Pattu Poovai Thottu Parkka Song Lyrics - Mappillai Sir

Pattu Poovai Thottu Parkka Song Poster

Album: Mappillai Sir

Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chitra

Music by: Shanakar Ganesh

Lyricist: Idhaya Chandran

Release Date: 13-06-2021 (06:27 AM)

Pattu Poovai Thottu Parkka Song Lyrics - English & Tamil


Pattu Poovai Thottu Parkka Song Lyrics in English

Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chitra


Music By : Shanakar Ganesh


Male : Pattu Poovai Thottu Paarkka
Nenjil Aasai Thonuthae
Female : Thottu Paarththaal Pattu Poovin
Thegam Vaadi Pogumae
Male : Yaar Sonnathu….
Female : Poo Solluthu…


Male : Pattu Poovai Thottu Paarkka
Nenjil Aasai Thonuthae
Female : Thottu Paarththaal Pattu Poovin
Thegam Vaadi Pogumae
Male : Yaar Sonnathu….
Female : Poo Solluthu….


Male : Munthaanai Saelaikkul Sella Vendum
Mullai Poo Kodi Pola Pinna Vendum
Female : Mana Naal Paarkkanum Pudhu Poochchoodanum
Antha Naal Vanthathum Pasi Nee Aaranum


Male : Kaatrukkennadi Veli
Female : Kazhuththil Podanum Thaali
Male : Ingae Yaedhadi Needhi En Kanmani
Male : Kaatrukkennadi Veli
Female : Kazhuththil Podanum Thaali
Male : Ingae Yaedhadi Needhi En Kanmani


Male : Pattu Poovai Thottu Paarkka
Nenjil Aasai Thonuthae
Female : Thottu Paarththaal Pattu Poovin
Thegam Vaadi Pogumae
Male : Yaar Sonnathu….
Female : Poo Solluthu….


Male : Kalloorum Muththangal Sinthum Neram
Kannae En Kattil Noi Konjam Theerum
Female : Intha Neerodaiyae Ini Nee Aadaththaan
Anthi Pozhuthaanathum Konji Neeraadaththaan


Male : Koondhal Paai Viri Kannae
Female : Konjam Kaaththiru Kannaa
Male : Pongum Vaalibam Ingae Veenaavathaa


Male : Koondhal Paai Viri Kannae
Female : Konjam Kaaththiru Kannaa
Male : Pongum Vaalibam Ingae Veenaavathaa


Male : Pattu Poovai Thottu Paarkka
Nenjil Aasai Thonuthae
Female : Thottu Paarththaal Pattu Poovin
Thegam Vaadi Pogumae
Male : Yaar Sonnathu….
Female : Poo Solluthu…


Male : Pattu Poovai Thottu Paarkka
Nenjil Aasai Thonuthae
Female : Thottu Paarththaal Pattu Poovin
Thegam Vaadi Pogumae
Male : Yaar Sonnathu….
Female : Poo Solluthu….
Both : Laalaall Lala….laalaalalaa….



Pattu Poovai Thottu Parkka Song Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா


இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்


ஆண் : பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே
பெண் : தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே
ஆண் : யார் சொன்னது
பெண் : பூ சொல்லுது


ஆண் : பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே
பெண் : தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே
ஆண் : யார் சொன்னது…..
பெண் : பூ சொல்லுது…..


ஆண் : முந்தானை சேலைக்குள் செல்ல வேண்டும்
முல்லைப்பூ கொடிப் போல பின்ன வேண்டும்
பெண் : மணநாள் பார்க்கணும் புது பூச்சூடணும்
அந்த நாள் வந்ததும் பசி நீ ஆறணும்


ஆண் : காற்றுக்கென்னடி வேலி
பெண் : கழுத்தில் போடணும் தாலி
ஆண் : இங்கே ஏதடி நீதி என் கண்மணி
ஆண் : காற்றுக்கென்னடி வேலி
பெண் : கழுத்தில் போடணும் தாலி
ஆண் : இங்கே ஏதடி நீதி என் கண்மணி


ஆண் : பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே
பெண் : தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே
ஆண் : யார் சொன்னது….
பெண் : பூ சொல்லுது….


ஆண் : கள்ளூறும் முத்தங்கள் சிந்தும் நேரம்
கண்ணே என் கட்டில் நோய் கொஞ்சம் தீரும்
பெண் : இந்த நீரோடையே இனி நீ ஆடத்தான்
அந்திப் பொழுதானதும் கொஞ்சி நீராடத்தான்


ஆண் : கூந்தல் பாய் விரி கண்ணே
பெண் : கொஞ்சம் காத்திரு கண்ணா
ஆண் : பொங்கும் வாலிபம் இங்கே வீணாவதா


ஆண் : கூந்தல் பாய் விரி கண்ணே
பெண் : கொஞ்சம் காத்திரு கண்ணா
ஆண் : பொங்கும் வாலிபம் இங்கே வீணாவதா


ஆண் : பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே
பெண் : தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே
ஆண் : யார் சொன்னது…..
பெண் : பூ சொல்லுது…..


ஆண் : பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே
பெண் : தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே
ஆண் : யார் சொன்னது…..
பெண் : பூ சொல்லுது……
இருவர் : லாலால்ல்லல….லாலாலலா….


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Kallanalum Kanavanthandi lyrics
  • Kallanalum Kanavanthandi Mappillai Sir Tamil song lyrics
  • Kallanalum Kanavanthandi lyrics in Tamil
  • Tamil song lyrics Kallanalum Kanavanthandi
  • Kallanalum Kanavanthandi full lyrics
  • Kallanalum Kanavanthandi meaning
  • Kallanalum Kanavanthandi song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...