
Album: Anbulla Malare
Artists: S. P. Balasubrahmanyam, Vani Jayaram
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Anbulla Malare
Artists: S. P. Balasubrahmanyam, Vani Jayaram
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubrahmanyam And Vani Jayaram
Music By : Ilayaraja
Both : Aa… Aaaa….aaa…aaa…aaa…aaa…aaa…aaa..
Aa… Aaaa….aaa…aaa…aaa…aaa…aaa…aaa.
Male : Alai Meedhu Thadumaarudhae
Siru Odam
Alai Meedhu Thadumaarudhae
Siru Odam
Sumai Thaangaamalae Karai Thaedum
Sendru Serum Varai Ival Paavam Paavam
Male : Alai Meedhu Thadumaarudhae
Siru Odam
Male : Kannil Innum Sindha Kanneer Illai
Yedho Konjam Inimai
Female : Pennai Pennaai Kaanum Kaalam Illai
Podhum Podhum Thanimai
Male : Pillai Ennum Kodi Mullai Kan Valara
Illai Illai Kavalai
Female : Aa… Indha Naesam Sugam Aagumae
Ival Vaazhkkai Niram Maarumae
Male : Endraalum Kannoram Or Sogamae
Female : Alai Meedhu Thadumaarudhae
Siru Odam
Alai Meedhu Thadumaarudhae
Siru Odam
Sumai Thaangaamalae Karai Thaedum
Sendru Serum Varai Ival Paavam Paavam
Female : Alai Meedhu Thadumaarudhae
Siru Odam
Female : Jannal Engum Kangal Paarkkindradhae
Yedho Solli Chirikkum
Male : Dharmam Pesum Indha Oor Ulladhae
Saagum Munbae Erikkum
Female : Thaanaai Yeni Tharum Melae Yera Vidum
Meendum Yeri Parikkum
Male : Aa… Thadumaarum Ingu Nyaayangal
Idhanaal Thaan Pala Kaayangal
Female : Kanneeril Thallaadum
Penn Dheepangal
Female : Alai Meedhu Thadumaarudhae
Siru Odam
Male : Alai Meedhu Thadumaarudhae
Siru Odam
Female : Sumai Thaangaamalae Karai Thaedum
Male : Sendru Serum Varai Ival Paavam Paavam
Female : Alai Meedhu Thadumaarudhae
Siru Odam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
இருவர் : ஆ…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…ஆஅ…
ஆ…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…ஆஅ…
ஆண் : அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்
அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்
ஆண் : அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்
ஆண் : கண்ணில் இன்னும்
சிந்தக் கண்ணீர் இல்லை
ஏதோ கொஞ்சம் இனிமை
பெண் : பெண்ணை பெண்ணாய்க்
காணும் காலமில்லை
போதும் போதும் தனிமை
ஆண் : பிள்ளை என்னும் கொடி முல்லை
கண் வளர இல்லை இல்லை கவலை
பெண் : ஆ….இந்த நேசம் சுகம் ஆகுமே
இவள் வாழ்க்கை நிறம் மாறுமே
ஆண் : என்றாலும் கண்ணோரம் ஓர் சோகமே
பெண் : அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்
அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்
பெண் : அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்
பெண் : ஜன்னல் எங்கும் கண்கள் பார்க்கின்றதே
ஏதோ சொல்லிச் சிரிக்கும்….
ஆண் : தர்மம் பேசும் இந்த ஊர் உள்ளதே
சாகும் முன்பே எரிக்கும்….
பெண் : தானாய் ஏணி தரும் மேலே ஏறவிடும்
மீண்டும் ஏணி பறிக்கும்
ஆண் : ஆஅ……தடுமாறும் இங்கு நியாயங்கள்
இதனால்தான் பல காயங்கள்
பெண் : கண்ணீரில் தள்ளாடும்
பெண் தீபங்கள்
பெண் : அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்
ஆண் : அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்
பெண் : சுமை தாங்காமலே கரை தேடும்
ஆண் : சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்
பெண் : அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்