Pathigalaa Udan Pirappa Song Lyrics - Anbulla Malare

Pathigalaa Udan Pirappa Song Poster

Album: Anbulla Malare

Artists: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Lyricist: Gangai Amaran

Release Date: 10-06-2020 (02:55 PM)

Pathigalaa Udan Pirappa Song Lyrics - English & Tamil


Pathigalaa Udan Pirappa Song Lyrics in English

Singer : S. P. Balasubrahmanyam


Music By : Ilayaraja


Male : Paathieegalaa Udan Pirappa
Paathieegalaa En Udan Pirappa
Koothaadi Pol Aachu En Pozhappae
Paathieegalaa En Udan Pirappa
Koothaadi Pol Aachu En Pozhappae
Viradhangal Irundhum Sugamae Illa
Sugam Kettadhaala Viradham Illa
Saelaikkulla Manasa Vittadhaala


Male : Paathieegalaa En Udan Pirappa
Male : Haan
Male : Koothaadi Pol Aachu En Pozhappae
Male : Hahaha


Male : Onnirundhaa Adhu Thaan Mariyaadha
Onnukku Mel Irundhaa Odhavaadhu
Onnirundhaa Adhu Thaan Mariyaadha
Onnukku Mel Irundhaa Odhavaadhu


Male : Pombalainnaa Sabalamadaa
Kan Pona Pakkam Bodhaiyilae Alaiyumadaa
Pombalainnaa Sabalamadaa
Kan Pona Pakkam Bodhaiyilae Alaiyumadaa
Angonna Nenachu Ingonna Anachaa
Maattikkuvae Madaiyaa Alaiyaadhae


Male : Paathieegalaa En Udan Pirappa
Koothaadi Pol Aachu En Pozhappae
Viradhangal Irundhum Sugamae Illayae
Sugam Kettadhaala Viradham Illa
Saelaikkulla Manasa Vittadhaala


Male : Paathieegalaa En Udan Pirappa
Koothaadi Pol Aachu En Pozhappae ..haha


Male : Onna Vittaa Enakku Thunai Yaaru
Poo Irundhaa Manakkum Indha Naaru
Onna Vittaa Enakku Thunai Yaaru
Poo Irundhaa Manakkum Indha Naaru


Male : Manasarinju Thavaru Yedhum Adangoppuraanae
Idhu Varaikkum Senjadhillae Ada Paavi
Appadiyae Sabala Pattu Naan Poyirundhaa
Adhula Onnum Kutham Illae
Onnoda Aruma Onnoda Peruma
Athanaiyum Adhanaal Therinjenae


Male : Paathieegalaa En Udan Pirappa
Koothaadi Pol Aachu En Pozhappae
Viradhangal Irundhum Sugamae Illa Aiyo
Sugam Kettadhaala Viradham Illa Aama
Saelaikkulla Manasa Vittadhaala


Male : Paathieegalaa En Udan Pirappa
Koothaadi Pol Aachu En Pozhappae
Haanhaan Haan



Pathigalaa Udan Pirappa Song Lyrics in Tamil

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பாத்தீகளா உடன் பிறப்ப
பாத்தீகளா என் உடன் பிறப்ப
கூத்தாடி போல் ஆச்சு என் பொழப்பே
பாத்தீகளா என் உடன் பிறப்ப
கூத்தாடி போல் ஆச்சு என் பொழப்பே
விரதங்கள் இருந்தும் சுகமே இல்லை
சுகம் கெட்டதால விரதம் இல்லை
சேலைக்குள்ள மனச விட்டதால

ஆண் : பாத்தீகளா என் உடன் பிறப்ப
ஆண் : ஹான்
ஆண் : கூத்தாடி போல் ஆச்சு என் பொழப்பே
ஆண் : ஹாஹாஹ்

ஆண் : ஒண்ணிருந்தா அதுதான் மரியாதை
ஒண்ணுக்கு மேல் இருந்தா ஒதவாது
ஒண்ணிருந்தா அதுதான் மரியாதை
ஒண்ணுக்கு மேல் இருந்தா ஒதவாது

ஆண் : பொம்பளைன்னா சபலமடா
கண் போன பக்கம் போதையிலே அலையுமடா
பொம்பளைன்னா சபலமடா
கண் போன பக்கம் போதையிலே அலையுமடா
அங்கொன்ன நெனச்சு இங்கொன்ன அணச்சா
மாட்டிக்குவே மடையா அலையாதே

ஆண் : பாத்தீகளா என் உடன் பிறப்ப
கூத்தாடி போல் ஆச்சு என் பொழப்பே
விரதங்கள் இருந்தும் சுகமே இல்லை
சுகம் கெட்டதால விரதம் இல்லை
சேலைக்குள்ள மனச விட்டதால

ஆண் : பாத்தீகளா என் உடன் பிறப்ப
கூத்தாடி போல் ஆச்சு என் பொழப்பே

ஆண் : ஒன்ன விட்டா எனக்கு துணை யாரு
பூ இருந்தா மணக்கும் இந்த நாரு
ஒன்ன விட்டா எனக்கு துணை யாரு
பூ இருந்தா மணக்கும் இந்த நாரு

ஆண் : மனசறிஞ்சு தவறு ஏதும்
அடங்கொப்புறானே
இது வரைக்கும் செஞ்சதில்லே அடப்பாவி
அப்படியே சபலப் பட்டு நான் போயிருந்தா
அதுல ஒண்ணும் குத்தம் இல்லே
ஒன்னோட அருமை ஒன்னோட பெருமை
அத்தனையும் அதனால் தெரிஞ்சேனே

ஆண் : பாத்தீகளா என் உடன் பிறப்ப
கூத்தாடி போல் ஆச்சு என் பொழப்பே
விரதங்கள் இருந்தும் சுகமே இல்லை ஹையோ
சுகம் கெட்டதால விரதம் இல்லை ஆமா
சேலைக்குள்ள மனச விட்டதால

ஆண் : பாத்தீகளா என் உடன் பிறப்ப
கூத்தாடி போல் ஆச்சு என் பொழப்பே
ஹான்ஹான் ஹான்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Kadhal Thegangal lyrics
  • Kadhal Thegangal Anbulla Malare Tamil song lyrics
  • Kadhal Thegangal lyrics in Tamil
  • Tamil song lyrics Kadhal Thegangal
  • Kadhal Thegangal full lyrics
  • Kadhal Thegangal meaning
  • Kadhal Thegangal song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...