Album: Vaai Kozhuppu
Artists: Vani Jayaram
Music by: Chandrabose
Lyricist: Vairamuthu
Release Date: 19-06-2021 (07:04 AM)
Album: Vaai Kozhuppu
Artists: Vani Jayaram
Music by: Chandrabose
Lyricist: Vairamuthu
Release Date: 19-06-2021 (07:04 AM)
Singer : Vani Jayaram
Music By : Chandrabose
Chorus : Oho Oho Oho
Oho Oho Oho…..
Female : Pappaa Sabaiyil Aaduthu
Chorus : Hae…
Female : Paathi Paathi Pesuthu
Chorus : Hae…
Female : Thanae Konjam Yaenuthu
Chorus : Hae…
Female : Thaniyae Nenjam Vaaduthu
Chorus : Hae…
Female : Yaarodum Sadukudu Aada Sammatham
Neeyum Santhosam Kaanbathil Enna Thaamatham
Chorus : ……………..
Female : Pappaa Sabaiyil Aaduthu
Chorus : Hae…
Female : Paathi Paathi Pesuthu
Chorus : Hae…
Female : Thanae Konjam Yaenuthu
Chorus : Hae…
Female : Thaniyae Nenjam Vaaduthu
Chorus : Hae…
Chorus : ……………..
Female : Yaarodum Sadukudu Aada Sammatham
Neeyum Santhosam Kaanbathil Enna Thaamatham
Chorus : ……………..
Female : Pappaa Sabaiyil Aaduthu
Chorus : Hae…
Female : Paathi Paathi Pesuthu
Chorus : Hae…
Female : Thanae Konjam Yaenuthu
Chorus : Hae…
Female : Thaniyae Nenjam Vaaduthu
Chorus : Hae…
Female : Poovellam Kodi Maelae
Pudavaigalaai Kattiyathu
Chorus : Pudavaigalaai Kattiyathu
Female : Ponmaeni En Maeni
Pookkalinaal Kattiyathu
Chorus : Pookkalinaal Kattiyathu
Female : Kaiyil Koppai Ullathaa
Paiyil Kaasu Ullathaa
Aasai Meedham Ullathaa
Alli Paaru Manmathaa Saloiyyaa
Female : Pappaa Sabaiyil Aaduthu
Paathi Paathi Pesuthu
Thanae Konjam Yaenuthu
Thaniyae Nenjam Vaaduthu
Chorus : Laa Laa Laa Laa
Haei Haei
Female : Madhu Sinthum Kinnamthaan
Muzhuvathumae Unakkaaga
Chorus : Muzhuvathumae Unakkaaga
Female : Viral Meettum Veenaikku
Vidha Vidhamaai Pudhuppaattu
Chorus : Vidha Vidhamaai Pudhuppaattu
Female : Alli Paaru Mannavaa
Halwa Thottamallavaa
Pallippaadam Sollavaa
Panthai Pola Thullavaa
Thaekkonnaa
Female : Pappaa Sabaiyil Aaduthu
Chorus : Hae…
Female : Paathi Paathi Pesuthu
Chorus : Hae…
Female : Thanae Konjam Yaenuthu
Chorus : Hae…
Female : Thaniyae Nenjam Vaaduthu
Chorus : Hae…
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
பெண் : பாப்பா சபையில் ஆடுது
குழு : ஹே….
பெண் : பாதி பாதி பேசுது
குழு : ஹே….
பெண் : தானே கொஞ்சம் ஏங்குது
குழு : ஹே….
பெண் : தனியே நெஞ்சம் வாடுது
குழு : ஹே….
பெண் : யாரோடும் சடுகுடு ஆட சம்மதம்
நீயும் சந்தோஷம் காண்பதில் என்ன தாமதம்
குழு : ……………………….
பெண் : பாப்பா சபையில் ஆடுது
குழு : ஹே….
பெண் : பாதி பாதி பேசுது
குழு : ஹே….
பெண் : தானே கொஞ்சம் ஏங்குது
குழு : ஹே….
பெண் : தனியே நெஞ்சம் வாடுது
குழு : ஹே….
குழு : …………………………….
பெண் : பூவெல்லாம் கொடி மேலே
புடவைகளாய் கட்டியது
குழு : புடவைகளாய் கட்டியது
பெண் : பொன்மேனி என் மேனி
பூக்களினால் கட்டியது
குழு : பூக்களினால் கட்டியது
பெண் : கையில் கோப்பை உள்ளதா
பையில் காசு உள்ளதா
ஆசை மீதம் உள்ளதா
அள்ளி பாரு மன்மதா சலோய்யா
பெண் : பாப்பா சபையில் ஆடுது
பாதி பாதி பேசுது
தானே கொஞ்சம் ஏங்குது
தனியே நெஞ்சம் வாடுது
குழு : லா லா லா லா
ஹேய் ஹேய்
பெண் : மது சிந்தும் கிண்ணம்தான்
முழுவதுமே உனக்காக
குழு : முழுவதுமே உனக்காக
பெண் : விரல் மீட்டும் வீணைக்கு
விதவிதமாய் புதுப்பாட்டு
குழு : விதவிதமாய் புதுப்பாட்டு
பெண் : அள்ளிப் பாரு மன்னவா
அல்வா தோட்டமல்லவா
பள்ளிப்பாடம் சொல்லவா
பந்தை போல துள்ளவா
தேக்கோன்னா
பெண் : பாப்பா சபையில் ஆடுது
குழு : ஹே….
பெண் : பாதி பாதி பேசுது
குழு : ஹே….
பெண் : தானே கொஞ்சம் ஏங்குது
குழு : ஹே….
பெண் : தனியே நெஞ்சம் வாடுது
குழு : ஹே….
பெண் : யாரோடும் சடுகுடு ஆட சம்மதம்
நீயும் சந்தோஷம் காண்பதில் என்ன தாமதம்
குழு : ……………………….
பெண் : பாப்பா சபையில் ஆடுது
குழு : ஹே….
பெண் : பாதி பாதி பேசுது
குழு : ஹே….
பெண் : தானே கொஞ்சம் ஏங்குது
குழு : ஹே….
பெண் : தனியே நெஞ்சம் வாடுது
குழு : ஹே….