Papparamittai Song Lyrics - Velainu Vandhutta Vellaikaaran

Papparamittai Song Poster

Album: Velainu Vandhutta Vellaikaaran

Artists: Sreeramachandran

Music by: C. Sathya

Lyricist: Yugabharathi

Release Date: 10-06-2020 (02:55 PM)

Papparamittai Song Lyrics - English & Tamil


Papparamittai Song Lyrics in English

Singer : Sreeramachandran


Music By : C. Sathya


Male : Papparamittai Pola Nee Inikka
Pasiyum Marakkuthadi
Oru Koppara Thengaavaa Ennoda
Manasum Sethari Kedakkuthadi


Chorus : Papparamittai Pola Nee Inikka
Pasiyum Marakkuthadi
Oru Koppara Thengaavaa Ennoda
Manasum Sethari Kedakkuthadi


Male : Kannula Kaaram Ne Yetha
Katharuren Vida Solli
Kaalula Kolam Nee Poda
Aaguren Perum Pulli


Male : Aasaiyaa Unna Naan Paathu
Kedakkuren Nora Thalli
Aaruthal Kooraama
Vaikkira Nee Nee Nee Nee Kolli


Male : Adi Papparamittayae
Oru Koppara Thengaavaa


Male : Yeh Kaathula Medai Pottu
Kathakali Aadaatha
Kaadhala Kozhikunjaaa
Porikkaatha..


Male : Aakkiya Sora Neethaan
Arisiyaa Maathaatha
Aambala Nenja Panthaa
Amukkaathaa…


Male : Poona Muthuga Nee
Thadavi Thantha
Kaattu Puliyaa Maaruthu Pulla
Veppankozhuntha Nee Uruvi Vantha
Kunkuma Poovaa Sevakkuthu Ulla
Ulaaa…ulaaaa…..


Male : Papparmittaaya Pola
Papparmittaaya Pola


Male : Paakkura Paarvaiyaala
Powderum Poosaatha
Paavi Nee Enna
Kootti Kazhikkaatha
Naakkula Soodam Yethi
Narambula Veesaatha
Ottadai Pola Usura Adikaatha


Male : Yeh Oomai Manasula
Urumi Saththam
Unna Nenacha Ketkuthu Pulla
Vaasa Kathavula Saavi Koththa
Enna Ethukku Nee Izhukkura Ulla
Ulaaa…aaah..aaah….


Male : Papparmittaaya Pola
Papparmittaaya Pola
Papparmittaaya Pola
Nee Inikka Pasiyum Marakkuthadi


 



Papparamittai Song Lyrics in Tamil

பாடகா் : ஸ்ரீராமச்சந்திரன்

இசையமைப்பாளா் : சி.சத்யா

ஆண் : பப்பரமிட்டாய் போல
நீ இனிக்கப் பசியும் மறக்குதடி
ஒரு கொப்பரத் தேங்காவா
என்னோட மனசும் சிதறிக்
கிடக்குதடி

குழு : பப்பரமிட்டாய் போல
நீ இனிக்கப் பசியும் மறக்குதடி
ஒரு கொப்பரத் தேங்காவா
என்னோட மனசும் சிதறிக்
கிடக்குதடி

ஆண் : கண்ணுல காரம்
நீ ஏத்த கதறுறேன் விட
சொல்லி காலுல கோலம்
நீ போட ஆகுறேன் பெரும்புள்ளி

ஆண் : ஆசையா உன்ன
நான் பாத்து கிடக்குறேன்
நுர தள்ளி ஆறுதல் கூறாம
வைக்கிற நீ நீ நீ நீ கொள்ளி

ஆண் : அடி பப்பர
மிட்டாயே ஒரு
கொப்பரத் தேங்காவா

ஆண் : ஏ காத்துல
மேடை போட்டு
கதகளி ஆடாத
காதல கோழிக்குஞ்சா
பொறிக்காத

ஆண் : ஆக்கிய சோறா
நீதான் அரிசியா மாத்தாத
ஆம்பள நெஞ்ச பந்தா
அமுக்காத

ஆண் : பூன முதுக
நீ தடவி தந்தா காட்டு
புலியா மாறுது புள்ள
வேப்பங்கொழுந்தா நீ
உருவி வந்த குங்குமப்
பூவா சிவக்குது உள்ள
உள்ள உள்ள

ஆண் : பப்பரமிட்டாய
போல பப்பரமிட்டாய
போல

ஆண் : பாக்குற பார்வையால
பவுடரும் பூசாத பாவி நீ
என்னக் கூட்டிக் கழிக்காத
நாக்குல சூடம் ஏத்தி
நரம்புல வீசாத ஒட்டடை
போல உசுர அடிக்காத

ஆண் : ஏ ஊமை
மனசுல உருமி
சத்தம் உன்ன நினைச்சா
கேட்குது புள்ள வாசக் கதவுல
சாவிக் கொத்தா என்ன எதுக்கு
நீ இழுக்குற உள்ள உள்ள ஆ ஆ

ஆண் : பப்பரமிட்டாய
போல பப்பரமிட்டாய
போல பப்பரமிட்டாய
போல நீ இனிக்கப் பசியும்
மறக்குதடி


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Kutheeti lyrics
  • Kutheeti Velainu Vandhutta Vellaikaaran Tamil song lyrics
  • Kutheeti lyrics in Tamil
  • Tamil song lyrics Kutheeti
  • Kutheeti full lyrics
  • Kutheeti meaning
  • Kutheeti song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...