
Thaaimai Kodukkindra Amsam
Vaazhai Valarkkindra Vamsam
Vaazhugindra Varaikkum Paasam Thandhu Thalaikkum
Vaa Sondhamae Ullathil Endrendrum Vaa
Male : Pattu Vanna Saelaikkaari…
Enai Thottu Vandha Sondhakkaari Hoi…
Oru Pennidathil Enna Enna Pudhumai
Aval Punnagaiyil Thottil Kattum Ilamai…
Oru Pennidathil Enna Enna Pudhumai
Aval Punnagaiyil Thottil Kattum Ilamai…
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பட்டு வண்ண சேலைக்காரி
ஆண் : எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி ஹோய்..
ஆண் : ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை……
ஆண் : பட்டு வண்ண சேலைக்காரி
எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி ஹோய்..
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை……
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை……
ஆண் : பூவாய் மலர்ந்த முகத்தின் அழகு
ஆண் : பூவாய் மலர்ந்த முகத்தின் அழகு
தேனாய் வளர்ந்த அகத்தின் அழகு
பார்த்தால் இனிக்கின்ற பருவம்
பாலில் மிதக்கின்ற உருவம்
மாலை வெயில் பழகும் மேனிக்கண்ட மயக்கம்
வா தென்றலே சொர்க்கத்தின் பக்கத்தில் வா
ஆண் : பட்டு வண்ண சேலைக்காரி
ஆண் : காலம் கனிந்து வளரும் உறவு
மேளம் முழங்க தொடரும் உறவு
தாய்மை கொடுக்கின்ற அம்சம்
வாழை வளர்க்கின்ற வம்சம்
வாழுகின்ற வரைக்கும் பாசம் வந்து தழைக்கும்
வா சொந்தமே உள்ளத்தில் என்றென்றும் வா
ஆண் : பட்டு வண்ண சேலைக்காரி
எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி ஹோய்..
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை……
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை……